;
Athirady Tamil News
Daily Archives

6 November 2020

பிக்பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு.. பிகில் பட நடிகை.. இவரும் விஜய் டிவி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மூன்றாவது பிரபல நடிகை ஒருவர் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 30 நாட்களை கடந்துள்ளது. பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லால் செல்கிறது நிகழ்ச்சி. கடந்த மாதம் 4…

மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல்!! (படங்கள்)

மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. அந்த வழியால் சென்ற இராணுவத்தினர் கும்பலைச் சேர்ந்த…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்!!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்…

யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் இன்று அதிகாலைவேளை கொள்ளை!!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் இன்று அதிகாலைவேளையில் உடைத்து பல லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகை கடை, துவிச்ச்கர வண்டி விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஓர் களஞ்சியமும் இவ்வாறு…

இரண்டு வருடங்களுக்கு கொரோனா வைரசுடனேயே மக்கள் வாழவேண்டியிருக்கும்- சுகாதார அமைச்சகத்தின்…

மக்கள் மேலும் இரண்டுவருடங்களுக்கு கொரோனாவைரசுடனேயே வாழவேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார். மக்கள் கொவிட் 19 உடன்வாழபழகிக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாவது அலையின் போது…

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந் 3 பேருக்கு கொரோனா; மாவட்டத்தில் தொற்றாளர் தொகை 50 ஆக…

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வர்தக நிலையத்தில் கடமையாற்றி வரும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்தையடுத்து அவரின் குடும்பங்களைச் சோந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்…

சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி மணி ஓலிக்கச் செய்து பிராத்தனை!! (படங்கள்)

சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லை…

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல்நீதி மன்றினால் மரண தண்டனை!!

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் கடந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான பணக் கொடுக்கல் வாங்கல் தகராறுடன் கூடிய முறுகல் நிலையைத் தொடர்ந்து, மெனிக்பாம் கிராமத்தில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த…

வவுனியா கருங்காலிகுளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை!!…

வவுனியா கருங்காலிகுளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை மடுக்கந்தை விசேட அதிரடிபடையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது, கருங்காலிகுளம் பகுதியில் முதிரைமரங்கள்…

முஸ்லிம்களை விற்றுப் பிழைத்தல் !! (கட்டுரை)

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், இரு பௌத்த உயர்பீடங்களின் எதிர்ப்பறிக்கை, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, ஆளும் தரப்பின் உள்ளக முரண்பாடுகள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்த…

காய்ச்சலை போக்கும் அன்னாசி பூ!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அன்னாசி பூவின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.மசாலா பொருட்களில் ஒன்றான…

ஷட் அப் எமோஜிக்கு சூப்பர் விளக்கம்.. நல்லா ஐஸ் வைக்கிறாருய்யா ரியோ.. அவரோட கேம் பிளான்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி விட்டது. இன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நம்ம ரியோ ராஜ் அர்ச்சனா அக்காவுக்கு நல்லா ஜில்லுன்னு ஒரு ஐஸ் கட்டி வச்சிருக்கார். ரியோ ராஜ் தனியா ஒரு மைண்ட் கேமை இந்த வீட்டில் ஆடிக்…

துல்லியமான தரவின்றி கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவது கடினம்: அரச மருத்துவ அதிகாரிகள்…

பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த முடிவுகளை…

கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை…

வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர்…

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளைப் பெறும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துகளை கிரமமாகப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து…

மாத்தளையில் 31 கொவிட்-19 தொற்றாளர்கள்!!

