;
Athirady Tamil News
Daily Archives

26 October 2020

டெல்லியில் இன்று மேலும் 2,832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில்…

குகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..!…

மலையில் உள்ள குகைக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலமும், அதையொட்டி நடந்த மரணமும் வேலூர் மாவட்ட மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு... 42 வயதாகிறது.. இவர் ஒரு…

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்!

2 மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொள்வதை, அப்படியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்து, அதை வைத்து காசு சம்பாதித்து வந்துள்ளார் கணவர்! மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்.. 24 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இப்போதான் 7…

கர்நாடகாவில் இன்று மேலும் 3,130 பேருக்கு கொரோனா தொற்று..!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 3,130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

“ஷேவ்” பண்ண மாட்டீங்களா.. எதிர்பார்க்காத சனம்.. வெட்கம் கொப்பளிக்க.. கலகல பிக்…

"ஷேவ் பண்ண சொன்னால் கேட்கிறதே இல்லை" என்ற குற்றச்சாட்டு முதல், "குரூப்பிஸம் கிசுகிசு" வரை பிக்பாஸ் வீடு நேற்று பற்றி கொண்டு எரிந்தது! பிக் பாஸ் வீட்டில் எல்லா விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தவர் யார் என்பதுதான் நேற்றைய டாஸ்க்.. அதில்…

கேரளாவில் இன்று 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா – 20 பேர் பலி..!!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால்,…

இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3,933 பேர்…

ஆசிய பசுபிக் பிராந்தியம் COVID 19-ஐ எதிர்கொள்ளுதல்!! (கட்டுரை)

COVID-19 தொற்றுநோய் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாகச் செயற்படும் சமூக பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை வெகுவாகவே எடுத்துக்காட்டுகிறது. இவ்வாரம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஐக்கிய நாடுகள் அறிக்கை, விரைவான சமூக…

அடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு ! வெறித்தனமாக வெற்றியடைந்த வேறலெவல் வீடுகள்!!…

அடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு ! வெறித்தனமாக வெற்றியடைந்த வேறலெவல் வீடுகள்

காய்ச்சலை தணிக்கும் மூங்கில் செடி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் வலியை போக்கவல்லதும், காய்ச்சலை தணிக்க கூடியதும்,…

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கைக்கு!!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ…

3 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று – 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் – மகாராஷ்டிராவில்…

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

நல்லூர் சிவன் கோவில் மானம்பு உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான நேற்று(25.10.2020) மாலை மானம்பு உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலை சேர்ந்த 40 வயது நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோ கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை இன்ஸ்டாகிராம்…

யாழில் இருவருக்கு கொரோனா- பேலியகொடை தொற்றுடன் தொடர்புடையவர்கள்!!

யாழ்ப்பாணம் குருநகரில் கொரோனா நோயாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரே நோயாளிகளாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. யாழ்…

பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளது – சொல்கிறார் நிதிஷ்குமார்..!!

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி…

ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!!

மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு…

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு…

கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி…

தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அர சாங்க வைத்தியசாலை கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வீட்டுகளுக்கு வந்து மருந்து களை விநியோகிக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. அரச வைத்தியசாலைகளில்…

கேரளாவில் வடகிழக்கு பருவமழை 28ந்தேதி தொடங்கும்- வானிலை மையம் தகவல்..!!

கேரளாவில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை இம்மாதம் 15-ந்தேதியே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தாமதமாக 28-ந்தேதி தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் வடகிழக்கு பருவமழையும் தொடங்குவதில் தாமதம்…

சபரிமலை பக்தர்களுக்கு தபாலில் பிரசாதம் வழங்க தேவசம் போர்டு ஏற்பாடு.!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பிரச்சினையால் சபரிமலையில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை களில் பக்தர்கள் பங்கேற்க…

பேலியகொட மத்திய மீன் சந்தையில் 1545 பேருக்கு கொரோனா!!

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற் றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இதுவரை 1545 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப் பட்டுள்ளதாக கொவிட் -19 கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 799 பேர் பேலியகொட மீன் சந்தையில்…

சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

கொவிட் -19 சமூகப் பரவலுக்குள் இலங்கை நுழைவதற்கான விளிம்பில் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பொதுச் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரச மருத்துவ…

கோவப்படாமலாம் இருக்க முடியாது.. கோவம் மைனசும் கிடையாது.. ஆம்பள மீரா மிதுனாக மாறிய பாலா!…

இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா அக்காவை நேருக்கு நேர் முறைத்த பாலாஜியை ஆம்பள மீரா மிதுன் என பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 16 போட்டியாளர்களிடம் உங்களுக்குள்ளேயே வின்னர் யார் என்றும், இந்த வாரம் வெளியே யாரை அனுப்ப…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.33 கோடியாக அதிகரிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர்…

வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கான வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்…

இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல் – சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது..!!

இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு…

வடக்கில் சுகாதார கட்டளைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆளுநர் பணிப்பு!!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை வடக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், பொலிஸாருக்குப்…

இந்தியாவுடனான நட்பை மதிக்கிறோம் – ஜோ பிடன்..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. அந்நாட்டு சட்டப்படி முன்கூட்டியே ஓட்டு போட அனுமதி உண்டு. அந்த வகையில் புளோரிடா மாகாணம், வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு டிரம்ப் நேற்று…

திருமணம் – இறுதி சடங்கு நடத்துவது குறித்து அஜித் ரோஹண தெரிவித்தது என்ன?

தற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுப் படுத்தியுள்ளார். பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள…

கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

அரசுகளை கவிழ்ப்பதற்கு பதில் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுத்துங்கள்- உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிராவில் மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி நடந்தது. இதில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பேசிய முதல்…

அரசுக்கு எதிரான போராட்டம் ஓராண்டு நிறைவு – ஈராக்கில் சாலைகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட…

ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு கண்டது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகின. இதனை முன்வைத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரளான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 500-க்கும்…

வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 27 பேருக்கு கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம்…