;
Athirady Tamil News
Daily Archives

29 October 2020

பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க!…

பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை விஜயதசமி நாளில் கதறவிட்டார் வேல்முருகன். பிக்பாஸ் வீட்டில் நவராத்தரி மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் நகர வாசிகளாகவும் கிராம வாசிகளாகவும் பிரிந்து…

கொவிட் கொத்தணி உருவாகக் கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம்: ஜனாதிபதி வலியுறுத்து!!

மருத்துவத் துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு…

வாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்!!

கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை, வாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூடிய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ் வசதி மூலம் தாமாக பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள விரும்புவர்கள் வைத்தியசாலை மற்றும் பி.சி.ஆர்…

உற்சாகம் கொடுக்கும் டீ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு உற்சாகத்தை கொடுக்க கூடியதும்,…

மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணுமாறு இலங்கை அரச தலைவர்களிடம்…

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை ஜனாதிபதி பிரதமரை கேட்டுகொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது மைக்பொம்பியோவின்…

கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட விமல் உதயகம்மன்பில போன்றவர்களை…

கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசாங்க உறுப்பினர்களை தற்போது காணமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.…

உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றனவா? இராணுவதளபதியின் பதில் என்ன?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; நேற்றிரவு இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவதளபதி அவர்களின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார் உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு…

யாழ். போதனா வைத்தியசாலையில் 22 நாளில் 5,163 பேருக்கு பி.சி.ஆர் சோதனை!!

கொரோனா தாக்கம் அதிகரித்த ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான 22 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 ஆயிரத்து 163 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஆரம்பிக்கப்பட்ட…

வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனா!!

வடமராட்சி , பொலிகண்டி யைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்துகொண்ட அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது . இது குறித்து…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி!!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையங்களில் மிகுந்த நெருக்கடி நிலவுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 414 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை அடுத்து 6 ஆயிரத்து 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அடையாளம்…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரசபை மைதானம் மூடல்!! (படங்கள்)

நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரசபை மைதானம் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காராணமாக நகரசபை மைதானம்…

ரோஹித்தான் ஆட சொன்னார்.. கோலியை சீண்டிய கையோடு சூர்ய குமார் மாஸ் பேச்சு.. என்ன இப்படி…

நேற்று பெங்களூர் அணியை மைதானத்தில் துவைத்து எடுத்து மும்பைக்கு வெற்றித் தேடித்தந்த சூர்ய குமார் யாதவ் இணையம் முழுக்க வைரலாகி உள்ளார். போட்டிக்கு பின்பாக இவர் கொடுத்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை…

சமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்!

சமையல்காரி முதல் ஒருத்தரையும் விட்டுவிக்கவில்லை இந்த இளைஞர்.. ஒரு கொலையை மறைக்க 9 கொலையை செய்துள்ளார்.. இவருக்கு வயசு எவ்ளோ ஆகுதுன்னு தெரியுமா? வெறும் 24தான்! மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மசூத்.. இவரது மனைவி பெயர் நிஷா.. இவர்கள் 20…

பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா !! (வீடியோ,…

பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக நான்கு மணி நேரம் ஒளிபரப்பானது. பண்டிகை நாளில் சந்தோஷங்கள் மட்டுமல்ல சண்டையும் சச்சரவுகளும் நிரம்பியதாகவே பிக்பாஸ் வீடு காணப்பட்டது. அனிதா சுரேஷ் இடையே ஆரம்பம் முதலே முட்டிக்கொண்டாலும்…

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!!

கொவிட் – 19 கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சகம் விதிமுறைகளைத் தளர்த்த அல்லது நீக்க…

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…

மகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்!…

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தால், பெட்ரூமில் மகளுடன் இளைஞர் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார் பெற்ற தாய்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வசித்து வருகிறார் அந்த இளம்தாய்.. இவர் ஒரு விதவை.. 15 வயது மகளுடன்…

சீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா? ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்..…

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையே டிசம்பர் மாதம் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும்…

அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த்? வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த…

அரசியலுக்கு வரும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டுவிட்டது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை வைத்துப்பார்த்தால், விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. மிக நீண்ட…

தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் முதலிடம்..!!

மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ சேவை வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ‘இசஞ்சீவனி’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வெளிநோயாளிகள் பிரிவு 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களுடன் 217 ஆன்லைன் பிரிவுகளில்…

மட்டக்களப்பில் கள்ளுத்தவறணை உரிமையாளர் உட்பட வாடிக்கையாளர்கள் இன்றையதினம்…

மட்டக்களப்பு, கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள சீலாமுனையில் கள்ளுத்தவறணை உரிமையாளர் உட்பட வாடிக்கையாளர்கள் இன்றையதினம் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமை காரனமாக, நோய்த்தடுப்பு…

மருத்துவமனையின் தலைமை அதிகாரியை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி- அரச மருத்துவ அதிகாரிகள்…

வெலிஓயாவில் உள்ள சம்பத்நுவரமாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் அச்சுறுத்தியுள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்…

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

கொள்ளுப்பிட்டிமற்றும் கொம்பனிவீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 07 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள எக்ஸ்ப்ளோர் லங்கா நிறுவனத்தில் பணியாற்றிய ஐந்து ஊழியர்கள் கொ ரோனா…

ஆந்திராவில் நீரோடையில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் அருகிலுள்ள வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள ஒரு நீரோடையில் இறங்கி குளித்தனர்.…

இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது – மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்..!!

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவரலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் சரிவு நிலையில் இருந்து மீள்வதற்கான முழுவீச்சில், தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த…

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

ராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20000 பிசிஆர் சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளன என அருண செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இதன்…

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது…

சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாகத் தனது கடமைகளை பொறுப்பேற்றார் – அசேல குணவர்தன!!

சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன தனது கடமைகளை இன்று பொறுப் பேற்றுக் கொண்டார் . சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விழாவைத் தொடர்ந்து இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை காலை புதிய…

பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட பாரதீய ஜனதாவின்…

சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!! (வீடியோ,…

யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண…

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியற் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும்…

பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு..!!

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த மார்ச் 24-ந்தேதி, முதல்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லவேளையாக, அங்கு யாரும் கொரோனாவால் உயிரிழந்தது இல்லை. இந்தியாவில், கொரோனா…