;
Athirady Tamil News
Daily Archives

7 November 2020

கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள்…

கொரோனா நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோமாஹம வைத்தியசாலையின் தீவிரகிசிச்சை பிரிவு சத்திரசிசிச்சை பிரிவு உட்பட சில பகுதிகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

எலும்புகளுக்கு பலம் தரும் கொடுக்காய் புளி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கொடுக்காய் புளியின் மருத்துவ குணங்களை…

துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் !! (கட்டுரை)

மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு…

ஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி! (படங்கள்)

இன்ஸ்டாகிராமில் 4 மணிக்கு போஸ்ட் போட்டுக்கொண்டிருந்த ஷிவானி தற்போது இன்ஸ்டாகிராமில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கும் அந்த இடத்தை நிரப்புவதற்கு நான் வந்துவிட்டேன் என்று ஸ்ரீரஞ்சனி கலக்கலாக போஸ்ட் போட்டு வருகிறார்.…

யாழ்ப்பாணத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!!

யாழ்ப்பாணத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வீட்டுப் பொருளாதாரம், போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் மரக் கன்றுகளை…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடக சதிப்பு!! (வீடியோ)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடக சதிப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடமராட்சி – பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார்…

வடமராட்சி - பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இன்று மாலை வெடிக்காத நிலையில் மோட்டார் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜே/ 406 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள வீட்டிலேயே குறித்த வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு…

அவ்ளோ தானா பயில்வான்.. அப்படி பயந்து ஓடுறீங்க.. வாய் மட்டுமே வச்சிக்கிட்டு நீங்களும் தான்…

சம்யுக்தா, ஆரி பஞ்சாயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாலாஜி தனியாக ஒரு கேமை விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆரி, பாலா சொன்ன 'தறுதலை' வார்த்தையை பயன்படுத்தி சம்யுக்தாவை மறைமுகமாக திட்டித் தீர்த்த நிலையில், சம்யுக்தாவுக்கு ஆதரவாக பேச…

யாழ். மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு!! (வீடியோ,…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்…

அமெரிக்காவின் தேர்தல் முறையும் அமையப்போகும் அரசும்….!! ஆய்வரங்கம்..! (வீடியோ)

Dr.S.I. கீதபொன்கலன். பேராசிரியர். சலிஸ்பரி பல்கலைக்கழகம் அளவெட்டி. S. சிறீஸ்கந்தராஜா. அரசியல் ஆய்வாளர். எழுத்தாளர்.. கவிஞர்.. செ.குணபாலன்.(செல்வ மயூரன்.) நிகழ்ச்சி தொகுப்பாளர். கோபி மோகன், ஊடக தோடர்பாளர் மற்றும் தொழிநுட்பம்.

28 வருடங்களில் இதுதான் முதல் முறை.. மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர்! தகர்ந்த டிரம்ப்…

அமெரிக்காவில் பதவியில் இருந்த அதிபர் மறுபடியும் தேர்வு செய்ய முடியாமல் தோற்றுப் போனது கடந்த 28 வருடங்களில் இதுதான் முதல் முறையாகும். அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆளும்கட்சி இப்போதுதான், இரண்டாவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்பை…

முடிந்தது இழுபறி.. அபாரமாக வென்றார் ஜோ பிடன்.. அமெரிக்காவின் 46வது அதிபராகிறார்!! (வீடியோ,…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 3ம் தேதி முதல் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. ஜோ பிடன் 273 ஓட்டுகளை பெற்றுள்ளார். அங்கு வெற்றிக்கு தேவை 270 ஓட்டுகள் ஆகும். 20…

விஜய் எத்தனையோ முறை சொல்லியும் எஸ்ஏசி கேட்கவில்லை.. விஜய்யின் தாயார் ஷோபா பரபர பேட்டி!!…

விஜய் எத்தனையோ முறை சொல்லியும் அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேசுவதை எஸ்ஏ சந்திரசேகர் நிறுத்தவில்லையாம். இதனால் விஜய் அவருடைய தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார் எ னநடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கூறினார். சட்டசபை தேர்தல்…

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – ஊடக சந்திப்பில் அமைச்சர்…

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (6) இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினால் கொரோனா…

போகம்பறை சிறையில் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்ட 7 கைதிகளும், அங்கிருந்து வெலிக்கந்தை கொவிட்-19…

யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் உள்ளக விளையாட்டரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார…

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். திருமணத்தின் பின் ஜெயபுரத்தில் வசிக்கும் அவர், தொழில்…

கொரோனா தொற்றுக்கு இன்று நால்வர் பலி!!

