;
Athirady Tamil News
Daily Archives

30 October 2020

நீ ராஜா ஆகணும்டா.. அர்ச்சனா அக்கா மாஸ்டர் பிளான்.. பாலாவையும் தனது குரூப்பில்…

குரூபிஸத்துக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுத்த ஒரே குழந்தையையும் அம்மா சென்டிமென்ட்டை வச்சு அர்ச்சனா அக்கா மடக்கிட்டாங்க.. இதுக்கா மூச்சை பிடிச்சிக்கிட்டு இவ்ளோ நேரம் கத்துனோம்னு ரியோவுக்கு இந்நேரம் கடுப்பாகி இருக்கும். பாலாவை…

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் கொழும்பு வந்தார்; இரு வாரம் சுய தனிமைப்படுத்தல்!!

இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் இன்று மாலை கொழும்பு வந்தார். சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட பின்னர் அவர் இரண்டு வாரங்களில் கடமைகளை பொறுப்பேற்பாரேன கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட…

உயிரணுக்களை அதிகரிக்கும் முருங்கை பூ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உயிரணுக்களின் எண்ணிக்கையை…

என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்..…

என்னடா இன்னைக்கு இதுவரை வெளியான புரமோக்களில் டான்ஸ் மிஸ் ஆகிடுச்சேன்னு நினைச்ச ரசிகர்களுக்காக தற்போது வெளியான 4வது புரமோவில் அந்த குறையும் தீர்ந்தது. தமிழ் சினிமான்னாலே, ஆக்‌ஷன், ரொமான்ஸ், டான்ஸ், சென்டிமென்ட் தானே, ஆனால், 4வது புரமோவில்…

மினுவாங்கொட பேலியகொட கொரோனா வைரஸ் பரவல்கள் எங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம்? இராணுவதளபதி…

மினுவாங்கொட கொரோனா பரவல் சீதுவ ஹோட்டல் மூலம் ஆரம்பித்திருக்கலாம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இந்திய மீனவர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்தவேளை பேலியகொடை பரவல் ஆரம்பித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மினுவாங்கொட பேலியகொட…

ஜெயலலிதாவின் கூற்றை விட, முரளியின் கூற்று மோசமானதா? (கட்டுரை)

கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி, தமிழகத்தில் ‘800’ என்ற பெயரில் தயாரிக்கப்படவிருந்த திரைப்படம் தொடர்பாக, அங்கு எழுந்திருக்கும் சர்ச்சை, இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுவாக…

காரைநகர் தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!! (படங்கள்)

காரைநகர் தோப்புக்காடு பகுதியில் 82 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ள போதிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார்…

வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் உடுவில்…

18+: கண்ணாடியில் ரசித்தபடியே ருசி பார்க்கும் இளம் ஜோடி.. வைரலாகும் XXX வெப் சீரிஸின்…

சென்னை: எக்ஸ் எக்ஸ் எக்ஸ் வெப் சீரிஸின் ஹாட்டான படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெப் சீரிஸின் ஹாட் காட்சிகள் நாள் தோறும் வைரலாவது வாடிக்கையாகி விட்டது. என்னதான் சுவாரசியமான கதையை கொண்டிருந்தாலும் அதில் இடம்…

மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலி!!

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கணவனும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்றது. விநாயகபுரம் தபாலக…

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார்…

பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் இன்று மூடப்பட்டது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 83 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது!!

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 314 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக…

மேல் மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பது குறித்து தெரிவித்தது என்ன?

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப் படுவது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 62 எரிபொருள் நிரப்பு…

பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரங்கள் குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்களை உடனடியாக திருத்துதல் மற்றும் புதிய பி.சி.ஆர்.பரிசோதனை இயந் திரங்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரும் செயற் பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்…

ஊரடங்கினை புறக்கணித்து கொள்ளுபிட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமணநிகழ்வு- விசாரணைகள்…

கொழும்பு கொள்ளுபிட்டியில் இன்று ஐந்துநட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற திருமணநிகழ்வு குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும்,மேல்மாகாணத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு…

பொது மக்களுக்கு பந்துல விடுத்துள்ள முக்கிய கோரிக்கை என்ன?

பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொவிட்-19 கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அரச சேவையினை சீராக முன்னெடுக்கவும்…

ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல!…

புரமோவில் அந்த ஆட்டம் ஆடி பாலாவை வெறுப்பேற்றிய அந்த போர்ஷன் நிகழ்ச்சியில் இன்னமும் சில எக்ஸ்ட்ரா பர்ஃபார்மன்ஸ்களுடன் களை கட்டியது. அர்ச்சனா வந்த உடனே தலைவலி என சொன்ன பாலா, தொடர்ந்து அவரை அட்டாக் பண்ணி வருகிறார். பாலாவின் அட்டாக்கிற்கு…

இதுதான் இலங்கை காமசூத்ராவாம்.. ஜாக்கெட் அணியாமல்.. முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிரபல…

பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி ஜாக்கெட் அணியாமல் முன்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் பட போஸ்டர் ஒன்று தீயாய் பரவி வருகிறது. நடிகை பியூமி ஹன்சமாலி வாசனயே சண்டா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிரபல மாடலாக வலம் வரும்…

முறைத்தார்.. வீழ்ந்துவிட்டார்.. களத்திற்கு வெளியிலும் கோலியை காலி செய்த மும்பை.. என்னதான்…

மும்பை இந்தியன்ஸ் அணி வேண்டும் என்றே பெங்களூர் கேப்டன் கோலியை வம்பிழுத்து உள்ளது. தேவையில்லாமல் கோலியை மும்பை அணி மீண்டும் சீண்டி இருக்கிறது. பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மோதல் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இந்த சீஸனின்…

களத்தில் நடந்த மிஸ்ட்ரி.. தோனியை மிரள வைத்த தமிழக வீரர்.. 2 தடவையும் நிகழ்ந்த அதிசயம்..…

தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இந்த சீசனில் இரண்டு முறை சிஎஸ்கே கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். 2020 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.…

யாழ். மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் மாத்திரம் பி. சி.…

வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டர் சைக்கிள்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டர் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.…

யாழ்ப்பாணம் மாவட்ட கொரோனா செயலணி விஷேட கூட்டம்!!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா செயலணி விஷேட கூட்டம் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில், திருமணங்களை வீட்டில் நடாத்த வேண்டும் எனவும், 50 பேருக்கு…

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!! (படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக…

வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய 30 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!…

1990 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களினால் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. தற்போதைய கொரோனா…

ஒரு தாய் உயிருடன் இருக்கும் வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம்…

ஒரு தாய் உயிருடன் இருக்கும் வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் தொடரும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வலிந்து…

வவுனியா கல்மடு பொது நோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடு பொதுநோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து அக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் ஈர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்மடு பாடசாலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடக…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடக சத்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு!! (படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்ட மொன்றை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுத்தனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன்…

எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கது – வைத்தியர் ஜயருவன் பண்டார!!

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறி யுள்ளதாகச் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார ஊடக சந்திப்பில் தெரி வித்துள்ளார்.…

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார்…

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த பலர் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களாகப்…

யார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது!…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் எல்லாருமே அங்கிள் மற்றும் ஆன்டிகளாக இருக்காங்களே, இந்த சீசனில் லவ் டிராக் இல்லையா என ரசிகர்கள் ஏங்கி தவித்து வந்த நிலையில், தற்போது புதுசா ஒரு காதல் இந்த சீசன்லையும் பூத்து வருகிறது. கேபிக்கும், பாலாவுக்கும்…

வவுனியா வடக்கு நெடுங்கேனியில் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள்!!…

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் வீதி…