;
Athirady Tamil News
Daily Archives

25 October 2020

பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை !!

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பரீட்சை நிலையங்களில்…

நாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை!!

நாங்கள் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியே 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருந்தால் எம்மை ஏன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அக்கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற…

இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் !! (கட்டுரை)

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலமே, இன்றைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைச் சமூகங்களின் வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுகின்றன. சுதந்திரத்துக்குப்…

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கொழும்பு -2 ஐச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 16ஆவது நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய…

அடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன்…

தமிழ்மக்களின் நில உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் தான் எங்களுடைய அடுத்த சந்ததி இந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியும். நாங்கள் உள்ளுராட்சி மன்றங்களில் எத்தனையோ விடயங்களுக்கு எதிராகப் பிரேரணைகள் கொண்டு வந்து நிறைவேற்றுகிறோம். இந்நிலையில் எங்களுடைய…

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார கற்கைகள் பீடத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. வவுனியா - மன்னார் வீதி, பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில், பீடாதிபதி கலாநிதி…

வவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த கிரிக்கெட்…

வவுனியா திருநாவற்களம் யங் லைன் விளையாட்டு கழகத்தின் வருடாந்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டிகள் இன்று (25) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. வவுனியா திருநாவற்குளம் மாணிக்கதாசன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் 'யங் லைன்' விளையாட்டுக்…

இன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா!!

இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இது வரையில் 263 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள். ஏனைய 227 பேரும் தொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பைக்…

பனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் – வலிகாமம்…

பனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் - வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர் எமது மக்களின் வாழ்வியலில் பனை வளம் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அவ் வகையில் பனை வளத்தினைக் காக்கும் அதேவேளை மீள்…

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு!!…

லங்கன் பிரிமியர் லீகில் விளையாடவுள்ள அணிகளில் ஒன்றான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி…

மைக்பொம்பியோவின் விஜயம் குறித்து ஜேவிபி சந்தேகம்!!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயத்தில் சந்தேகம் உள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்த…

பேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்; கந்தக்காட்டுக்கு…

கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தங்கி இருந்த…

யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை!!

யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள…

வவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக நிலையங்கள்!! (படங்கள்)

வவுனியாவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய இன்று (25.10) மதியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பகுதியில் மாகா நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா…

என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்..…

சென்னை: இந்த வாரம் முழுக்க முழு ஈடுபாட்டுடன் எல்லா விஷயத்துல இருந்தவங்க யாருன்னு கேட்டதும், பாலாஜி சனம் ஷெட்டிக்கு ஓட்டுப் போட்டு, காதல் ரூட்டை ஆரம்பித்து வைத்துள்ளார். நேத்து இதெல்லாம் நடந்துடுமோன்னு பயந்த பாலாஜி இன்னைக்கு பம்முறதையும்,…

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத்சமரவீர தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம் என…

ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும்,…

யானைக்கால் நோய்க்கு மருந்தாகும் சங்கு பூ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், யானைக்கால் நோய்க்கு மருந்தாகி பயன்தருவதும்,…

சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு இல்லை என்பதால் கட்சி மாறி ஆதரவு வழங்கினார்கள்: மஸ்தான்…

அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை அழித்து விடுவார்கள் என்றார்கள். ஆனால் 20 ஆம் திருத்தத்தில் எமது ஜனாதிபதி, பிரதமர், அரசின் செயற்திட்டங்கள் எல்ல சமூகத்திற்கும் பயனுடையது என்பதால் பலர் அதற்கு ஆதரவளித்தார்கள். கட்சி மாறி ஆதரவளித்தவர்கள்…

இஸ்ரேல் – சூடான் இடையே அமைதி ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்..!!

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து…

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்!! (வீடியோ)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,24,61,333 ஆக உயர்ந்துள்ளது. கொடிய கொரோனா வைரஸை எதிர்த்து போராடி 3,14,14,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தற்போது…

வெள்ளநீரில் மிதக்கும் 200 வீடுகள்.. உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. கலங்கடிக்கும்…

பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒசகெரேஹெள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் காற்றில் மிதக்கின்றன. இந்த வெள்ளநீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மழை…

உங்களுக்கு என்ன ஆச்சு? மாற்றி மாற்றி ஆடிய அஸ்வின்.. எழுந்து நின்று கத்திய பாண்டிங்..…

நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சை ஆகியுள்ளது. நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக வென்றது. தொடக்கத்தில்…

மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!

கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கொழும்பு கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை அரச தகவல் திணைக்களம்…

யாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்; குடாநாட்டு நிலை குறித்து அரச அதிபர்…

ஏனைய மாவட்டங்களை போல் யாழ்ப்பாணத்தில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க…

வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

போலந்து அதிபருக்கு கொரோனா தொற்று..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்/பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு பொதுமக்கள் முதல் உலகநாடுகளின்…

நான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன்…

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னும் சோதனைக் கட்டத்தில் தான்…

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா!!

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு மற்றும் வெளிநோயாளர் பிரிவு நேற்று (24) தற்காலிகமாக மூடப்பட்டது.…

மீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!!

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை…

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) (படங்கள்)

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) சிறப்பாக இடம்பெற்றது. குறிப்பாக ஆலங்களில் இன்று (25.10.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில்…

கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!!

கோப்பாய் தேசிய ஆசிரியர் பயிற்சி கலாசாலையானது தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்க ப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து…

கவனயீனமாக உள்ளதா யாழ்.போதனா வைத்தியசாலை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கொழும்பு, கம்பஹா மேல் மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்ட தாதியர்கள் வைத்தியர்கள் விடுமுறைக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று வருகின்ற போதிலும் அவர்களை தனிமைப்படுத்துவது இல்லை என…