;
Athirady Tamil News
Daily Archives

23 October 2020

மூட்டுவலியை போக்கும் கல்யாண முருங்கை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும், மூட்டுவலியை போக்கவல்லதும்,…

“என்மேல இருந்து கைய எடு”.. ஓவர்நைட்டில் புலிக்குட்டி ஒன்று பூனைக்குட்டி ஆன…

ஓவர் நைட்டில் பிக்பாஸ் வீட்டில் எல்லாமே தலைகீழான சமாச்சாரம் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. நேற்றைய எபிசோட் அந்த அளவுக்கு ரீச் ஆகி இருந்ததே அதற்கு காரணம்! பிக்பாஸ் வீட்டில் 2 நாளாக புது டாஸ்க் நடந்தது.. அரக்கர் உலகம் vs ராஜா…

7000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !!

நாட்டில் இன்றைய தினம் (22) மேலும் 866 கொவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7000 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் இதுவரை 7,153 கொவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம்…

சீனா தொடர்பாக இலங்கை கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும்- அமெரிக்காவின் கருத்திற்கு சீனா…

சீனா தொடர்பாக இலங்கை கடினமான ஆனால் அவசியமான முடிவுகளை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள சீனா அமெரிக்கா பனிப்போர் கால மனோநிலையை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது. சீனாவுடனான உறவுகளை தொடர்வதா என ஏனைய…

கொரோனாவுடன் மக்கள் சாகப் பழகிட்டாங்கன்னு சொல்லுங்க டிரம்ப்… ஜோ பிடன் சுளீர் அட்டாக்…

அமெரிக்காவில் கொரோனாவுடன் மக்கள் வாழப் பழகி விட்டார்கள் என்பதற்கு பதிலாக, உயிரிழக்க பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக சாடினார் ஜோ பிடன். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ல் நடைபெறுகிறது.…

65 வயசுல செய்ற வேலையா இது.. அதுவும் பள்ளிக்கூடத்தில்.. தாத்தாவை கொத்தாக தூக்கிய போலீஸ்!

65 வயசாகியும் தாத்தாவுக்கு புத்தி மாறவில்லை.. பேத்தி வயதுள்ள மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார்.. இது சம்பந்தமான விஷயம் வெளியே தெரிந்ததும், விரைந்து வந்த போலீஸ் தாத்தாவை கைது செய்து உள்ளே வைத்துவிட்டது.…

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

வலால்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுவித்த வடக்கு, தெற்கு, வெடவத்த, மகுருமஸ்வில மற்று மகலன்டவ ஆகிய 5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இந்தக் கிராமங்கள்…

அரச சார்பு எம்.பி க்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிழித்தெறியப்பட்ட நூற்றுக்கணக்கான…

அரச சார்புத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டை அடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்த விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வு மையக் கட்டடத் தொகுதியின்…

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பயகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்…

யாழில் கட்டட தொழிலாளி தற்கொலை பொலிசார் மீது உறவினர்களுக்கு சந்தேகம்?

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலைக்கு பொலிசாரே காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை - சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன் என்பவரே…

சூரி போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டை நாடிய மாஜி டிஜிபி ரமேஷ் குடவாலா! (வீடியோ,…

நடிகர் சூரி தெரிவித்த, ரூபாய் 2.70 கோடி மோசடி புகாரில் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார் ஓய்வுபெற்ற கூடுதல் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவுமான ரமேஷ் குடவாலா.. சூரியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ரமேஷ்…

“அய்யோ போச்சே, வடை போச்சே” பதட்டப்படாதீங்க ஸ்டாலின்.. ஒரே சிரிப்பா வருது..…

"அய்யோ வடை போச்சே...! அய்யோ வடை போச்சே என்று ஸ்டாலின் வருத்தப்பட வேண்டாம் என்றும், முதல்வரின் இலவச அறிவிப்பால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட…

3 குழந்தைகள் பெற்றும் குறையாத அழகு.. பொறாமையில் பொசுங்கிய மாஜி காதலன்.. அடுத்து நடந்த…

3 குழந்தைகளுக்கும் தாயாகியும் குறையாத அழகினை கண்டும், தனக்கு கிடைக்காத காதலி இனியும் சந்தோஷமாக இருக்க கூடாது என்ற பொறாமையாலும், முன்னாள் காதலன் இப்படி ஒரு கொடூர முடிவை எடுத்துவிட்டார்! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்…

