;
Athirady Tamil News
Daily Archives

4 November 2020

அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு!!

அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு இன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அதிகபட்ச சில்லறை விலைகளாக, சம்பா வெள்ளை /சிவப்பு அரிசி 94 ரூபாவாகவும் பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி - 94 ரூபாவாகவும்,…

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்!! (கட்டுரை)

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள்,…

ஈரலை பலப்படுத்தும் முள்ளங்கி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். முள்ளங்கி…

கரைச்சி பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் கொவிட் 19 நோய் எதிர்ப்புசக்தி குடிநீர்…

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கரைச்சி பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் கொவிட் 19 நோய் எதிர்ப்புசக்தி குடிநீர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்…

இவ்ளோ நீளமா பேசாதீங்க.. மொக்கைப் போட்ட அனிதாவுக்கு ஹனுமான் கதையை சொல்லி கமல் அட்வைஸ்!…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் அனிதா சம்பத்துக்கு அட்வைஸ் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வியாழக்கிழமை நீங்கா நினைவுகள் என்ற டாஸ்க்கை கொடுக்கப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸ் யாரை ரொம்ப மிஸ்…

மொணராகலை சிறைச்சாலையில் மோதல் – கைதி ஒருவர் உயிரிழப்பு!!

மொணராகலை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மோதல் சம்பவம் நேற்று (03) காலை இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். குறித்த கைதி சிறைச்சாலை தாக்கியதல் இந்த மோதம்…

அடுத்த 48 மணி நேரம்.. பிடனின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பென்சில்வேனியா.. டிரம்பின் பிளான்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான காலகட்டமாக மாறியுள்ளது. தற்போது வரை வெளியாகி இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை…

என்னது ரிசல்ட்டை நிறுத்திடுவீங்களா.. எங்க டீமும் ரெடியா இருக்கு.. டிரம்புக்கு எதிராக ஜோ…

ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றத்தை நாடினால், அதை எதிர்த்து வாதிடுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக ஜோ பிடன் தரப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில், இதுவரை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக்…

தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி மக்களுக்கு சேவை!!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்கு மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.…

கழிவு நீரால் அச்சமைடையும் வவுனியா மக்கள் அதிகாரிகள் கவனமெடுப்பார்களா எனவும் கேள்வி?…

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுமக்கள், வவுனியா…

ஊரடங்கை நீட்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆர்வமில்லை!!

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை, மேலும் தொடர்வதற்கு, அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரியவருகின்றது. இந்த ஊரடங்கு உத்தரவுகள்,…

நாமே எம்மை கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாப்போம் : மாவை!!

கொரோனா தொற்று நோயிலிருந்து நாமே எம்மைப் பாதுகாப்போம் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா உணவு உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும், மக்கள் உணவுப் பண்டங்களைப் பாதுகாப்பாகப்…

எழும்பாத ஜோ பிடன் அலை.. கொரோனாவுக்கு இடையே.. டிரம்ப் மக்கள் ஆதரவை பெற்றது எப்படி? கள…

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஆரம்பத்தில் ஜோ பிடன் முன்னிலை பெற்றாலும், டொனால்ட் ட்ரம்ப் மக்கள் ஆதரவை அதிகம் பெற்று உள்ளதால் கடுமையான போட்டி நிலவுகிறது. டிரம்புக்கு மக்கள் ஆதரவளிக்க என்ன காரணம்? ஜோ பிடன் பெரிய வெற்றியை ஈட்ட முடியாமல்…

இப்படிலாம் கேள்விப்பட்டதே இல்லை! எந்த ஊர்லயும் இல்லாத அநியாயம்.. ரோஹித் விவகாரம்.. விளாசிய…

மும்பை : இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா காயம் காரணமாக ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டார். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு அவர் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். இந்த நிலையில், பிசிசிஐ அவரது காயம் மோசமாக இருப்பதாக கூறியது உண்மையா? பொய்யா? என்ற…

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிப்பு…!!

வடக்கு மாகாணத்தில் இருந்து 9 ஆயிரம் பேரை புதிதாக இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக இன்றைய ஆளுநர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 பேரும் வன்னிப் பகுதியில் இருந்து 4 ஆயிரத்து 5 00…

ஆன்லைன் கிளாஸில் பதில் அளிக்காத மகள்.. பென்சிலால் குத்தியும் கடித்தும் ஆத்திரத்தை தீர்த்த…

மும்பையில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு 12 வயது மகள் பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுமியை பென்சிலால் குத்தி பல இடங்களில் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த…

உறுதியானது சசிகலா ரிலீஸ் தேதி.. பெங்களூர் சிறை நிர்வாகம் வெளியிட்ட தகவல்.. களைகட்டும்…

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி எப்போது விடுதலையாகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா,…

அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி..…

பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்துள்ளதற்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால் கடும்…

சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடமாகாணத்தில் கோவிட் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் !! (படங்கள்)

“வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட குறித்த பேருந்தின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும். பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பேருந்தின் இலக்கத்தை இலகுவாக குறித்து…

Covid 19 தொற்று நிலைமையினை தவிர்ப்பதற்கு கிராம மட்ட குழு!!

தற்போதுள்ள Covid 19 தொற்று நிலைமையினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கிராம மட்ட குழு மற்றும் பிரதேச மட்ட குழுக்களை வினைத்திறனாக செயற்படுத்துவதாக இன்றைய வடக்கு மாகாண covid19 செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்ப் வௌியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.…

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.. இந்நிலையில், பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 41 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்கள் என…

கொரோனா கொத்தணி குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது என்ன?

நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் பாரியளவில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக அரசாங்க வைத்திய அதி காரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அத்துடன், இன்றுவரை நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனை களில் தாமதம்…

மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி மரணம்!!

நாட்டில் 24ஆவது் கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 13 இல் வசிக்கும் 78 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். மினுவாங்கொட – பேலியகொட…

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது…

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாண நகரில் பொலீசாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு…

ரிப்பன் கட் பண்ண ரம்யா.. சிரித்துக் கெடுத்த ஷிவானி.. அனிதா பிரச்சனை.. கமலுக்கு பதில் சொன்ன…

அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுக்காம ஆஃப் பண்ண சம்யுக்தாவை பற்றி பேசுவதை விட அதற்கு ரிப்பன் கட் பண்ணிய ரம்யா பாண்டியனையும், ஷிவானியையும் மறைமுகமாக வெளுத்து விட்டார் கமல். எவிக்‌ஷனுக்கு முன்னாடி இந்த வாரம் விட்ட குறை தொட்ட குறையெல்லாம் பைசல்…

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது..!!

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 29 ஆயிரத்து 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில்…

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?..!!

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில்…

கிராண்ட்பாஸ் அடுக்குமாடி வளாகத்தில் 16 பேருக்கு கொரோனா!!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளன. வீடமைப்பு…

இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் பரிசோதனை முடிக்கப்பட வேண்டும்:…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனைகள் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்படி மொத்தமாக 10,655 பிசிஆர்…

நாடளாவிய ரீதியில் முடக்கல் நிலை குறித்து பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளது என்ன?

இலங்கையில் நாடாளவிய ரீதியில் ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை மிகவும் கஸ்டப்பட்டே நிராகரித்ததாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெரும்பாலானவர்கள் நாடாளாவியரீதியில் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தவேண்டும் முழுமையான முடக்கலை…

ராணுவ தளபதி நரவானே நேபாளத்துக்கு 3 நாள் பயணம்..!!

இரு நாட்டு உறவில் உரசல்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மீண்டும் முந்தைய இணக்கமான சூழலை கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறது. தனது நேபாள பயணத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி…