;
Athirady Tamil News
Daily Archives

2 November 2020

ஒரு சிங்கர் வெளியே போனா.. இன்னொரு சிங்கர் உள்ளே வராங்க.. இது பிக் பாஸா? இல்லை சூப்பர்…

முதல் புரமோவில் வேல்முருகன் வெளியே போவதை ரிவீல் பண்ண பிக் பாஸ் எடிட்டர், இரண்டாவது புரமோவில் சுசித்ராவின் என்ட்ரியை ரிவீல் செய்துள்ளார். பாடகர் வேல்முருகன் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில், பாடகியான சுசித்ரா வீட்டுக்குள் அடி எடுத்து…

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வருகின்றார் பசில் – நாளை பதவிப் பிரமாணம்?

பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்‌ஷ நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. 20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலைமையில் இரட்டைப்…

பாணந்துறை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள 100க்கும் அதிகமான திமிங்கிலங்கள்!!

பாணந்துறை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்களை காப்பாற்றுவதற்கான கடற்படையினர் உட்பட பல தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். பாணந்துறை கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில் அவற்றை…

முன்னணியின் கொக்குவில் அலுவலகம் பொலிஸாரால் முற்றுகை – தமிழச்செல்வனை நினைவுகூரக் கூடாது என…

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகம் இன்று மாலை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வடக்கில் தீவிர நடவடிக்கை; கடல் பாதுகாப்பும்…

“வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக வடக்கு மாகாணத்தினுள் கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் விசேட ரோந்துப்…

கேகாலையில் 4 பிரதேசங்கள் முடக்கம்!!

கேகாலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஹேமதகம, மாவனல்ல, புலத்கோஹுபிட்டி பொலிஸ் பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி அடையாளம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது.…

பரீட்சைப் பெறுபெறுகள் உரிய நேரத்துக்கு வெளிவருவதை உறுதிப்படுத்த இறுக்கமான நடைமுறைகள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவருவதை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய நடைமுறை ஒன்றை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அறிமுகப்படுத்தியுள்ளார். பரீட்சைப்…

நோ மேலாடை.. டிராயரை கழட்டி ‘அதை‘ காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. வாயை பிளக்கும்…

சென்னை: பிரபல நடிகை மேலாடை அணியாமல் டிராயரையும் கழட்டி காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயைப் போல் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாக இருப்பவர் ஆலன்னா பாண்டே. இவர் பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின்…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டை ஜனாதிபதி…

கோத்தபாய ராஜபக்சவையும்,பிரதமர் மகிந்த ராஜபக்சவையும், எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவையும் சுகாதார அமைச்சரையும் நீதியமைச்சரையும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும்…

தோல்நோய்களை போக்கும் புங்கன்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் புங்கன் மரத்தின் நன்மைகள் குறித்து…

வவுனியாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த மோட்டர் சைக்கிள்!! (படங்கள்)

வவுனியா உமாமகேஸ்வரன் சந்தியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றிற்குள் புகுந்து மோதி விபத்துக்குள்ளானது. வவுனியா கொரவப்பொத்தான வீதியை நோக்கி கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியால் வேகமாக வந்த மோட்டார்…

அடுத்த பஞ்சாயத்து.. “ஓசி பீர்” கேட்டு.. குடிபோதையில் ரகளை.. சர்ச்சையில் திமுக…

ஓசி பீர் வாங்கி தர சொல்லி ஒரு ஸ்டார் ஹோட்டலில் பிரச்சனை செய்துள்ளார் திமுக எம்பி சிவாவின் மகன்.. இது சம்பந்தமாக சென்னை போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. powered by Rubicon Project திருச்சி சிவாவின் மகன் பெயர் சூர்யா.. நேற்று அவருக்கு பிறந்த…

நான்கு தீயணைப்பு படைவீரர்களுக்கு கொரோனா!!

கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தை சேர்ந்த நான்கு தீயணைப்பு படைவீரர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடவத்தை பிலியந்தல வலவித்தை மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை…

நீங்கள் எரிப்பது உடலை அல்ல உலக முஸ்லீம் மக்களின் உள்ளத்தை; மன்னாரில் இளைஞர்கள் கவனயீர்ப்பு…

கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஸாட் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்று…

வாளு போய் கத்தி வந்தது டும்டும்டும்.. அவ்வளவு ஆபத்தான ஆளா இந்த கன்டெஸ்ட்டன்ட்?! (வீடியோ,…

பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள புதிய போட்டியாளர் குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக சர்ச்சை பிரபலமான பாடகி சுசித்ரா பங்கேற்றுள்ளார். இன்றைய…

கொழும்பில் இருந்து வருகை தந்த நாமலின் செயலாளர் உள்ளிட்ட நால்வர்!! (படங்கள்)

