;
Athirady Tamil News
Daily Archives

1 November 2020

பொதுமக்களே தற்போதைய நிலைக்கு காரணம்- இது அரசாங்கம் உருவாக்கிய வைரசில்லை- கோத்தபாய!!

பொதுமக்கள் தங்களது கடமைகளை சரிவரச்செய்யாததன் காரணமாகவே தற்போதைய நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கடமைகளை சரிவரச்செய்யாததன் காரணமாக தற்போதைய நிலை என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச…

மேல் மாகாண ஊரடங்கு நவம்பர் 9 வரை நீடிப்பு: சவேந்திர சில்வா அறிவிப்பு!!

மேல் மாகாணம் முழுவதும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். தொலைக்காட்சி அலைவரிசைகளில் தோன்றி…

எங்கடா அந்த எடிட்டர்.. சப்புன்னு முடிஞ்ச சண்டையை இப்படி ஊதி பெருசாக்கிட்டியே.. கடுப்பில்…

அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் ஏத்தி விடுறா என வைரலான மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், சம்யுக்தாவுக்கும் அனிதாவுக்கும் சண்டை நடக்கும் என வழக்கம் போல் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். அனிதா பேசியதை இடை மறித்து சம்யுக்தா…

அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டார்.. நடராஜன் செய்த காரியம்.. மிரண்டு போன கோலி.. என்ன நடந்தது?…

தமிழக வீரர் நடராஜன் இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதிலும் நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக இவர் பவுலிங் செய்த விதம் பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை…

பாத் கிளிக்காம்.. உள்ளாடைகளுடன் நின்று பாத்ரூமில் செல்பி.. மோசமாக இறங்கிய சிங்கள நடிகை!…

பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பாத்ரூமில் உள்ளாடைகளுடன் எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பெரும் பிரபலமானவர். படங்களில் நடித்து பிரபலமானாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாகி…

இந்தியாவிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள்…

7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

கொரோனாவுக்கு மஹர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பலி!!

இலங்கையின் 21 ஆவது கொரோனா மரணம் நேற்றைய தினம் (31) பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய மஹர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிக…

11 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் (01) 397 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு…

இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 35 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 169 பேருக்கும் இவ்வாறு தொற்று…

பொம்பியோவின் ஓட்டமும் சீனாவினது சீற்றமும்; தடுமாறும் அரசாங்கமும்!! (கட்டுரை)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நவம்பர் 3ம் திகதி அங்கு தேர்தல். ஜனாநாயக் கட்சியும் குடியாரசுக் கட்சியும் அங்கு மாறி மாறி அதிகாரித்தில் இருந்து வருகின்றது. வரலாற்றில் ஒரு முறை ஜோர்ஜ்…

உடலுக்கு பலம் தரும் மாம்பழம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் தரும் மாம்பழம், குளிர்ச்சியை கொடுக்கும் வெள்ளரி…

சென்னை சுப்பர் கிங்ஸுக்கு மற்றொரு ஆறுதல் வெற்றி; பஞ்சாபின் இறுதிச் சுற்று வாய்ப்பு…

சென்னை சுப்பர் கிங்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையில் அபு தாபி ஷெய்க் ஸய்யத் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 53ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றி சென்னை…

யாழ்.பருத்துறை நகரில் கடை உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!!

இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் கடையை திறந்து வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்க முற்பட்ட போதே கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து குறித்த கடை உரிமையாளரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்த கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே/ 257 கிராமசேவையாளர் பிரிவில் அடங்கும் சிங்கராஜ வைரவர் கோவிலடி (சிங்கராஜ வீதி பழைய வீடு யாரும் அற்ற பற்றைக்காணி) வேளாதோப்பு வீதி ,விநாயகர்வீதி மைதானத்தடி, புதியசெம்மணிவீதி…

யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு சமர்பிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார்மடத்தில்…

பெருமாள் கோவில் பாலஸ்தாபனம் தள்ளிவைப்பு!!

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீவேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய பாலாஸ்தாபன கும்பாபிஷேகம் பிற்போடப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . எதிர்வரும் புதன்கிழமை ( 4 ஆம் திகதி ) நடைபெறவிருந்த பாலாஸ்தாபன கும்பாபிஷேகமே நாட்டில் நிலவும் கொரோனா நெருக்கடி…

மேலும் 193 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது!!

நாட்டில் மேலும் 193 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 193 பேரில் 187 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் 6 பேர்…

இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குணிந்து அம்மி அரைக்கும் ஷிவானி.. திண்டாடும் ரசிகர்கள்!…

தொடை தெரியும் அளவுக்கு இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குனிந்து.. அம்மி அரைக்கும் ஷிவானியின் அழகை ரசிகர்கள் 2 நாளாக கொண்டாடி வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் ஷிவானியைதான் அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.. அன்று…

மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் பயணத்தை நிறுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச…

பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் பயணத்தை நிறுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். கோவிட் – 19 நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக…

அரசு மரியாதையுடன் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்!!…

கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் 66 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக முதல்வரின் தாய் மரணமடைந்ததை அடுத்து முதல்வரை சந்தித்து துக்கம் விசாரிக்க சென்னையிலிருந்து சேலம் நோக்கி…

இறந்த மனைவிக்கு சிலை.. பிரிய மனமில்லாது தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்- தூத்துக்குடியில்…

தூத்துக்குடியில் மண்ணுக்குள் புதைந்தாலும் மனைவியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம்தான் எங்களின் சிலைகள் என ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…

வேணா… வலிக்குது.. அழுதுடுவேன்… 7வது முறையாக சந்தீப்பின் பௌலிங்கில் வீழ்ந்த…

ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பௌலர் சந்தீப் ஷர்மா, 7வது முறையாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலியை நேற்றைய போட்டியில் வீழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி வெறும் 7 ரன்களை மட்டுமே எடுக்க…

கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம்!! (வீடியோ, படங்கள்)

கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை மரத்தை நாட்டி வைத்து வேலைத்திட்டம் ஆரம்பமானது.…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.63 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி…

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதி!! (படங்கள்)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நெடுங்கேணி, ஒலுமடு, நைனாமடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை கடந்த 25 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு…

கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்க பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள ஆலோசனை!!

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் உலகத்தையும் மீட்பதற்காக சகல பௌத்த , இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களை மத வழிபாடுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்…

போர்ச்சுகல் நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளை தாக்கியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இங்கிலாந்தில் டிசம்பர் 2-ம் தேதி வரை முழு ஊரடங்கு…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில்…

தேர்தலிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்கஉணர்ச்சியை தற்போது…

அரசாங்கம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளி;ன்பண்டார கொரோனா வைரஸ் பரவுகின்றநிலையில் அரசாங்கம்…

வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து!! (வீடியோ)

வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலன சந்திப்பு தொடர்பிலும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நியமனம் மற்றும் கொரோனா நிலவரம் கூட்டமைப்பின்…

24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 81.84 லட்சமாக…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. அதேசமயம் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்!!

களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை பாண்டிருப்பு மண்ணின் சொத்துக்களில் ஒன்றாக இருந்த இவர் 3பிள்ளைகளின் தந்தையாவார். மகனொருவர்…

மும்பையில் ஒரே நாளில் முக கவசம் இன்றி நடமாடிய 9 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.18 லட்சம்…

மும்பையில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி வரும் வரை முக கவசம் தான் கொரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் முக கவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையும்…