;
Athirady Tamil News
Daily Archives

8 November 2020

18+: கணவன் மனைவியின் கட்டில் சண்டை.. அப்படியே காட்டும் வெப்சீரிஸ்.. தீயாய் பரவும்…

கணவன் மனைவியின் கட்டில் சண்டையை அப்படியே அப்பட்டமாக காட்டும் வெப்சீரிஸின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸில் இடம் பெறம் எல்லை மீறும் காட்சிகள் நாள் தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் ரசிகர்களால் அதிகம்…

பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனாவை தோற்கடிக்கலாம் – சுகாதார அமைச்சின் செயலாளர்!!

பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனா வைரசினை தோற்கடிக்கலாம் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பொதுமக்களுமே படைவீரர்கள் என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க பொதுமக்களின்…

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!

கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களிடமிருந்து வைரஸ் தொற்றும் ஆபத்தில்லை என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு 14 நாட்களின் அதிலிருந்து மீண்டவர்களிடமிருந்து…

துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும் !! (கட்டுரை)

தன்னை “மனித உரிமைகளின் பாதுகாவலன்” என்று பறைசாற்றிக்கொள்ளும் மனோ கணேசன் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வேண்டி 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைப் பத்திரத்தில் தானும் கையெழுத்திட்டிருந்தார். இந்த விஷயம் வௌியானதும்,…

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 227 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,…

மன்னார் கிராம சேவகர் கொலையில் அதிரடி திருப்பம்!!

மன்னார் கிராம சேவகரின் கொலை தொடர்பில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட இருவர் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், கிராம…

68 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐம்பொன் சிலைகள் குளத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு!!

வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணியளவில் அந்த…

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 4 வாரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 78 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.…

உடற்கல்வித் துறையில் பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு…

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறையில் பட்டப்படிப்பை தொடங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தலையிட வேண்டும்…

மக்களை கொரோனா வைசிலிருந்து காக்க வேண்டி வவுனியாவில் வழிபாடு!! (படங்கள்)

மக்களை கொரேனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இறைவன் அருளாசி வேண்டி இன்று (08) மாலை வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் மற்றும் வவுனியா பெரிய பள்ளிவாசலில் விசேட பிராத்தனைகள் இடம் பெற்றது. வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகத்தின்…

பெட்ரூமில்.. தம்மாதுண்டு கவுன் போட்டுக்கிட்டு.. ஷிவானி முகமெல்லாம் வெட்கம் மலர.. திணறும்…

தொடை தெரியுமளவுக்கு குட்டை ஸ்கர்ட் அணிந்து கொண்டு, பெட்ரூமில் உட்கார்ந்திருந்த ஷிவானி வீடியோதான் இணையத்தில் அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்! இதுவரை நடந்த எபிசோட்களிலேயே நேற்றுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி மொக்கையோ மொக்கையாக இருந்தது..…

கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியிலும் விசேட வழிபாடுகள்!! (வீடியோ,…

கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியிலும் விசேட வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் புனித திரேசாள் தேவாலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றது. இதன்புாது நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து…

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கௌரி விரத காப்பு வழங்குவதில் மாற்றம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த கேதாரகௌரி விரதம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் - 19 எனப்படுகின்ற கெரோனோ நோயின் நிமிர்த்தம் கேதாரகௌரி விரதத்தை…

டிப்பர் சாரதியின் அசமந்த போக்கினால் சிறுவர் உட்பட மூவர் காயம்!! (படங்கள்)

கிளிநொச்சி ஏ9 வீதி வலயக்கல்வி பணிமனை அருகில் திடீரென டிப்பர் வாகனம் பிரேக் அடித்ததினால் அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பரின் பின்பகுயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. பூநகரியிலிருந்து கிளிநொச்சியிலுள்ள தனது…

கொரோனா நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும்…

கொரோனா நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்பட்டது. கொரோனா கொடிய தொற்று நோயிலிருந்து நாடும்.நாட்டு மக்களும்.மீண்டு வரவேண்டும் என்பதற்காக. சகல இந்து ஆலயங்களிலும் ஹோமம்,விசேட…

பணப்பரிமாற்றம் செய்வதில் கவனம்;கொரோனா பரவுகிறது!!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில், பணப்பரிமாற்றம் செய்வதை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்தக் கோரிக்கைகயை முன்வைத்துள்ளது. இதன்படி, புதிய தொழில்நுட்ப கொடுப்பனவு…

நஞ்சருந்திய தாயாரும் மரணம்!!

