;
Athirady Tamil News
Daily Archives

13 November 2020

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரம்- ஐநா பிரதிநிதி…

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கையின் சுகாதாரஅமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து ஐநா கரிசனை வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா…

நாட்டின் பல பகுதிகளில் இன்று பதிவான கொவிட் தொற்றாளர்கள்!!

இலங்கை முதலீட்டுச் சபைக்கு உரிய ஹொரணையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் இதற்கு முன்னர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட குருகொட தொழிற்சாலையில் என…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 07 பேர் இன்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் (12) 15 பேர் முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். பொலிஸார் மற்றும் விமானப் படையினர்…

வாக்கெடுப்பின்றி நிறைவேறிய வலி தெற்கு பிரதேச சபையின் பட்ஜெட்.!!

வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரவுசெலவுத்திட்டங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மயிரிழையில் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் வலி தெற்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின்…

சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு !!!

சிறுப்பிட்டி பகுதியில் பற்றைக் காணிக்குள் 12/11/2020 வியாழக்கிழமை பிற்பகல் 60 எம்எம் வகையைச் சேர்ந்த மோட்டார் குண்டு அச்சுவேலி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அச்சுவேலி பகுதியில் நடமாட்டம் இல்லாது இருந்த…

நல்லூர் சிவன் கோவில் கால(இயம) சம்ஹார உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் கமலாம்பிகா சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(13.11.2020) மாலை கால(இயம) சம்ஹார உற்சவம் இடம்பெற்றது. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின்…

வடக்கு கடல் பிரதேசத்தில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி!!

வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை(16.11.2020) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

பாவற்குளத்தில் பெரும்போக பயிர் செய்கைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.!! (படங்கள்)

வவுனியா பாவற்குளத்தில் பெரும்போக பயிர் செய்கைக்காக குளத்திலிருந்து மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் குமாரசாமி இமாசலன் தலைமையில் இன்று (13) உத்தியோகபூர்வமாக நீர் வினியோகிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

வைல்டு கார்டில் சென்றால் வச்சு செய்வேன்.. செல்லாவிட்டாலும் “இதை” செய்வேன்..…

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மிகவும் சவாலான போட்டியாளராக இருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அனிதா சம்பத்திடம்…

தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல்!!

தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை…

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் !!

களுத்துறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (13) மாலை முதல் அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு…

மன்னார் தள்ளாடி சந்தியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் தள்ளாடி சந்தியில் இன்று (13) காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளானதில் மோட்டார்…

2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. “அந்த” மாதிரி பாட்டுக்கள்தான்..…

2 பேரும் ஓவர் நெருக்கம்.. "அந்த" மாதிரி பாட்டுக்களுக்குதான் இவர்கள் டான்ஸ் ஆடுவார்கள்.. நடுவீட்டில் நின்று கொண்டு, ஆட்டம் போடும் இவர்கள் ஸ்நாக் வீடியோ சோஷியல் மீடியாவில் ரொம்பவும் பிரபலம்.. இப்போது இந்ததோழிகளுக்குள் தகராறு வெடித்து, மோசடி…

எமது நிலம் எமக்கு என்ற அடிப்படையில் காணிகளுக்கு விண்ணப்பிக்ககோரும் தவிசாளர் –…

அரசினால் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அதில் பிரதேச இளைஞர்களை ஆர்வம் காட்ட வேண்டும். இது பொருளாதார முன்னேற்றத்திற்கும் எமது நிலங்களை பாதுகாப்பதற்கும் அவசியமானது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” கொரோனா விழிப்புணர்வு !! (வீடியோ, படங்கள்)

“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தினால் குறித்த…

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள்,இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம்.…

முழுக்க காசு.. தீனி.. அல்ப.. நிஷாவை கழுவி ஊற்றிய ரியோ.. அலற வைக்கும் அன்சீன் புரமோ!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவை ரியோ மரண கலாய் கலாய்க்கும் அன்சீன் புரமோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும் பல நிகழ்வுகள் நிகழ்ச்சியில் காட்டப்படுவதில்லை. அந்த அன்சீன் நிகழ்வுகள் விஜய் மியூஸிக் சேனலில்…