கொரோனா தொற்றுக்கு இன்று நால்வர் பலி. நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்றுக் காரணமான இன்றைய தினம் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் தொகை 34 ஆக…

இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 257 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.…

வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா – வெலிக்கந்தைக்கு…

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான முகமது சஹ்ரான் ஹஸிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலநறுவை…

கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் பல்பொருள் அங்காடி மூடப்பட்டது!!

கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல் பொருள் அங்காடியில் கிளை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு 02 , யூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல் பொருள் அங்காடியில் பணி புரிந்த…

வன்னியின் மூன்று மாவட்டங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை!!…

வன்னியின் மூன்று மாவட்டங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை: அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித…

இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும்…

இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றது. 30 வயதுடைய சௌந்தர்ராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன்…

மிதிவெடி வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம்!!

சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மித்த சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மிதிவெடி வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றது. 22 வயதுடைய இளைஞர் ஒருவர், குறித்த பகுதியில் மாடு மேய்ப்பதற்காகச்…

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுப்போர்.. வெளியேற்றப்படுவர்.. டிரம்பிற்கு பிடன் தரப்பு…

வெள்ளை மாளிகையை ஆக்கிரமிக்கும் நபர்கள் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று ஜோ பிடனின் பிரச்சார குழு டொனால்ட் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக வரும் என்று…

அந்தரங்கம்.. 2 செல்போன்களில் நிரம்பி வழிந்த ஆபாசம்.. கடைசியில் தூக்கில் தொங்கி..…

கள்ளக்காதலனுடன் உறவு வைத்த சரண்யா கடைசியில் தூக்கில் பிணமாகத்தான் தொங்கி கொண்டிருந்தார்.. தற்கொலையா? கொலையா என்று தெரியவில்லை.. ஆனால், தற்கொலைக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சரண்யா இருந்துள்ளார்.. சரண்யாவின் 2 செல்போன்களிலும் ஆபாச வீடியோக்களும்…

1, 2, 3.. ஒரே நேரத்தில் 3 விஷயங்கள்.. மாஸ் காட்டும் எடப்பாடியார்.. குவியும் பாராட்டு..…

மொத்தம் 3 விஷயங்களில் மாஸ் காட்டி உள்ளார் எடப்பாடியார்.. தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடியாரின் ஒவ்வொரு அசைவும் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா சமயத்தில் அதிமுக அரசு ரொம்பவே…

கொலைக்குற்றம் செய்தவர்கள் குற்றவாளிகள்தான்… ஏழு தமிழர் விடுதலைக்கு கே.எஸ். அழகிரி…

ஓர் நாட்டின் பிரதமரை கொலை செய்த நபர்களை கொலைகாரர்கள் என அழைக்காமல், தமிழர்கள் என அழைப்பது தமிழர் பண்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28…

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. ஒரே நாளில் டோட்டல் டேமேஜ் ஆன கட்சி.. மண்டை காய்ந்து போகும் விஜய்…

இனி விஜய் சொந்தமாகவே ஒரு கட்சி ஆரம்பித்தாலும், அது சுத்தமாக எடுபடாத அளவுக்கு மொத்தமாக சொதப்பி வைத்துவிட்டார் எஸ்ஏசி! இதுதான் விஜய் ரசிகர்களுக்கு 2 நாட்களாக எரிச்சலாகவும், வருத்தமாகவும் இருந்து வருகிறது. பொதுவாக ஒருவர் ஒரு கட்சி…

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்!!

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின்னுற்பத்தி…

மேலும் பலர் பூரண குணம்!!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 537 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 7,723 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், 30…

தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!

கொவிட் தொற்றுக்குள்ளான பேலியகொடை மீன் சந்தை தொகுதியின் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் இன்று (07) பொலன்னறுவை மின்னேரியா பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர். முகத்துவாரம் பகுதியில் 07 நபர்களுக்கு கடந்த தினம் பி.சி.ஆர் பரிசோதனை…

கிருமிநாசினி தெளிக்கச் சென்ற நகர சபை ஊழியர்கள் ஹட்டன் மீன் கடையில் கைவரிசை!!

கிருமி நாசினி தெளிக்கச்சென்ற ஊழியர்கள் ஹட்டன் மீன் விற்பனை நிலையத்திலிருந்த ஒருத்தொகை பணத்தை திருடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று (06) சென்ற ஹட்டன் நகர சபை உழியர்களினால்…