திருகோணமலை - ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததில் 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று (8) இடம்பெற்றுள்ளது. இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

யாழ். மாவட்ட அலுவலகம் அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ,…

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் குறித்த அலுவலகக் கட்டடம் புதிதாக…

10 வது இரத்ததான முகாம் 500 குருதிக்கொடையாளர்கள் என்ற மைல் கல்லை கடந்து நிறைவு…!!…

யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் இரத்ததான முகாம்களை நடத்திவரும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பட்டில் இன்று இடம்பெற்ற 10 வது கொரோனா இடர்கால விசேட இரத்ததான முகாமில் 500 குருதிக்கொடையாளர்கள் என்ற இலக்கை எட்டியது...…

மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை!!

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம்,…

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறுகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 63 பேர் பெண் கைதிகள். எட்டுப் பேர் ஆண் கைதிகள்.…

ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் மற்றும் பஸ் சேவைகள் நாளை முதல் மேல் மாகாணத்திற்கு மீண்டும் தொடங்க உள்ளன. கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை ஊடரங்கு தளர்த்தப்பட்ட பின்னர் அலுவலக…

மேலும் 562 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,285 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், 34…

வெலிகடையில் மேலும் சில கைதிகளுக்கு கொவிட்!!

பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் எழுமாற்றாக மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களையும் வெலிக்கந்த…

நாளை குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்காக அழைக்கவேண்டும்!!!

நாளை (09) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் அரச சேவையில் கடமைகளுக்காக , குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்காக அழைக்கப்பட வேண்டும் என்று அரச சேவை, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர ஜே.ஜே. ரத்னசிறி…

மூலநோயை குணப்படுத்தும் முள்ளங்கி! (மருத்துவம்)

முள்ளங்கியை சாம்பாரில் பயன்படுத்துவதோடு பொரியல் செய்தும் உண்ணலாம். முற்றாத கிழங்குகள் உண்ணத்தகுந்தவை. முற்றியவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதுடன், சுவையும் குறைவாகவே இருக்கும்.சிறுநீர் கழிக்கையில் உண்டாகும் எரிச்சலைத் தீர்க்கும். சிறுநீர்…

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி…

கொரோனா வைரஸ்நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கினை தளர்த்துவதறகு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஐக்கியமக்கள் சக்தி அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு…

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக சரத் வீரசேகர விரைவில் நியமிக்கப்படுவார்?

மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர விரைவில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்…

ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வாழ்த்து!!

அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேரிவாகியுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு ட்விட்டர் செய்தியில், ஜனாதிபதி ராஜபக்ஷ, “எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக…

அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!

இலங்கை அரசாங்கத்தின் தவறான முடிவுகளே நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவுவதற்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்படும் தருணத்தில் மூன்றாவது அலை உருவாகிவிடும் என…

கங்குலியே சொல்லி விட்டார்.. தோனி திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது.. சிஎஸ்கேவிற்கு கடைசியாக…

சிஎஸ்கே அணியில் தோனி திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்க போகிறது. அடுத்த வருட ஐபிஎல் சீசனுக்காக தோனி வகுத்த திட்டங்கள் செயலுக்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது. 2020 ஐபிஎல் சீசன் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் இந்த…

அமெரிக்க வரலாற்றில்.. 29 வயதில் முதல் செனட் உறுப்பினர்.. 77 வயதில் முதல் அதிபர்.. இது ஜோ…

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மிக எளிய குடும்ப பின்னணியை கொண்டவர். சாதாரண கார் சேல்ஸ் மேன் மகனாக பிறந்து தனக்கிருந்த அரசியல் திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று அகில உலகமும் தன்னை நோக்கி திரும்பி…

பிடன், கமலா வெற்றியை கொண்டாடும் பாகிஸ்தான்.. உற்சாகத்தில் இஸ்லாமாபாத்… என்ன காரணம்!…

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றியால் பாகிஸ்தான் கை ஓங்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கடந்த காலத்தில் பிடனின் ஜனநாயக கட்சி பாகிஸ்தான் உடன் மிகவும் நெருக்கம் காட்டியது தான். இதை அமோதிக்கும் வகையில் அதிபர்…