;
Athirady Tamil News
Daily Archives

10 November 2020

காவிரி ஆற்றில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா-சந்துரு தம்பதி.. படகு கவிழ்ந்து பெரும் சோகம்!!…

கர்நாடகா மாநிலம் மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி படகில் அமர்ந்து போட்டோஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். வாழ்வில் திருமண புகைப்படங்கள் காலத்திற்கும் பெயர் சொல்ல வேண்டும் என நினைக்கும் தம்பதிகள் அண்மைக்காலமாக…

பாலா என்ன அரிச்சந்திரனுக்கு பேரனா? நான் இருந்திருந்தா கொலை விழுந்திருக்கும்.. கஸ்தூரி…

பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் பாலாஜி என்ன அரிச்சந்திரனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் அழகிப் போன்று என்று…

5வது ஐபிஎல் கோப்பை வென்றது மும்பை.. தெறிக்கவிட்ட ரோஹித்.. டெல்லி அணியை வீழ்த்தி அபார…

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை புரிந்துள்ளது. இறுதிப்…

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு தொலைவில் உள்ள தீவொன்றை தேடுகின்றது…

தொலைவில் உள்ள தீவொன்றில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவ்வாhறான தீவொன்றை கண்டுபிடிப்பதற்கான யோசனையும்…

கொரோனா வைரஸ் மருந்து கிடைப்பதற்கு ஆறு மாதங்களாகலாம்- மருந்தினை மாத்திரம் நம்பியிருக்க…

கொரோனா வைரஸ் மருந்து கிடைக்ககூடிய காலம் செலவு உட்பட பல விடயங்களை கருத்தில்கொள்ளும்போது இலங ; கொரோனா வைரஸ் மருந்தினை மாத்திரம் நம்பியிருக்க முடியாது என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறான…

மேலும் ஒருவர் கொரோனாவுக்குப் பலி – மரணமானோர் தொகை 41 ஆகியது!!

கொரோனாவுக்கு நான்கு பேர் பலியானதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருடைய மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு இலங்கையில் மரணமடைந்தவர்களின் தொகை 41 ஆக அதிகரித்துள்ளது. 48 வயதான ஆண் ஒருவருடைய…

விபரீதங்களோடு விளையாடும் விந்தை !! (கட்டுரை)

அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது…

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க மூலிகைகள், உணவுக்காக பயன்படுத்த கூடிய பொருட்களை பயன்படுத்தி பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர் எரிச்சல், கடுப்பு போன்ற பிரச்னைக்களுக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.கோடைகாலத்தில்…

வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய யாழ்.மாவட்ட நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே…

ரிசாட் பதியுதீனுக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக் கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் பிரியந்த லிய னகே முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட…

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லத் தயாரான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரி வித்துள்ளது. குறித்த நபர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீட்டிற் குச் செல்லத் தயாரான நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயி…

கொவிட் -19 ; மேலும் நால்வர் உயிரிழப்பு!!

கொவிட் -19 காரணமாக இன்று மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராஜகிரிய பிரதேச…

பல்பொருள் அங்காடி ஒன்றின் மேலும் 4 ஊழியர்களுக்கு கொவிட்-19!!

பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றின் நான்கு ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் கொழும்பு திம்பிரிகஸ்யாய அங்காடியிலும் ஒருவர் ஹவ்லொக் வீதி அங்காடியிலும் பணிபுரிபவர்கள் எனக் கூறப்படுகிறது.

தூர இடங்களில் இருந்து வரும் யாழ். பல்கலை. உத்தியோகத்தர்களுக்கு தனியான பஸ் சேவை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வரும் உத்தியோகத்தர்களுக்குத் தனியான போக்குவரத்து சேவைகள் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. பருத்தித்துறை, கொடிகாமம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை ஆகிய…

யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம்…

யாழ்ப்பாணம் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை!!

