;
Athirady Tamil News
Daily Archives

9 November 2020

ஜனாஸா எரிப்பு விவகாரம்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல் !! (கட்டுரை)

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும், வீரியமாகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் காய்நகர்த்தல்களில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அரசாங்கம், இப்போது…

ப்ரீத்திக்கு பிக் பாஸ் வீடு கியாரண்டி.. இன்னொரு விளம்பரம்.. இப்படியே போனா இரிடேட்…

தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க பிக் பாஸ் வீடு, விளம்பர வீடாக டோட்டலாகவே மாறி விட்டது. பிரிஸ்மா, டிரெண்ட்ஸ், ஆர்.கே.ஜி நெய் விளம்பரங்களை தொடர்ந்து, நேற்று ப்ரீத்தி மிக்ஸி விளம்பர டாஸ்க்கும் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறியது. எப்போதுமே…

சற்றுமுன் : மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது!!

இலங்கையில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர்…

புதிய விமானப்படை தளபதி பிரதமருடன் சந்திப்பு!!

புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன இன்று (09) விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். 18 ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன ,…

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வேண்டிய சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யக்கூடிய சூழல்…

பெரும்போக நெல் சாகுபடிக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (09)…

14,000 கடந்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் (09) இதுவரையில் 172 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,101 ஆக அதிகரித்துள்ளதாக…

ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர்…

ரயில் சேவையில் பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பயணிகள் தொடர்பான தகவலறிதல் தொடர்பில் முன்வைத்த திட்டங்களை ரயில் திணைக்களம் செயற்படுத்தவில்லை. ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் தீர்மானிக்க…

போக்குவரத்து கட்டுப்பாடுகள் மேலும் இரு வாரத்திற்கு அவசியம் ஜனாதிபதியிடம் சுகாதார அமைச்சு…

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் மேலும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு…

மட்டு. முகத்துவார ஆற்றுவாயினை வெட்டுவது தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற பருவகால மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ள நிலைமையில் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட 3212 ஏக்கர் தற்போது நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் விவசாய மக்கள் முகத்துவார ஆற்றுவாயினை வெட்டி…

கோப்பாய் – கைதடி பாலம் பழுது! 20 கி.மீ வேகத்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது!

கோப்பாய் – கைதடி பாலத்தில் பழுது காணப்படுவதாக முகப்புத்தக பதிவை அடிப்படையாகக் கொண்டு குறித்த பழுது உடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் சீர் செய்யப்பட்டுள்ளமை முன்னுதாரணமாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இளைஞர் ஒருவரினால்…

உஷார்: தலையணைக்கு கீழ் வைத்திருந்த போன் வெடித்து தீப்பற்றியது- தூக்கத்தில் நேர்ந்த சோகம்!!…

இரவில் தலையணைக்கு கீழ் வைத்திருந்த நோக்கியா தொலைபேசி வெடித்து சிதறியதில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சார்ஜ் செய்யப்படாத நிலையில் இருந்த நோக்கியா தொலைபேசி வெடித்து சிதறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய…

முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள், நகரங்களை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மட்டுமே முடக்கி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதியும் கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மையத்தின்…

மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்…

பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கோரிக்கை…

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால்…

” துருவிய லங்கா” தேசிய மர நடுகை நிகழ்ச்சி!! (வீடியோ, படங்கள்)

வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் எனும் எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இன்று மாவட்ட செயலகத்தால் மாவட்ட செயலக பெண்கள் விடுதியில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு ஆகிய மரங்கள்…

கோலி அனுப்பிய அந்த மெயில்.. பதறிய பிசிசிஐ.. பெரிய சிக்கலில் இந்திய அணி.. கசிந்த தகவல்!…

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடருக்கு புறப்படும் முன் பிசிசிஐக்கு ஒரு மெயில் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆம், மூன்று டெஸ்ட் போட்டிகளில் தன்னால் பங்கேற்க முடியாது என அவர் கூறி இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில்…

யார் இந்த புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யை ஆட்டி படைக்கிறாரா.. என்ன சொல்ல வருகிறார் எஸ்.ஏ.சி?…

