;
Athirady Tamil News
Monthly Archives

November 2020

கேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா? சைலன்ட் கில்லர் ரம்யாயை சலித்தெடுத்த…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி, அர்ச்சனா, நிஷா, ஆரி என பலரையும் விளாசினார் கமல். இந்நிலையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரம்யா பாண்டியனை…

இன்று 496 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம்…

ரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு!!

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில்…

கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் பருத்தித்துறை பிரதேசபிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த தினங்களில் பெய்த அடைமழை காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நிலையில் மிகவும்…

கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று!!

அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைபை பெற்று பொதுமக்கள்…

பாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள வளி மண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின் போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத்…

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.…

அறிவுக்கூர்மைக்கு வெண்டைக்காய் !! (மருத்துவம்)

ஓக்ரா, பிந்தி, வெண்டி கம்போ, லேடீஸ் ஃபிங்கர் என பல பெயர்கள் கொண்ட வெண்டைக்காயை சாப்பிட்டால் ‘கணக்கு நன்றாக வரும்’ என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை இது. வெண்டைக்காயின் பூர்வீகம்…

கொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம் அனுமதி கோருவது…

இன்று கோவிட்- 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை தமது மார்க்கத்தின் அடிப்படையில் அடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம் அனுமதி வேண்டுவது பல்வேறு தளங்களில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தின் பிடிவாதாமா? அல்லது இஸ்லாத்தின் பொருத்தமற்ற…

20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த “அந்த” காரியம்.. அலறிய…

ஒரே ஒரு வார்த்தைதான் காட்டமாக சொன்னார் கணவர்.. அது தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் மனைவி.. அத்துடன் தன்னுடைய 4 மாத குழந்தையையும் சேர்த்தே கொன்றுவிட்டார் அந்த 20 வயது இளம்பெண்! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ளது…

நரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்!!…

மதுரையில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது.. அத்துடன் தங்கள் வீட்டு நாயையும் விட்டு வைக்காமல், அதற்கும் விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் நிலைகுலைய வைத்து வருகிறது! மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண்.. இவரது மனைவி பெயர் வளர்மதி..…

ஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத “கேங்க்”…

இந்திய அணிக்குள் தேவையில்லாத கேங்க் பிரிவினை உள்ளது, வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. வெற்றிபெறுவதற்கான…

எனக்கு கொரோனாவா? – ரோகித தெரிவித்திருப்பது என்ன?

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச தான் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளார். நான் கொழும்பிலேயே இருக்கின்றேன் கண்டியில் தனிமைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நானோ எனது குடும்பமோ…

சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி எடுக்க…

நாட்டில் புதிய கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொற்றுநோயியல் பிரிவு அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் உரையாற்றிய…

முதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்!! (படங்கள்)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் இணையவழியில் நேரலையாக (Online Streaming) இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த நடைமுறை இன்றைய அமைச்சரவைக்…

எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து..…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் வில்லன் யார் ஹீரோ யார் என சொடக்கு போட்டு பேசினார் கமல். பிக்பாஸ் வீட்டில் பாலாஜி ஆரி மற்றும் ஹவுஸ்மேட்டுகளிடம்…

97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார…

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு!!

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்…

2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால் 3வது போட்டி ரத்து!

மேற்கிந்திய தீவுகள் -நியூசிலாந்து இடையில் 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த…

உடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து கவனிக்கும் பிசிசிஐ.. என்ன…

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. சிட்னியில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா…

வீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்டதால் உயிரிழப்பு!!

யன்னல் கதவின் பிணைச்சலில் பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று…

வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு:…

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார். இன்று வவுனியா…

வார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்… நிறைவேறிய கேஎல் ராகுலின்…

நேற்றைய ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் 83 ரன்களை குவித்த டேவிட் வார்னர், பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டு…

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்!!…

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் பாஜக நிர்வாகி உள்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை தொடர்ந்து நடந்து…

திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை!…

திருமணத்துக்கு முன்பு தனது குடும்பத்து தோழிகளுக்கு மெகா குடும்பத்து நடிகை பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், நடிகை நிஹரிகா கோனிடேலா. தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம்…

‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்!! (படங்கள்)

எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் நூல்கள் விற்பனையும் இன்று (30.11.2020) காலை 9.00 மணிக்கு குலசிங்கம் வசீகரன் தலைமையில் சுன்னாகம் பொதுநூலகத்தில் ஆரம்பமாகியது. இவ் நிகழ்வில் குறித்த நூலகத்தின் பிரதம நூலகர் உட்பட பலரும் ஆர்வாத்துடன்…

கட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு.. முடிவை விரைவில்…

தனது மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ரஜினி பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என்று…

கொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர வன்முறை- 8 பேர் பலி; 71 பேர்…

கொரோனா அச்சத்தால் இலங்கை மஹர சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்ற சம்பவம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 8 கைதிகள் பலியாகினர். மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கையில் 1,091 சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பலி!!

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மகேசன் தவம் (வயது-55) என்பவரே…

வவுனியா அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசம்: சம்பவ இடத்திற்கு விரைந்த அரசாங்க அதிபர்!!…

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசத்தினால் வாழை , தென்னை , நெல் போன்றன நாசமாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி அப்பகுதிக்கு வருகை தரும் காட்டுயானைகள் கிராமத்திலுள்ள நெல் செய்கைகள் ,…

நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி…

பாலா, அர்ச்சனா குரூப்பை பார்த்து குரூபிசம், குரூபிசம் என பேசும் போது, சத்தமே காட்டாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டிருந்த ஷிவானியை கமல் எழுப்பினார். உங்களுக்கு இதில் ஏதும் கருத்து இல்லையா என கமல் கேட்டதும், உட்கார்ந்தபடியே…

வலி.வடக்கு பிரதேசசபை பாதீடு: ஆதரவு 30; எதிர் 3; நடுவுநிலை 01! (படங்கள்)

வலி.வடக்கு பிரதேசசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அங்கீகரிப்பது தொடர்பான விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.…

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது.…