;
Athirady Tamil News
Daily Archives

22 October 2020

என்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம்…

வயசானவர் vs பொண்ணு என இன்றைய 2வது புரமோ மற்றும் 3வது புரமோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல காரசாரமான விவாதத்தை அதிகரிக்கச் செய்து விட்டது. இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி, வெளிய வாடா என திட்டிய நிலையில், மூன்றாவது புரமோவில், பிக் பாஸிடம்…

இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 259 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 182 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத்…

இதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்!! (வினோத…

இதுவரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்

புண்களை ஆற்றும் சீமை அகத்தி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஈரலுக்கு பலம்…

வவுனியா குருமன்காடு வீதி தாரிடப்பட்டு செப்பனிடப்பட்டது!! (படங்கள்)

வவுனியா நகரசபைக்குட்பட்ட குருமன்காட்டு உள்ளக வீதியானது தாரிடப்பட்டு இன்று (22) செப்பனிடப்பட்டது. வவுனியா குருமன்காடு முதலாம் வட்டாரம் பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும்,…

அநாவசியமற்ற நடமாட்டங்களை குறைப்பதால் யாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ்…

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமற்ற நடமாட்டங்களை குறைப்பதால் யாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று யாழ்ப்பாணம் வணிக கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்!! (கட்டுரை)

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன. இத்தகைய…

வவுனியாவில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் வெற்றிக்கொண்டாட்டம்!! (படங்கள்)

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் இன்று (22) நாடாளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள்…

வீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம்!!

வீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம் – மல்லாகத்தில் சம்பவம் மல்லாகம் நீலியம்பனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பெண் உள்பட இருவரைத் தாக்கியதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான தளபாடங்கள்…

எதிர்த்து வாக்களித்தார் ரிஷாட் பதியுதீன்; பைசல் காசிம், நசீர் அகமட் ஆதரவு!!

20 ஆவது திருத்தம் குறித்த வாக்களிப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ரிஷாட் பதியூதின் எதிர்த்து வாக்களிததார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததிற்கு இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பைசல் காசிம் மற்றும் நசீர்…

20 ஆபத்தானதென்றால் 19 மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் – அங்கஜன்!!

20ஆவது திருத்தச்சட்டம் ஆபத்தானதென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குபவர்கள் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் என குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன்…

ஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்!!

இலங்கை அரசாங்கம் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தம் மூலம் கொலைசெய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் சற்று முன்னர் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன்…

நிறைவேறியது ’20’ ! ஆதரவு 156; எதிர்ப்பு 65!!

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக வாக்களித்தனர்.…

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார். இதுவரை நாட்டில் 6…

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!!

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெஹிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொட மீன் சந்தையிலிருந்து தெஹிவளை பொதுச்சந்தைக்கு மீன் கொண்டு சென்ற ஒருவர் கொவிட் -19 தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை…

இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 50 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி…

ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம்; அமைச்சர் டக்ளஸ்!!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் சகோதர முஸ்லீம்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கும் சூழலை எற்படுத்திய 19 ஆம் திருத்தச்…

முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

முல்லேரியாவில் உள்ள வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெறச் சென்ற இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நோயாளிகள் இருவரும் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற சென் றிருந்த நிலையில் இவர்களுக்கு…

ஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும்…

"பாம்பை பக்கத்துலேயே போட்டிருக்கியே" என்று சுரேஷ் சொன்னபோது அதன் அர்த்தம் அப்போது உடனடியாக விளங்கவில்லை.. பிறகுதான், அது சனம் என்று தெரியவந்தது. பிக்பாஸ் வீட்டில் நேற்று புது டாஸ்க் நடந்தது.. அரக்கர் உலகம் vs ராஜா வீடு.. இவர்களுக்குள்தான்…

அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான…

பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, சிங்கள நடிகர் ஒருவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து என்னுடைய க்ரஷ் என பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களையும் வீடியோக்களையும்…

விடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை தெரிவிப்பு!!

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு உதவுகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 21 திகதி பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான ஆணைக்குழு வெளியிட்ட தீர்ப்பு குறித்து அறிந்துள்ளதாக இலங்கையின்…

துபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..!!

அமீரகத்தை பொறுத்தவரையில் குடியிருப்பு பகுதிகளில் மற்ற நாடுகளை போல் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளை காண்பது அரிதாகும். பாலைவனம் மற்றும் வனப்பகுதிகளிலேயே இதுபோன்ற உயிரினங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. துபாயின் அல் புர்ஜான்…

கம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்!!!

கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப் பட்டமையால் கம்பொல கிராம சேவகர் பிரிவு முழுமை யாக முடக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரி தெரி வித்துள்ளார். குறித்த கிராமத்தில் 6 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள தாகச் சுகாதார வைத்திய அதிகாரி…

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு!!

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனச் சாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் முன் னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

மீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர!!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மீன் உட்கொள்ள அச்சப்படவேண்டாம் என சுகாதார அதிகாரிகளால் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உணவு சமைக்கும் போது சரியான சுகாதார ஆலோ சனையைப் பின்பற்றுவது மிகவும்…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கொழும்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் கடைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப் படுகின்றனர். கொழும்பு பகுதியில் இன்று காலையில் ஊரடங்குச் சட் டம் பிறப்பித்ததும் அத்தியாவசிய உணவுப் பொருட்…

அலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை!!

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை யில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள் ளது. குறித்த பரிசோதனை தற்செயலாக மேற்கொள்ளப்பட்ட தாக கொரோனா தொற்று தடுப்பு மையம் தெரிவித் துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு எதிரான…

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா…

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 25 பேரின் முடிவுகள் நேற்று (21.10)…

தோனியா இப்படி செய்தார்? அதிர்ந்த வீரர்கள்.. சிஎஸ்கே அணியின் அஸ்திவாரத்தையே காலி செய்த…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் அந்த அணியின் வீரர்கள் ஒரே குடும்பமாக இருப்பது தான். எந்த வீரரின் இடத்தையும் யாரும், தட்டிப் பறிக்க முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் அணியில் போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதை கேப்டன் தோனி உறுதி செய்வார்.…

ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று – அமெரிக்காவில் மீண்டும்…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 116 வழக்குகள் பதியப்பட்டுள்ளது..!!

யாழ். மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் மாத்திரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 116 வழக்குகள் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வடமாகாண பதில் உதவிப்…

வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை!!

வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல்…