விஜய்யை புஸ்ஸி ஆனந்த் தான் ஆட்டிப்படைக்கிறார், அவர் சொல்படிதான் விஜய் நடந்து வருகிறார் என்ற பகீர் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டு வருகிறது. யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?! புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த…

போராடிய வில்லியம்சன்.. அதிர வைத்த ரபாடா.. ஹைதராபாத் சரண்டர்.. ஐபிஎல் பைனலில் டெல்லி!…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பிளே-ஆஃப் சுற்றின் இரண்டாம் தகுதிப் போட்டியில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தவான் அரைசதம் மற்றும் ரபாடாவின் 4 விக்கெட்கள் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக…

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்! (படங்கள்)

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்.புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலியின் கருத்திட்டத்திற்கு அமைவாக வன்னி சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலாளர்…

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் !!

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினையால் சிற் சில பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எனினும், மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை…

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் கரும்பு!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். கரும்பு பற்கள், ஈறுகளுக்கு…

மூடுபனியால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்- 2 பேர் பலி..!!

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிக்காலம் தொடங்கி உள்ளது. காலை நேரத்தில் கடும் மூடுபனி நிலவுகிறது. அத்துடன் காற்றும் மாசுபட்டுள்ளதால், சாலைகளில் புகைப்படலம் போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு…

அதான் அடுப்பை “ஆஃப்” பண்ணியாச்சே.. இன்னும் பொங்கிட்டு இருக்காரே டிரம்ப்.. என்ன…

டிரம்ப் பிடிவாதம் இனிமேல்தான் அதிகமாகும் என்று தெரிகிறது.. அதிபர் தேர்தலில் தோற்றுவிட்ட டிரம்ப், தன்னுடைய தோல்வியை அவ்வளவு ஈஸியாக ஒப்புக்கொண்டு அமைதியாகிவிட மாட்டார். தான் தேர்தலில் தோற்றுவிட்டோம் என்று டிரம்ப்பின் மனம் பதைபதைத்து…

“சீரழிச்சிட்டான்”.. புதிதாக பாய்ந்த புகார்.. இளம் பெண் கதறல்.. அடங்காத காசி..…

இளம்பெண் ஒருவர் காசி மீது மேலும் ஒரு புகார் தெரிவித்துள்ளார்.. இந்த புகாரை தொடர்ந்து நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது... அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.…

அமெரிக்க அதிபர் தேர்தல் : மெலானியா டிரம்ப் இன்று போட்ட ட்வீட் என்ன தெரியுமா? (படங்கள்)

வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய உடன் அவரது மனைவி விவாகரத்து செய்து விடுவார் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் டிரம்ப்பிற்கு ஆதரவாக மெலனியா டிரம்ப் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், அமெரிக்க மக்கள் நியாயமான…

இந்த தீபாவளிக்கு பட்டாசுகள் கிடையாது… டெல்லி என்சிஆர் பகுதிகளில் முற்றிலும் தடை…

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை…

தற்காலிக வீடு காற்றினால் சேதம், ஆட்டுக்கொட்டிலில் வசிக்கும் குடும்பம்!! (படங்கள்)

கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் இரவு வீசிய காற்றினால் குடும்பம் ஒன்று வசித்து வந்த தற்காலிக வீடு சேதமடைந்த குறித்த குடும்பம் ஆட்டுக் கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர். இரவு பெய்த மழையுடன் கூடிய காற்று காரணமாக பெரியபரந்தன்…

ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 91 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 24 மணி நேரத்தில் 91பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். இதன்போது 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன…

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்!!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையம் வரையறுக் கப்பட்ட சில கடமைகளுக்காக மாத்திரம் இன்று மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப் பட்டதைத் தொடர்ந்து தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11.85 கோடியாக உயர்வு..!!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 லட்சமாக உயர்ந்துள்ளது. 79.17 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.56…

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை – சி.யமுனாநந்தா!! (வீடியோ)

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு…

சீன-இலங்கை ஜனாதிபதிகளுக்கு மத்தியில் வார இறுதியில் எந்தப் பேச்சுவார்த்தையும்…

சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் வார இறுதியில் ஜூம் உரையாடலொன்றை மேற்கொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களை சீன நிராகரித்துள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதியுடன் நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என அரச…

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!…

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதய காலநிலை மாற்றம்…