;
Athirady Tamil News
Daily Archives

24 October 2020

ஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு?…

பிக் பாஸ் வீடு ஒரு போட்டி களம் தான் என்றும் இது ஆனந்தமான வீடு இல்லை என பேசிய பாலாஜியை அவர் பேசுன பேச்ச வச்சே மடக்கி ஸ்கோர் பண்ணிட்டாரு நம்ம ஜித்தன் ரமேஷ். போடா வாடான்னு தாத்தாவ பேசிட்டு, சனம் ஷெட்டி பேசினதை மட்டும் குத்தம் சொல்றியா…

ஊரடங்கு குறித்த தவறான தகவல் அரச ஊடகத்தின் முகநூலில் வெளியானது எப்படி? விசாரணைக்கு…

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரச ஊடகமொன்றின் முகநூலில் வெளியான செய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஊடகத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் தலைவரை உடனடியாக இது…

18+: கொட்டும் மழையில்.. நட்ட நடு ரோட்டில் உள்ளாடையுடன்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின்…

பிரபல நடிகை நட்ட நடு ரோட்டில் உள்ளாடைகளுடன் மழையில் ஆட்டம் போடும் பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் இந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து…

குதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வேப்பிலை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், குதிகால் வெடிப்பை குணமாக்கும் மருத்துவம் குறித்து…

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடியபோது ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு!!

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடியபோது ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு; பிடித்து கொடுத்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில்…

விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை!!…

உலகம் முழுவதும் கொரோனாவைரஸின் பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல உலக நாடுகள் தவறான பாதையில் பயணித்துக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் தற்போது பெரும் நெருக்கடியில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநரான டெட்ராஸ் அதனம் கெப்ரியேசஸ்…

கிழக்கில் ஊரடங்கு: ’விரைவில் அறிவிப்போம்’!!

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை எங்கு அமுல்படுத்த வேண்டும் என்பதை, தாங்கள் மிக விரைவில் அறிவிப்போமென, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் அழகையா லதாகரன்…

இதுவே ஒருதலை பட்சம் தான்.. என்னை குழந்தைன்னு சொல்லாதீங்க.. அர்ச்சனாவை அசிங்கப்படுத்திய…

பட்டிமன்றம் போட்டியில் நடுவராக இருந்த அர்ச்சனா அக்காவை மீண்டும் ஒரு தலை பட்சமாக பேசாதீங்கன்னு அசிங்கப்படுத்தினார் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த வீடா? போர்க்களமா? என்கிற டாப்பிக்கில் நேற்று பட்டிமன்றம் போட்டி நடைபெற்றது. 7…

மிஸ்ட்கோல் மூலம் மீதியை சரிபார்த்தல் கொமர்ஷல் வங்கியின் புதிய அறிமுகம்!!

கொமர்ஷல் வங்கி அதன் கிரடிட் கார்ட் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘மிஸ்ட்கோல் மூலம் கார்ட் மீதி’ என்பதே அந்தப் புதிய சேவையாகும். வாடிக்கையாளர் அனுபவிக்கும் வசதிகளை அதிகரிக்கும் வகையில் இந்த மிஸ்ட்கோல்…

சாவகச்சேரி பொறியியலாளருக்கு கோரோனா!!

நெடுங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளருக்கு கோரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது துணைவி சட்டத்தரணியிடம் பிசிஆர் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படும்…

பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையிலும் ஊரடங்கு; செய்தியில் உண்மையில்லை – பொலிஸ்!!

கொழும்பு மாவட்ட பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச ஊடகமான டெய்லி நியூசில் வெளியாகிய செய்தியை பொலிஸ் ஊடகப் பிரிவு…

நாடாளுமன்றத்தில் பணியாற்றி பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!!

நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வுபிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேலியகொட மீன்சந்தைக்கு சென்றவர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்பிலிருந்த 7…

சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!!

கொழும்பு சங்கிரி லா ஹோட்டலின் பணியாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹோட்டலின் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து நேற்று தகவல் கிடைத்தது என ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது…

மேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.!!

இலங்கையில் மேலும் 201 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 37 பேர் தனிமைப்படுதல் நிலையங்களை சேர்ந்தவர்கள்,24 மீன்பிடிதுறைமுகங்களை…

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா!!…

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முத்தேவியரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்றது.…

மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!

கொழும்பு மாவட்டத்தில், கொதட்டுவ மற்றும் முல்லேரியா பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 7 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ…

“புளொட்” அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்)

"புளொட்" அமரர்.பாலச்சந்திரனின் இறுதி நிகழ்வு (படங்கள்) புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னைநாள் உபதலைவரும், வன்னித் தொகுதியின் புளொட்டின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா நகரசபையின்…

தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் தலதாமாளிகைக் குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிக்கப் பட்டுள்ளது.…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்!!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர் வரும் திங்கட்கிழமை வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போது, கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல் கலைக்கழக மானியங்கள்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொ லிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த காலப்பகுதியில் 17 வாகனங்கள் பொலி…

20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்!! (கட்டுரை)

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. அது முன்னரும் தனிச் சிங்கள வாக்குகளால்…

அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்..!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு…

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர்…

கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம். இவ்வாறு…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை!!

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த…

புளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது!! (படங்கள்)

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3 மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவரும் இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். இது…

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெறும் மருத்துவக்…

கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

கொரோனா கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை இலங்கை உலகின் பிற நாடுகளை விட முன்னணியில் உள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் தார். ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சுமார் 150 படுக்கைகள் இருந்தன, ஆனால் இன்று அது 3,000 ஆக…

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மீன் சந்தை முழுமையாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம்…

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர…

காலி மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் மரணம்!!

காலி மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரி வித்துள்ளனர். காலி- கராபிட்டிய, வைத்தியசாலையில் குறித்த நபர் நேற் றைய தினம் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தாகத் தெரியவந்துள்ளது. காலி…

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வவுனியாவில் 112 பேர் தெரிவு!!

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நியமனம் பெறுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும்…

நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை!!…

நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது யாழ்ப்பாணம் - திருகோணமலை - மன்னார் - மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றத்தினரால் நாட்டில் கொறோனா…