வீட்டில் இருந்து சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள்:…

கொரோனா நிலமையைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள்: வவுனியா அரச அதிபர் கொரோனா நிலமையைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக்…

வன்னிப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியேற்பு!! (படங்கள்)

வன்னிப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியேற்பு: சமகால நிலமை தொடர்பில் வவுனியா அரச அதிபருடன் கலந்துரையாடல் வன்னி படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியேற்றுள்ளதுடன், தற்போதைய நிலமைகள்…

தீபாவளி பூசை வழிபாடுகளில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க…

யாழ் மாவட்ட ஆலயங்களில் தீபாவளி பூசை வழிபாடுகளில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்…

விண்ணப்படிவங்களுடன் வவுனியா பிரதேச செயலகத்தில் குவிந்த இளம் தொழில் முயற்சியாளர்கள்!!…

காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்…

மக்கள் சொன்னால் போதும்.. உடனே செய்துவிடுகிறார்.. ஒரே அறிவிப்பில் அசர வைத்த முதல்வர்…

மக்கள் கோரிக்கை வைத்தால் போதும்.. உடனே அதற்கு செவி மடுத்து அந்த கோரிக்கையை நிறைவேற்றுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிலும் இன்று காலை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று, பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

டிரம்பின் இரு மனைவிகளுக்கான செட்டில்மென்ட் என்ன?.. மெலானியாவுக்கு அதிக செட்டில்மென்ட் ஏன்?…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது 3ஆவது மனைவி மெலானியா டிரம்ப் விவாகரத்து செய்தால் ரூ 373 கோடி பெறக் கூடும் என சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட…

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்கள் பொருட்களை…

நாளை இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது குறைவாக காணப்படுகின்றது. வழமையாக தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ் நகரம் நிரம்பி வழியும் நிலையில், யாழ்…

கோவிட்-19 தாக்கத்திலும் தீபாவளிக்கு தயாராகும் வவுனியா மக்கள்!! (படங்கள்)

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு…

இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல்…

கொரேனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் தள்ளாடிய நிலையில், ரஷ்யா 'ஸ்புட்னிக்-V' என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் உலக சுகாதார அமைப்பு, மற்றும் மேற்கத்திய உலக நாடுகள் ரஷியாவின் தடுப்பூசி…

கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று…

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில்…

மேலும் 369 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 369பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 369 பேர் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன்…

பவித்ராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐக்கிய மக்கள் சக்தி!!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த…

சகல நடவடிக்கைகளையும் சட்டத்துக்கு முரணாகவே அரசாங்கம் செய்து வருகின்றது – பாராளுமன்றத்தில்…

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த புதன்கிழமை இரவு திடீரென ஓர் அறிவிப்பை விடுக்கின்றார். “மேல் மாகாணத்தில் உள்ள எவரும் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முடியாது என்ற உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது. எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இந்த…

அர்ச்சனாவாக மாறிய ஆரி.. பாலாஜி நீ என் தம்பி டா.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா..…

பாலாஜி முருகதாஸை திருத்தி நல்வழிப்படுத்தி விட்டுத் தான் ஆரி இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என தெரிகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி தான் இன்னைக்கு வெளியேறுகிறார் என்பது அனைவருக்கும் இரு தினங்களுக்கு முன்பாகவே தெரிந்து விட்டது.…

ரூ.199 கோடிக்கு ஏலம் போன அரிய வகை பர்பிள்-பிங்க் வைரக்கல்..!!

கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து பர்பிள்-பிங்க் அரிய வைரக்கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 14.83 காரட். பார்க்க முட்டை வடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை இயற்கையின் அதிசயம் என அழைக்கின்றனர் அரிதான பொருட்களை…