கொழும்பில் இருந்து வருகை தந்த நாமலின் செயலாளர் உள்ளிட்ட நால்வர்: அவர்களை தனிமைப்படுத்த முடியுமா? கொழும்பில் இருந்து வருகை தந்த நாமல் ராஜபக்சவின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் வவுனியாவில் நடமாடித் திரிகின்றனர். அரசியல் பின்புலம் கொண்டவர்களை…

வவுனியாவில் வடமாகாணத்தினுள் மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள்!! (படங்கள்)

வவுனியாவில் வடமாகாணத்தினுள் மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் : மாகாணங்களுக்கிடையிலான முற்றாக தடை வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவை இடம்பெறுவதுடன் மாகாணங்கிடையிலான பேரூந்து சேவை…

வவுனியாவில் பக்கோ கனகரக வாகனம் மோதி விபத்து.!! (படங்கள்)

வவுனியா கொரவப்பொத்தான வீதியில் பக்கோ கனகரக வாகனமும் வான் ஒன்றும் இன்று (02) விபத்துக்குள்ளானது. திருகோணமலையில் இருந்து கொரவப்பொத்தான வீதிவழியாக யாழ்ப்பாணம் நோக்கி நோயாளி ஒருவரை ஏற்றிவந்த கயஸ்ரக வான்மீது கோவில்குளம் உமாமகேசுவரன் வீதியால்…

வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்!!

வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் கொவிட் 19 தாக்கம் மற்றும் தற்போதைய நிலமை தொடர்பில்…

பல்கலைக்கழக அனுமதி குறித்த மேன்முறையீடுகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு கோரிக்கை!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z Score புள்ளியிடலின் அடிப்படையில் 2019 / 2020 கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுள், மேன்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள் யாராவது நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக…

மூன்றாம் தவணைக்கா க பாடசாலைகளைதிறப்பது குறித்து ஜி.எல். பீரிஸ் தெரிவித்தது என்ன?

மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் திறக்க முன்னர் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது திட்டமிட்டபடி மூன்றாவது தவணைக்காகப் பாடசாலைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமா என்பது…

எதிர்கட்சிகளின் தேவைகளுக்காக நாட்டை முடக்கமாட்டோம்- பொதுஜனபெரமுன!!

எதிர்கட்சியினரின் தேவைகளுக்கு ஏற்ப முடக்கல் நிலையை அறிவிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சகார ஹாரியவசம் தெரிவித்துள்ளார். சில தனிநபர்கள் தங்கள் தேவைகளுக்காக முடக்கலை கோருகின்றனர் அவர்களின்…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது!! (வீடியோ,…

யாழ்ப்பாண மாநகர முதல்வர்,யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து இன்றைய தினம் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு,மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு…

யாழ். மாநகரில் தற்போதய நிலைமைகள் தொடர்பாக மாநகர முதல்வர் இ.ஆனல்ட் ஊடகங்களுக்கு கருத்து!!…

யாழ்ப்பாணம் மாநகரில் தற்போதய கொரோனா தடுப்பு நிலைமைகள் தொடர்பாக இன்றையதினம் யாழ் மாநகர சபையில் வைத்து யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

இந்திய தூதரகத்தின் ஊழியருக்கும் கொரோனா!!

இந்திய தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் இந்திய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் துணை பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது…

20வது திருத்தம் மூலம் கிடைத்த அதிகாரத்தை ஜனாதிபதி வைரசினை கட்டுப்படுத்துவதற்கு…

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது…

புதிய வேளாண் சட்டங்கள் நாட்டை பலவீனமாக்கும் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

மத்தியபிரதேசத்தில் இருந்து பிரிந்து சத்தீஷ்கார் தனி மாநிலமான தினம், ராய்ப்பூரில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேலின் அரசு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது காணொலி மூலம் ராகுல் காந்தி பேசியதாவது:- “மத்திய அரசு…

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!! (படங்கள்)

இலங்கையில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் மதுரை தஞ்சாவூர் திருச்சி சேலம் நாமக்கல் தேனி பெரம்பலூர்…

வட மாகாணத்தில் மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் – ஆ.…

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து…

கொரோனா பாதிப்புக்கு 4 ஆயுர்வேத மருந்துகள் பலன் அளிக்கிறது – அகில இந்திய ஆயுர்வேத…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு மருந்துகள் அவசர காலத்தில் சோதனைரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன்…

அயர்லாந்து நாட்டில் சம்பவம் – கள்ளக்காதலை கண்டித்த மைசூரு பெண், மகன் – மகள்…

அயர்லாந்து நாட்டில், கள்ளக்காதலை கண்டித்த மைசூரு பெண்ணையும், அவரது மகன் மற்றும் மகளையும் யாரோ கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அந்த பெண்ணையும், குழந்தைகளையும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான கணவனே கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை…

புலம்பெயர் நிதியில் பாடசாலைக்கு குளாய்கிணறு கையளிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் புலம்பெயர் நிதியில் பாடசாலைக்கு குளாய் கிணறு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆனந்த குமாரசாமி வித்தியாலயத்திற்கு குடிதண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு பாடசாலை சமூகத்தின்…