;
Athirady Tamil News
Daily Archives

27 October 2020

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று நியமனக் கடிதங்கள்!! (வீடியோ,…

சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்…

யாழ்.நகரில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குங்கள்; மாகாண சுகாதார திணைக்களம் அவசர…

யாழ்.குருநகரில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு மாகாண சுகாதார திணைக்களம் கொரோரோனா…

17 பொலிஸ்,விஷேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கொரோனா!!

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்…

அரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை – காரில் வந்த 2 பேர் வெறிச்செயல்..!!!

அரியானாவின் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லப்கர் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த 21 வயது மாணவி ஒருவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு காரில் வந்த 2 பேர் அந்த மாணவியை காருக்குள்…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு..!!

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மராட்டிய அரசையும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து மாநில அரசுக்கும்,…

வங்காளதேசத்தில் 4 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு..!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா…

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று..!!

நாடு முழுவதும் பரவி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசையும் (வயது 63) விட்டு வைக்கவில்லை. அவரையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் அவர் டுவிட்டரில் ஒரு பதிவு…

சீன நகரில் அறிகுறியே இல்லாமல் தொற்று உறுதி – 3 நாட்களில் 47 லட்சம் பேருக்கு கொரோனா…

சீன நகரம் ஒன்றில் அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளது. ஒட்டுமொத்த உலகையும்…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோர் குறித்து அஜித் ரோஹண தெரிவித்தது என்ன?

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறை மையில்…

20வது திருத்தம் தொடர்பில் பிரதமருடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன? முஸ்லீம் காங்கிரஸ்…

20வது திருத்தம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெளியிடவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுத்தேர்தலின் போது 20வது திருத்தததை முஸ்லீம்…

அவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான்…

பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் தன்னை அவன் இவன் என்றெல்லாம் பேசக்கூடாது என பாலாஜி தடாலடியாக கூறியது பகீர் கிளப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபப்படும் நபராக உள்ளார். யாருடைய…

அமெரிக்காவை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 89 லட்சத்தை கடந்தது..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

புதிதாக 13 கார்டினல்கள் நியமனம் – போப் பிரான்சிஸ் அறிவிப்பு..!

கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் பதவி வகிப்பவர்கள் கார்டினல்கள். தேவைப்படும் போது கார்டினல்களில் ஒருவரே புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுகிறார். கார்டினல்களில் அதிகமான வாக்களவு யார் பெறுகிறாரோ அவர்தான் புதிய போப் ஆக…

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திர விவகாரம் – ’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை…

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47). இவர் கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை…

சிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் – துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர்…

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையில், துருக்கி ஆதரவு…

பாகிஸ்தானின் முதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடக்கம்..!!

போக்குவரத்து கட்டமைப்புகள் மிகவும் குறைவான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்நாட்டில் சாலை வழி போக்குவரத்தே பிரதானமான போக்குவரத்து சேவையாக உள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க அந்நாடு திட்டமிட்டது. இதற்காக…

கொரோனா இரண்டாம் அலை -ஸ்பெயினில் தேசிய அவசரநிலை பிரகடனம்..!!!

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நாட்டில் இதுவரை 11,10,372 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.…

நமீபியா கடற்கரைகளில் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கும் சீல்கள்.!!

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் உள்ள கடற்கரையில் ஆங்காங்கே சீல்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கின்றன. வெல்விஸ் வளைகுடா நகரின் அருகே பெலிகன் பாயின்ட் கடற்கரைகளில் செப்டம்பர் மாதம் சில சீல்கள் இறந்து கிடந்தது முதலில் கண்டறியப்பட்டது.…