மாத்தளை மாவட்டத்தில் கொவிட் -19 தொற்றாளர்கள் 31 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் எஸ்.எம்.ஜி.கே. பெரேரா தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணிகளுடன்…

பொது மக்களுக்கு அஜித் ரோஹண விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

வார இறுதி என்பதினால் பொது மக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி தினமாகும். பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே…

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்: ஜோ…

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை…

காலியாகும் கூடாரம்.. சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு.. கைவிடப்படுகிறாரா டொனால்ட்…

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அவரின் குடியரசு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்ப தொடங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை குடியரசு கட்சி தலைவர்களே மதிக்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது…

ஒரு வார்த்தை மாறாமல்.. டிரம்பிற்கு திருப்பிக் கொடுத்த கிரேட்டா.. அசிங்கப்பட்ட அதிபர்..…

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக இயற்கை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் செய்திருக்கும் டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக மோசமான தோல்வியை நோக்கி அதிபர் டிரம்ப் சென்று கொண்டு இருக்கிறார். 214 எலக்ட்ரல் வாக்குகளை…

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 6 மாகாணங்களில் 3-ல் ஜோபிடன் பிரகாசமான முன்னிலை!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஸ்கான்சின் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 3-ல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரகாசமான முன்னிலையில் இருந்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னமும் மிஷிகன்,…

பார்கின்சன் அச்சம்.. அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறாரா புடின்.. என்ன நடக்கிறது…

அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில்.. இன்னொரு பக்கம் ரஷ்யாவில் அதிபர் பதவியே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் பதவியில் இருந்து புடின் விலக போகிறார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள்…

வாழணும்.. இல்லாட்டி வீழணும்.. எக்குத்தப்பான எலிமினேட்டரில் இன்று மோதும்.. ஆர்சிபி –…

நேற்றைய தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் நடைபெறவுள்ள இன்றைய எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்…

டிரம்ப்பின் இடைவிடாத மோசடி புகார்கள்..உலக நாடுகளில் சந்தி சிரிக்கும் பெரியண்ணன் தேசத்து…

அமெரிக்க அதிபர் தேர்தலில் அய்யோ அய்யகோ மோசடி நடந்துவிட்டதாக இடைவிடாமல் அதிபர் டொனால்ட் டிரம் புகார் கூறிவருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுகளால் அமெரிக்காவின் தேர்தல் நடைமுறைகள் உலக நாடுகளில் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. உலகின் வல்லரசு…

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா!!

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.…

கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக் கூட்டம்!! (படங்கள்)

கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெறுகிறது கிளிநொச்சி,யாழ்ப்பாண மாவட்டங்களை உள்ளடக்கியதாக இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கூட்டம் ஆரம்பமாகி இடம்பெறுகிறது.…

வவுனியா நகரில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை!! (படங்கள்)

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தாக்கத்தை கருத்தில் கொண்டும், வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமையவும் வவுனியா நகரசபையில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்…

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை!! (படங்கள்)

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை ஒன்று இன்று காலை இடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்…

தபால் வாக்குமுறை ஊழல் நிறைந்தது – அது நமது அமைப்பை அழித்துவிட்டது : டிரம்ப்…

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.5 சதவீத…

அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் 10-ந்தேதி முதல் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை…

நாடு முழுவதும் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டு இருந்த பொது முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகளின் அடிப்படையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந்த…

விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா…

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியும்…

எல்லையில் 3 இடங்களில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்..!!!

பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்திய எல்லையோரத்தில் 3 இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மாலை 5.30 மணி அளவில் கத்துவா மாவட்டத்தின் ஹிரா நகர் பகுதியில் சர்வதேச எல்லையில், காவல் நிலையங்கள் மற்றும் கிராமங்களை குறி வைத்து தாக்குதல் நடந்தது.…

வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை..!!!

வடகொரியாவில் அபூர்வ நிகழ்வாக அந்த நாட்டின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியதாகவும், அதில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதாவும், கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் நிறைவேறி இருப்பதாக சியோலில்…

உம்மா கொடுத்த அர்ச்சனா.. பிக் பாஸ் வீட்டின் நவரச நாயகன் இவர் தான்.. ஷிவானி தொகுத்து…

பிக் பாஸ் வீட்டில் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என முடிவு பண்ணிய ஷிவானி நாராயணன் கொஞ்சம் கொஞ்சமாக கேமராவுக்கு முன்பாக பர்ஃபார்ம் பண்ண ஆரம்பித்துள்ளார். அர்ச்சனா அக்காவுக்கு நைட் ரியோ ராஜ் ஐஸ் வைத்த நிலையில், அடுத்த நாள் காலையில்,…