யாழ்ப்பாணம் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பாக இன்றையதினம்…

மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து…

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி அரசியல் வாதிகளினதும் பொது மக்களினதும் எதிர்ப்புகளையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண்டைதீவு ஜே 7 கிராம…

வவுனியாவில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து சிறுமி மரணம்!! (படங்கள்)

வவுனியா, பன்றிக் கெய்தகுளம் பகுதியில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள…

கடைசி வரை விஜய் வரவே இல்லை.. காலையில் இருந்து காத்திருந்து ஏமாந்த நிர்வாகிகள்.. ஆலோசனை…

பரபரப்பான சூழலில், இன்று தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது தற்போது ரத்தாகி உள்ளது. காலை 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் இறுதிவரை வந்து சேரவில்லை என்பதால்,…

சென்னை டூ குமரிக்கு காரில் பயணம்.. மாணவியை ஏமாற்றி நட்டநடு சாலையில் காரில் உல்லாசமாக…

சென்னையைச் சேர்ந்த மாணவியை மிரட்டி நாகர்கோவில் காசி பணம் பறித்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (27). இவர் பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து…

அவரிடம் பேசினோம்.. கோலி வெளியேறியதும் உள்ளே வந்த ரோஹித் சர்மா.. பிசிசிஐ சொன்ன பரபர தகவல்!…

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் மட்டும் இவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த…

அப்படியே அனுப்பிடுங்க.. இன்று மட்டும் அது நடந்தால் அவ்வளவுதான்.. மாட்டிக்கொண்டு முழிக்கும்…

இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கேப்டன்சியில் அவர் சொதப்பி வருவதாக ரசிகர்கள் பலர் புகார் வைத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான நாள்.. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனல்ஸ் போட்டிக்கு…

வவுனியாவில் இரு குழந்தைகளுடன் வறுமையில் வசிக்கும் குடும்பத்திற்கு வீடு!! (படங்கள்)

வவுனியா தாலிக்குளம் பகுதியில் வறுமையின் மத்தியில் இரு குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்திற்கு தமிழ் விருட்சம் அமைப்பினரினால் வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டில் வசிக்கும் சக்தி (தனுஜா) என்பவரின் நிதியில் தமிழ்…

நமட்டுச் சிரிப்புக்கு ’நறுக்’ போட்ட கமல்.. புழுவாய் துடித்த பாலா.. ஓவரா ஆடுனா இது தான்…

தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தாலும், வாங்குன காசுக்கு வேலை செய்ய வேண்டும் என்பதில் கமல் காட்டும் நேர்மையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பிறந்தநாள் என்பதால், போனா போகுது என விட்டு விடாமல், பாலாஜியையும் சம்யுக்தாவையும், ஆரியையும்…

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் கிராமத்தில் கொரோனா தொற்றுநோய்குரிய புதிய சிகிச்சை நிலையம் நாளை…

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் கிராமத்தில் கொரோனா தொற்றுநோய்குரிய புதிய சிகிச்சை நிலையம் நாளை காலை 11.00 மணிக்கு அங்குரார்பணம் செய்யப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த…

வவுனியாவில் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பிரபல சைவ உணவகம்!!…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் சுகாதார பிரிவினரின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கம் காரணமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா…

அனைத்து ஊழியர்களினதும் பெயர், வதிவிட முகவரி சமர்ப்பிக்க வேண்டும்!!

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் நிலவி வருவதால், நோய் தொடர்பான கண்காணிப்பினை இலகுபடுத்துவதற்கு அனைத்து அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் பெயர், வதிவிட முகவரி மற்றும் கைத்தொலைபேசி…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் வேண்டுகோள்!!

கடந்த 07ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி…

வவுனியாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வந்த இடங்கள் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!…

வன்னியில் 'கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்' தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்றையதினம் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை , இளைஞர் விவகார, திறன் விருத்தி…

வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.!!! (வீடியோ,…

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்ட கொழும்புத்துறை ஜெ 161 கிராம உத்தியோகத்தர்…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்..!!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் தனது முதல் வேலையாக, ஒட்டுமொத்த நாட்டையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக ‘கொரோனா டாஸ்க் போர்ஸ்’ என்ற…

வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களிற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்: சாள்ஸ்…

வடமாகாணத்தில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களிற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற 'கிராமிய பொருளாதாரத்தைக்…

செட்டிகுளம் பிரதேச சபை வரவு செலவு திட்ட அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி…

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபை வரவு செலவுத் திட்ட அமர்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசமுள்ளது. குறித்த பிரதேச சபையின் 2021 ஆம்…