;
Athirady Tamil News
Daily Archives

3 November 2020

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலம்.. அதிகாரப்பூர்வமாய் அறிவித்த கமல்.. கலங்கிய…

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகர் வேல்முருகன் இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர் ஒருவர் வாரம் தோறும் நாமினேட் செய்யப்படுவது…

வவுனியா வடக்கு வலயத்தில் கோடிக்கணக்கான நிதி மோசடி!!

வவுனியா வடக்கு வலயத்தில் கோடிக்கணக்கான நிதி மோசடி!! பிரதான சந்தேகநபர் தலைமறைவு! வவுனியா வடக்கு வலயத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிதி மோசடியில் வவுனியா…

பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பசு வழங்கி வைப்பு!!

வவுனியாவில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பசு ஒன்று தமிழ் நிலம் அமைப்பினரால் இன்று (03) வழங்கி வைக்கப்பட்டது. வவுனியாவில் ஆசிக்குளம் கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்டு நான்கு பிள்ளைகளுடன்…

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கொரோனா வைரஸ்…

‘இருபது’ கரைசேர்ந்தது எப்படி? திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன? (கட்டுரை)

20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க கிடைத்த சில…

நரம்புகளுக்கு பலம் தரும் வெண்தாமரை!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை தாமரையின் மருத்து குணங்கள் பற்றி நலம் தரும் நாட்டு…

அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை இன்று 183 ஆக அதிகரித்துள்ள நிலையில் மூன்று அதிரடிப்படையின் முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளன. களுபோவில, ராஜகிரிய, களனி ஆகிய பகுதிகளிலுள்ள முகாம்களே இன்று மூடப்பட்டன. இந்த முகாம்களில் உள்ள…

கொரோனா வைரசினால் இன்னொரு மரணம்!!

கொரோனா வைரசினால் இன்னொரு மரணம் நிகழ்ந்துள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். நேற்று தனது வீட்டில் உயிரிழந்த கொழும்பு 15 சேர்ந்த 61 வயது பெண் கொரோனாவினாலேயே உயிரிழந்தார் என்பது பிரதேப்பரிசோதனைகளின் போது உறுதியாகியுள்ளது.…

சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப் பொதி – யாழ்…

சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப் பொதி நாளையிலிருந்து விநியோகிக்கப்பட வுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க,மகேசன் தெரிவித்தார் கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ள…

வல்வெட்டிதுறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயம்!!

வல்வெட்டிதுறையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அங்கிருந்த வாகனம் மற்றும் அருகிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. வல்வெட்டித்துகை ஊரிக்காடு பகுதியிலுள்ள கோழிப் பண்ணையில் தீவனம் தயாரிக்கும் பொயிலர்…

அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி ஓடி வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்!!

இந்தியாவின் இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி ஓடி வந்து கீரிமலையில் நின்ற சமயம் நேற்றைய தினம் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம்…

அர்ச்சனா மட்டும் இல்லை பாலாவும் தான்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய சனம்.. கைதட்டிய ரியோ!…

பாலா என்னவோ தான் ரொம்ப உத்தமன் மாதிரி, தொடர்ந்து அர்ச்சனா மற்றும் ரியோ ராஜை மட்டுமே டார்கெட் பண்ணி பேசும் போது, பாலாவும் இன்ஃப்ளூயன்சர் தான் என சனம் ஷெட்டி கேப்பில் கிடா வெட்டினார். பாலாஜி முருகதாஸ் மேல கொலை வெறியில் இருந்த ரியோ ராஜ்,…

பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்!!

பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநி தியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பில், பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பரிந் துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அங்கீ கரித்துள்ளார் என பிரதமர் ஊடக பிரிவு…

ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக மொகான் பீரீஸ் நியமனம்- உயர் பதவிகளுக்கான குழு…

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய நிரந்தரவழிவிடப்பிரதிநிதியாக முன்னாள் பிரதமர் நீதியரசர் மொகான் பீரிசினை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. உயர்பதவிகளுக்கான குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில்…

யாழ்ப்பாணம் கடல் நீரேரி ஊடுருவிய காரணம் பற்றிய கருதுகோள் தொடர்பில் மருத்துவர்…

யாழ்ப்பாணம் கடல் நீரேரி அண்மைய பௌர்ணமி நாளில் தரைப்பகுதிக்குள் அசாதாரணமாக ஊடுருவிய காரணம் பற்றிய கருதுகோள் தொடர்பில் மருத்துவர் சி.யமுனாநந்தா தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;…

பேருந்துகளில் பயணித்தவர்கள் உடனடியாக சுகாதாரத் துறையினருடன் தகவல்களை வழங்கவும்!!

