;
Athirady Tamil News
Daily Archives

28 October 2020

என்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெறுவது கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் தொடருகிறது. அதன்படி பிக்பாஸ்…

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!

பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர்…

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

இலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அசாதாரணமான மரணங்களைக் கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை…

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று புதன்கிழமை இரவு கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று மட்டும் 335 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 9…

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் பலி!! (படங்கள்)

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

யாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இருந்து மாற்றுத்திறனாளியான ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இரண்டாம் பண்ணை வீதி ஊர்காவற்துறையைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்ரனி (58)…

அமெரிக்கா விடுத்த வேண்டுகோள்கள் என்ன? இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்கள் என்ன ?…

அமெரிக்காவுடன் இன்று இணக்கப்பாடு எட்டப்பட்ட விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது.. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அமெரிக்கா முன்வைத்த யோசனைகள் குறித்தும்…

கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு!!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இலங்கையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத் திட்டங்கள்…

இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு!!…

இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன்…

பல்வலி, வாய் துர்நாற்றத்தை போக்கும் விளா!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு உணவு, ஒரு மூலிகை அவை தீர்க்கும் நோய்கள் என எளிய மருத்துவத்தை வீட்டில் இருந்தபடியே, அமர்ந்தபடியே பணச்செலவு பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று விளாவின் மருத்துவ பயன்கள்…

பாணந்துறை நகர சபைத் தலைவரின் கார் சாரதிக்கு கொவிட்-19; நகர சபை ஊழியர்கள்…

பாணந்துறை நகர சபையின் தலைவர் நந்தன குணதிலகவின் கார் சாரதி கொவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டது பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாணந்துறை நகர சபையின் அனைத்து ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பாணந்துறை பொதுச்…

வெளிநாட்டு உறவுக்காக இறைமையை விட்டுகொடுக்க தயாரில்லை- மைக்பொம்பியோவிடம் தெரிவித்தார்…

இலங்கை சீனாவின கடற்பொறிக்குள் இல்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்துள்ளார். மைக்பொம்பியோவுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்ச்சியாக கடன்களை பெற விரும்பவில்லை அதிகளவு…

மைக்பொம்பியோவின் கருத்திற்கு சீன தூதரகம் தெரிவித்துள்ள பதில் என்ன?

ஏலியன் பிரடேட்டர் விளையாட்டில் ஈடுபடதயாரில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் சீனாவை வேட்டையில் ஈடுபடும் நாடு என வர்ணித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள…

யாழ். மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் இருந்துள்ளது – க. மகேசன்!!…

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டுறவு சங்கங்கள் இருந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று இன்றையதினம் மாவட்ட செயலக…

அரசியல் தலையீடு என முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தியவருக்கு நேரில் சென்று மிரட்டிய எம்.பி!!…

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தில் அரசியல் தலையீடு என முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தியவருக்கு நேரில் சென்று மிரட்டிய எம்.பி சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வவுனியாவில் வழங்கப்பட்ட நியமனங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக…

குருநகரில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை.!!

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு covid 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து…

இந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்!…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தற்கொலை, இடுப்பு புடிச்சிட்டான்னு கதறியது, கையில் வெட்டிக் கொண்டது, மருத்துவ முத்தம் என ஏகப்பட்ட எக்ஸ்ட்ரீம்களை பார்த்த ரசிகர்கள், இப்போ போட்டோவை எரித்து நாமினேட் செய்யும் கொடுமையையும் பார்த்து ரசிக்கின்றனர்.…

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா – 12 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா…

சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன ?- சஜித்!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணமாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இதன்போது கொரோனா…

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை மனதில் வைத்தே துமிந்தசில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும்…

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் குறித்து கையெழுத்திட்டது குறித்து மனோகணேசன் டெய்லி மிரரிற்கு கருத்து தெரிவித்துள்ளார். துமிந்தசில்வாவை விடுதலை செய்யவேண்டும் என கோரும் மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம்…

வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்! மயூரன் விசனம்!!

வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்! முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன் விசனம் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு…

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும்…

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இது தொடர்பாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானின் பக்கம் நிற்கிறது. தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

மேல் மாகாணம் முழுவதும் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை அதி காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் என இராணுவத் தளபதி லெப் டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேல்…

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட் பதவியேற்பு..!!

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு. அவர்களில் ஒரு பெண் நீதிபதியாக இருந்து வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் கடந்த மாதம் புற்றுநோயால் காலமானார். இதனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியானது. இதையடுத்து…

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதம்!! (படங்கள்)

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில் சென்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பார்வையிட்டார் . பருவ பெயர்ச்சி தாக்கத்தின் காரணமாக கல்லுண்டாய் பிரதேசத்தில் கடல் நீர்…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – 90 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.…

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு தடை – விஞ்ஞானிகள்…

டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பலவும் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் வானம் புகை மூட்டத்துடன் காணப்படுகின்றன. காற்றின் தரமும் வேகமாக மோசம் அடைந்து வருகிறது. இதனால் காற்று மாசுவினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்ற கவலை…

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!

நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு நாளை நள்ளிரவு முதல்(29) மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ள அதிகாரிகள் திங்கட்கிழமை அதிகாலை வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என…

யாழ்ப்பாண பொலிசாரினால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடுமுன்னெடுக்கப்பட்டது!!! (வீடியோ,…

யாழ்ப்பாண பொலிசாரின் ஏற்பாட்டில், இளைஞர் சேவை மன்றத்தினர் மற்றும் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு "மீட்டரான வாழ்க்கை"எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் covid 19விழிப்புணர்வு…

சட்டத்தரணி மணிவண்ணனை பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அகில…

போலி கம்பெனிகள் தொடங்கி ரூ.500 கோடி மோசடி – வருமான வரித்துறை கண்டுபிடித்தது..!!

போலி ரசீதுகளை உருவாக்கி பணம் திரட்டி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம், அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் 42 இடங்…

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை – எதிர்ப்பு…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்று முன்தினம் மாலை கருப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த வாலிபரிடம்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பணிகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் நிலவும் கொரோ தொற்று சூழ்நிலை காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பணிகள் அடுத்த சனிக்கிழமை வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பணிகள் மீண்டும்…