;
Athirady Tamil News
Daily Archives

27 October 2020

அமெரிக்கா இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் தலையிடகூடாது – ஜேவிபி வேண்டுகோள்!!

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின்; பின்னணியில் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன என தெரிவித்துள்ள ஜேவிபி இலங்கையின் சுதந்திரத்திலும் இறைமையிலும் தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் அமெரிக்க தூதரகத்திற்கு…

நாட்டில் இன்று உயிரிழந்த கொரோனா நோயாளர்கள் பற்றிய விபரங்கள்!!

நாட்டில் இன்று உயிரிழந்த கொரோனா நோயாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ஜா-எல, திசேரா மாவத்தையை சேர்ந்த 41 வயது பெண், கடந்த 24ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கொழும்பு பேலியகொட மீன்…

பாணந்துறை, மொரட்டுவ, ஹோமாகம பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறை!!

கொழும்பு மாவட்டத்தில் மேலும் மூன்று பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம பகுதிகளிலேயே காலவரையறையற்ற ஊரடங்கு உடனடியாக…

18+: ஆன்ட்டியின் ஆடை களைத்து ஆயில் மசாஜ் .. வேற லெவல் இளைஞர்.. வைரலாகும் வெப் சீரிஸ்!…

சென்னை: இளைஞர் ஒருவர் ஆன்ட்டியின் ஆடையை களைத்து அவருக்கு ஆயில் மசாஜ் செய்வது போன்ற வெப் சீரிஸ் காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்களில் இடம் பெற்றுள்ள ஹாட் காட்சிகள் வைரலாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக பலான காட்சிகளே…

இலங்கைக்கு மைக்பொம்பியோ ஏன் விஜயம் மேற்கொள்கின்றார்? தமரா கருத்து!!

சீனாவிற்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவதற்காகவே மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என முன்னாள் இராஜதந்திரி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு எதிராக இலங்கை அமெரிக்காவுடன் இணைவதற்கான அழுத்தங்களை கொடுப்பதே இந்த…

யாழ் இந்துவிலிருந்து 179 மாணவர்கள் தெரிவு!!

பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 26.10.2020ல் வெளியானது. அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து சகல துறைகளுக்குமாக 179 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். குறிப்பாக 21…

கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்…

யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத், எல்லோரும் தன்னை கார்னர் செய்வதாக மீண்டும் புலம்ப தொடங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத், தன்னை எப்படி காட்டுவார்கள், தன்னை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்…

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்! இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது!!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை விடுத்துள்ளார். கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக…

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் கொத்துமல்லி!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில்…

வித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய சைக்கிள்கள் உரிமையாளர்கள்!! (வினோத…

வித்தியாசம் என்ற பெயரில் சும்மா புகுந்து விளையாடிய சைக்கிள்கள் உரிமையாளர்கள் !

ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இரு தினங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பாஹா மற்றும் களுத்துறை…

விலங்கு வேளாண்மையும் மேய்ச்சல்தரையும்!! (கட்டுரை)

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 80% அளவில் மூலதனத்தை பெற்றுத் தருவது விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஆகும். விவசாயம் மற்றும் விலங்கு வேளாண்மை ஆகிய இரண்டையும் வாழ்வாதாரம் மற்றும் பிரதான தொழிலாக மேற்கொண்டுவருகின்ற இடமாகும்.…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்? (VIDEO)

இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிற காணொளி ஒன்று வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதில் பி-212 என்கிற ரோந்துப் படகிலிருந்து தமிழக மீனவப் படகுகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுவது போல காணப்படுகின்றது.…

சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் – ஆனல்ட் !!

குருநகர், பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்…

அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார்!! (படங்கள்)

அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30…

கொரோனா தொற்று குறித்து சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு என்ன?

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி குறித்து விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்பான அறிக்கையை இரண்டு வார…

இலங்கையின் வளங்களை திருடுவதே மைக்பொம்பியோவின் நோக்கம்- ஐக்கிய மக்கள் சக்தி!!

மைக்பொம்பியோ இலங்கையின் வளங்களை திருடுவார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் வளங்களை திருடும் நோக்கிலேயே மைக்பொம்பியோவின் விஜயம்…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,…

பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட ஒன்பது அதிகாரிகளுக்கு கொவிட்-19!!

கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட கொழும்பு மாநகர சபையின் ஒன்பது அதிகாரிகளும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கொழும்பு மாநகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை கடந்த ஒக்டோபர் 18 முதல் நேற்று வரை…

அரசாங்கம் அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதால் எந்த வெளிநாட்டு பிரதிநிதியையும் வரவேற்க தயார்-…

அரசாங்கம் அணிசேரா கொள்கையை பின்பற்றுகின்றது இதன் காரணமாக அரசாங்கம் எந்த வெளிநாட்டு பிரதிநிதி வரவேற்க தயாராகவுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச அனுராதபுரத்தில் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிக்கு அரசியல் சுலோகங்கள் தேவையாகவுள்ளது இதன் காரணமாக…

அமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு – வெள்ளை…

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 59 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர். ஃபுளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரெமோ, சுல்தான் பட இயக்குனர் திடீர் திருமணம்.. மணமக்களை நேரில் வாழ்த்திய நடிகர்…

சிவகார்த்தியேகன், கார்த்தி பட இயக்குனருக்கு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படம், ரெமோ. இதை ஆர்.டி.ராஜா தயாரித்து இருந்தார். இதில் சிவகார்த்திகேயன், நர்ஸ் வேடத்தில் கீர்த்தி சுரேஷை…

வவுனியா பட்டானிச்ச10று வீதி புனரமைப்பு!!! (படங்கள்)

வவுனியா பட்டானிச்சூறு வீதி புனரமைக்கும் நடவடிக்கை நகரசபை உறுப்பினர்களான முகமட் பாரி மற்றும் எ.எல்எம். லறிப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. வவுனியா நகரசபையின் உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பட்டானிச்சூர் மூன்றாம் ஒழங்கை…

சனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால் ரொம்பவே ஹர்ட்டான…

சனம் ஷெட்டி கூட சொல்லாத பல வார்த்தைகளை சொல்லி பாலாஜி தன்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாக கமலிடம் சுரேஷ் சக்கரவர்த்தி வருத்தப்பட்டார். நேற்றைய எபிசோடில் தவறு என மனதில் பட்டதையெல்லாம் விளாசி எடுத்தார் கமல். குறிப்பாக சுரேஷ்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பதை தடுக்க முயற்சி – கமலா ஹாரிஸ்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளராக ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள். துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா…

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய…

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி..!!

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அவர் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக அந்த…

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை…

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குருநகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளங்கானப்பட்ட நிலையில் குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை…

மன்னாரில் 11 பேருக்கு கொரோனா தொற்று;கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த பஸ் பயணிகளுக்கு…

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று (27) வரை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை –…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…

(கரவெட்டி ) பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!!…

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி ) பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைக்கும், யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும்…

பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் கொரோனா பரவல் குறையும் – இங்கிலாந்து…

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாதிரி ஆய்வு ஒன்றை நடத்தினர். கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூலை 20-ந் தேதி வரை 131 நாடுகளில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படையாக…