யாழ். மா. ச. உ. மயூரனை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை!! (படங்கள்)

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் மகேந்திரன் மயூரனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டது. வரும் நவம்பர் 6ஆம் திகதி பிரதிவாதிகளான…

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஒக்.22) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். அவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால்…

யாழ்ப்பாணத்தில் நகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் கைது!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொடிகாமம் ,சாவகச்சேரி ,கோப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய இடங்களில் வீதிகளில் செல்வோரை தள்ளி விழுத்தி…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.19 கோடியாக அதிகரிப்பு..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர்…

சூரியனில், பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி – சார்ஜா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

சார்ஜாவில் வானியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை நேற்று கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின்…

பொரளை தொடர்மாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா!!

கொழும்பு பொரளையில் உள்ள தொடர்மாடியொன்றில் நான்கு கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புறக்கோட்டை வர்த்தகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த…

ஹத்ராசில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடித்து அழிப்பு..!!!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் உள்ள ஜலிசர் சாலையில் சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை இயங்குவதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அந்த தொழிற்சாலையில் துப்பாக்கி மற்றும் பயங்கர வெடிபொருட்கள் சட்டவிரோதமாக…

விக்கினேஸ்வரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மஹிந்த!!

81 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரனை இன்று நண்பகல் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத்…

ஒரே வாய்ப்பு.. கடைசி வாய்ப்பு.. பயன்படுத்துமா சிஎஸ்கே? நல்லா தேவைதான் என்கிறார்கள்…

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு பிறகு, மறுபடியும் மும்பை அணியை இன்று சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும்தான் சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.…

சடலத்துடன் சவுக்கு தோப்பில்.. கேட்க கேட்க ஷாக்கான போலீஸ்.. மிரள வைத்த “ஹோமோ”!…

சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் சுடுகாட்டுக்கு கொண்டு போய் உடலை புதைச்சிட்டேன்" என்று சிறுவனை கொன்ற நண்பரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை…

டோர்னியர் விமானங்களில் பணியாற்ற இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள்…

உலக அளவில் புகழ்பெற்ற கடற்படையில் ஒன்றான இந்திய கடற்படையில், விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்க பெரும்பாலும் ஆண் வீரர்களே பயன்படுத்தப்பட்டனர். பின்னர் பெண்களையும் கடற்படையில் விமானியாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 53 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

சோமாலியாவில் இந்திய தொழிலாளர்கள் 33 பேர் பிணைக்கைதியாக சிறைவைப்பு..!!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் உள்ள நிறுவனம் ஒன்றில் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 33 தொழிலாளர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்றனர். அவர்களுக்கு முதல் 2 மாதங்களும் சம்பளத்தை சரியாக…

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் – அமெரிக்கா ஒப்புதல்..!!

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதன்…

வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வெப்பத்தை அளவிடும் கருவிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த வர்த்தக சங்கத்தினரினால் வெப்பத்தை அளவிடும் கருவிகள் வழங்கி வைப்பு கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை…

மானை வேட்டையாடிய நபரை மடக்கிப்பிடித்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர்!! (படங்கள்)

வவுனியா புளியங்குளம் காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட நபரை வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மடக்கி பிடித்துள்ளனர். வவுனியா வடக்கு புளியங்குளம் காட்டுப்பகுதியில் மான் , பண்றி போன்ற விலங்குகள்…

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்திருந்த நபர்களில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் வேலங்குளம்…

மு.க ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு விஸ்வரூபம்.. கிலியில் திமுக! அதிமுக- பாஜக…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 2011-ம் ஆண்டு தேர்தல் வழக்கு தூசு தட்டப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக இணைந்து ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை கையில் எடுத்திருப்பதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர்…

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – கவர்னருக்கு உத்தரவிட கோரி…

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய சுகின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மருத்துவ…

ஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி! (வீடியோ,…

இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு கலக்கிக் கொண்டிருந்த ஷிவானி இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் அவருடைய போட்டோக்களும் வீடியோக்களும் இல்லாமல் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் ஏங்கி தான் போய் இருக்காங்களாம். ஆனாலும் பிக் பாஸ்…