;
Athirady Tamil News
Daily Archives

5 November 2020

18+: ஓடும் ரயிலில் டிடிஆருடன் ஓஹோ… மீண்டும் வேகமெடுத்த மஸ்த்ராம்.. தீயாய் பரவும்…

சென்னை: மஸ்த்ராம் வெப் சீரிஸின் க்ளைமேக்ஸ் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியில் வெளியான மஸ்த்ராம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமனாது. ஆபாச கதை எழுதும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி மஸ்த்ராம் வெப்…

சீனாவுக்கு எதிராக அமெரிக்க – இந்திய இராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன? (கட்டுரை)

அமெரிக்க தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக இந்தியா – அமெரிக்கா இடையே துல்லியமான ராணுவ வரைபடங்களையும் ஏவுகணை வழிகாட்டு தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க ராணுவத்திடமிருந்து இந்திய ராணுவம் பெறுவதற்கான BECA ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.…

உடல் சோர்வை போக்கும் கரும்பு!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கரும்புசாறின்…

கங்குலிக்கே இது தெரியாதா? அதிர வைத்த ரோஹித்.. செமயாக சிக்கிக் கொண்ட பிசிசிஐ.. பரபர…

ரோஹித் சர்மா காயம் அடைந்து இருப்பதால் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ கூறி வருகிறது. ஆனால், அவர்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்தார் ரோஹித் சர்மா. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் அவர் பங்கேற்றார். காயம் காரணமாக…

வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை…

யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.…

கனடா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறாரா லாஸ்லியா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்! (படங்கள்)

நடிகை லாஸ்லியாவுக்கு திருமணம் என வெளியான தகவல் குறித்து லாஸ்லியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ்…

13 வயது சிறுவனை.. “வற்புறுத்தி”.. அதிர வைத்த 19 வயது பெண்.. வைரலான வீடியோ..…

13 வயது சிறுவனிடம் மிக மோசமாக நடந்து கொண்ட, பாலியல் வன்புணர்வுக்கும் பயன்படுத்தி கொண்ட ஒரு இளம்பெண்ணின் செயல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் அவர் ஒரு வீடியோவை வெளியிடவும், அந்த பெண்ணுக்கு எதிரான கண்டனங்கள்…

பலமுறை சொல்லியும் கேட்கவில்லை.. மனைவியுடன் மீண்டும் உல்லாசம்.. 19 வயது தினேஷை அடித்தே…

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் மீண்டும் மனைவியுடன் உல்லாசமாக இருந்த 19 வயது இளைஞரை அவரது கணவர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து ஏரியில் 10 அடி பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. யாரும் சேராதீங்க.. விஜய் அதிரடி…

என் தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல்…

நீங்கதான் ஸ்ட்ராங் கன்டெஸ்டன்ட்.. உங்க அழுகை யாரையும் இரிட்டேட் பண்ணல.. அனிதாவை ஏத்திவிட்ட…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் அனிதாவிடம் பேசிய சுசித்ரா நீங்கள்தான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்ட்டன்ட் என அடித்துக் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே அழுது கொண்டிருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது அனிதா சம்பத்தான்.…

பொதுச்சுகாதாரப் பரிசோதகரை அச்சுறுத்திய நபர் விளக்கமறியலில்!!

பொதுச்சுகாதாரப் பரிசோதகரை தகாத வார்த்தையால் அச்சுறுத்திய நபர் ஒருவர் மல்லாகம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி வெளிமாவட்டத்தில் இருந்து வந்ததாக வடலியடைப்பு பண்டத்தரிப்பு கலைவாணி வீதி பகுதியில் 27 வயதுடை…

வடக்கின் 4ஆவது கோவிட் – 19 சிகிச்சை நிலையம் மாங்குளம் வைத்தியசாலையில் ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் நான்காவது கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

வல்வெட்டித்துறை நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சதீஸ், ஏனைய…

வல்வெட்டித்துறை நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சதீஸ், ஏனைய உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்ததுள்ளார் என சபையின் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..…

யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3 வீதிகளை சீரமைக்கும் திட்டம்!!

யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3 வீதிகளை சீரமைக்கும் திட்டம் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆரம்பித்து வைக்கிறார். நாட்டில் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு…

நாட்டில் மேலும் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம்!!

நாட்டில் மேலும் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று இராணுவத் தளபதி, லெப். ஜெனரல்…

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல் : இருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (05.11.2020) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இவ் மோதல் சம்பவம் தொடர்பில் மேலும்…

சீ.வி.விக்னேஸ்வரன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.!!…

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு…

வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது என்று…

ஜனாதிபதியின் முக்கிய அறிவித்தல்!!

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் கொவிட்-19ஐ அடக்குவதற்கான செயலில் சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு…

இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்; மூவர் பெண்கள்!!

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக இன்று மட்டும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் தொகை 29 ஆக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரார்த்தனை!! (வீடியோ,…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன் ஆலயம் மற்றும் யாழ் நகர் மொகைதீன் ஜிம்மா பள்ளிவாசலில் யாழ்.மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பு பூசை வழிபாடும், துவா…

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் குறித்த பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை…

யாழ்ப்பாணம் - கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் குறித்த பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்று…

பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய…

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

கில்ஜிட்-பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து : பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து சீனா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்ஜிட்-பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கி இருக்கிறது. பிரதமர் இம்ரான்கானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சட்ட விரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும்…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.84 கோடியாக உயர்வு…!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி…

WP வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோக இடைநிறுத்தம் தொடரும்!!

மேல் மாகாணத்தில்(WP) வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் இடைநிறுத்தம் மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.…

தீயில் எரிந்து நிர்வாண கோலத்தில் ஓடி வந்த அக்கா.. குழந்தையும் கொலை.. கள்ளக்குறிச்சியில்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் 20 சென்ட் இடத்துக்காக உடன் பிறந்த அக்கா மற்றும் அவரது ஒரு வயது குழந்தையை அரிவாளால் வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி…

அமெரிக்க தேர்தல்.. பிரதிநிதிகள் சபையை கைப்பற்றும் பிடன்.. செனட் சபைக்கு இதுவரை இல்லாத…

அமெரிக்கா காங்கிரஸ் அவை தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. செனட் சபைக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் 50 மாகாணங்களிலும் தற்போது வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.…

மோசடி நடக்கிறது.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்.. டிரம்ப் அதிரடி வழக்கு.. பரபர…

பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார். வெறும் 214…

அரிசோனா, நெவாடா மாகாணங்களை வென்றால் போதும்.. ஜோ பிடன் அதிபர்தான்.. செம எதிர்பார்ப்பு!!…

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், நெவாடா மற்றும் அரிசோனாவில் தொடர்ந்து முன்னிலை வகித்தால், அதிபர் பதவிக்குத் தேவையான 270 தேர்தல் வாக்குகளைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நெவாடா மற்றும் அரிசோனா மாகாணங்களில் ஜோ பிடன்…

இடியாக இறங்கிய செய்தி.. அரிசோனா தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப்.. அதிகாலை 2.30 மணிக்கு பறந்த…

அரிசோனா மாகாணத்தில் தோல்வி அடைந்ததாக வெளியான செய்திகளை நேற்று அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து பலருக்கு கோபமாக போன் செய்து பேசி இருக்கிறார். அதிகாலை 2.30 மணிக்கு நேற்று வெள்ளை மாளிகை இதனால் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர்…

பென்சில்வேனியாவில் வென்றாலும் தோல்விதான்.. மகுடத்தை இழக்கும் டிரம்ப்.. உறுதியாகிறது பிடன்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் தோல்வி அடைந்தாலும் கூட ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று இரவுக்குள் முழுமையான முடிவுகள் தெரியும் என்று…

நாட்டின் தற்போதய காலநிலை மாற்றம்!! (வீடியோ)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதய காலநிலை…