கிளிநொச்சி, கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தருமபுரம் 3ஆம் யுனிட்டில் கோவிட் -19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்த வவுனியா, முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக…

வவுனியாவில் 1000கிலோகிராம் உழுந்து நியாய விலையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு!! (படங்கள்)

வவுனியா பிராந்திய பிரதி விவசாயப் பணிப்பாளர் விதை, நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையத்தினால் இன்று (03.11) 1000 கிலோகிராம் உழுந்து நியாய விலையில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கையில் வவுனியா மாவட்டத்திலிலேயே அதிகளவிலான…

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “M…

"புளொட்" அமைப்பின் "மாலைதீவுப் புரட்சி" நினைவை முன்னிட்டு "M .F" ஊடாக வாழ்வாதார உதவி...! (படங்கள் & வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் (புளொட்) 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட "மாலைதீவுப் புரட்சி" நடவடிக்கையானது, தமிழர்களின்…

கொரோனா அச்சம் – வவுனியாவில் சிறுவர் பூங்காக்கள் மூடப்பட்டது!!

வவுனியாநகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரால்…

வவுனியாவில் கழிவு நீரால் மக்கள் அச்சம் – சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!

தனிமைப்படுத்தல் மையமாக செயற்பட்டுவரும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவு நீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு வவுனியா தெற்கு தமிழ்பிரதேச…

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ! பல கோடி பொருட்கள் எரிந்து நாசம் காத்தான்குடியில் சம்பவம்!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. காலை 10.00…

ஆற்றில் நீர்நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என நான்…

கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடவுளின் அருனை பெறுவதற்காக தான் மேற்கொண்ட செயலை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக ஆற்றுநீரில் பானையை வீசிய சுகாதார…

சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து பலி- திருகோணமலையில் சம்பவம்!!

திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனு மதிக்கப்பட்டதையடுத்து உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று…

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை!! (படங்கள்)

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை ஒன்று இன்று காலை இடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்…

Covid 19 நோயும் சிறுவர்களும் – Dr.சி.யமுனாநந்தா!! (வீடியோ)

covid19 நோயானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்றபோது அது சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். Covid 19 நோயும்…

இந்த வீட்டில் ஆரி மட்டும் தான் சுவாரஸ்யம் குறைவா? சாட்டையை சுழற்றிய கமல்.. பம்மிய மிக்சர்…

நடிகர் ஆரி மற்றும் அனிதா சம்பத்தை ஹவுஸ்மேட்கள் வீட்டிலேயே சுவாரஸ்யம் குறைவானவர்கள் என டார்கெட் பண்ணி கண்ணாடி சிறைக்குள் அடைத்தனர். நேற்று எபிசோடில் இது பற்றி பேசிய கமல், ஆரி இந்த வாரமும் கண்ணாடி அறை வாய்த்ததா? என கேட்டவுடன், வாய்க்கப்பட்டது…

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்க செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம்…

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என சுகாதார அமைச்சரும் நீதியமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தொற்றுநோயியல்…

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மரணம்!!

கொரோனா வைசினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொட்டாஞ்சேனையை சேர்ந்த 68 வயது பெண்ணொருவரும் கிரான்ட்பாஸினை சேர்ந்த 81 வயது பெண்மணியொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.…

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” 32வது வருட நினைவுநாள்..!…

"புளொட்" அமைப்பின் "மாலைதீவுப் புரட்சி" 32வது வருட நினைவுநாள்..! (படங்கள் & வீடியோ) "மாலைதீவுப் புரட்சியில்" வித்தான கழகக் கண்மணிகளுக்கு 32வது நினைவுதின வீர வணக்கம்..! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் (புளொட்) 03.11.1988 அன்று…

வயசான அனுபவ வீரர்கள்.. ஆர்சிபியை காலி செய்த டெல்லி.. செம ட்விஸ்ட்.. தோற்றாலும் கோலி…

சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. பெங்களூர் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. பிளே-ஆஃப் மோதல்…

அமெரிக்க அதிபர் தேர்தல்: முந்தும் ட்ரம்ப்… ஜோ பிடனுக்கு நோ சான்ஸ் – எண் கணித…

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது. அதிபர் ட்ரம்ப், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடன் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கருத்து கணிப்புகளில் முந்தியுள்ளார் ஜோ பிடன். அமெரிக்காவை பொறுத்தவரை கருத்து கணிப்புகள்…

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இப் பிரதேசங்களில்…

பாராளுமன்ற அமர்வு மீண்டும் இன்று!!

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கூடவிருக்கிறது. கூட்டத்தொடர் பகல் 12.00 மணி வரை இடம்பெறவிருக்கிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள இரண்டு கட்டளைகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவிருக்கிறது. கொவிட்-19…