;
Athirady Tamil News
Daily Archives

15 November 2020

சூறிச்சில் நடைபெற்ற, “புளொட்” சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ…

சூறிச்சில் நடைபெற்ற "புளொட்" சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ & படங்கள்) அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது…

தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து…

சிறைச்சாலைகளில் தீவிரமடையும் கொரோனா – அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து!!

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில், கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார். இதன்படி, சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா…

கருணாவை அரசியல்வாதியாக நான் கணக்கெடுப்பதில்லை; அவர் ஒரு ‘காமடி பீஸ்’ – வியாழேந்திரன்!!

மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்தார். முற்போக்குத்…

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முடிவை அமைச்சரவை எடுக்க…

அமைச்சரவையால் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது என அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல கண்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டுமா…

மேலும் 544 நோயாளிகள் – சவேந்திரசில்வா தகவல்!!

இலங்கையில் இன்று 544 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இராணுவதளபதி சவேந்திரசில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17617 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டுள்ள…

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மரணம்!!

கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. கொழும்பு பதின்மூன்றை சேர்ந்த 54 88 வயதை சேர்ந்த ஆண்கள் இருவரும்,பதினைந்தை சேர்ந்த 39 வயது ஆணும், கொழும்பு பன்னிரென்டை சேர்ந்த 88வயது ஆணும்…

ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன!!

2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை…

இலவுகாத்த கிளியின் இன்னோர் அத்தியாயம்!! (கட்டுரை)

கற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவைத் தருவன! ஆனால், யதார்த்தம் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை. கண்களை மூடியபடி, உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை, இந்த உலகம் எத்தனையோ தடவைகள் கேட்டிக்கிறது. ஒவ்வொரு தடவையும், பிறர் சொல்வதைப்…

சோமசேகரை புரபோஸ் பண்ண வைத்த ஐஸ்வர்யா.. என்னங்கடா நடக்குது இங்க.. பாவம் ரம்யா பாண்டியன்!…

ஆரி கூட நடிச்சிட்டு, சோமசேகருடன் அடுத்த படத்தில் நடிக்க நல்லாவே ஐஸ்வர்யா தத்தா ரூட் போட்டுவிட்டார். ரொமான்டிக் பாய் என ஐஸ்வர்யா தத்தா சோமசேகரிடம் குழைந்து குழைந்து பேசியதை பார்த்து, ஒரு பக்கம் பாலாவுக்கும் மறுபக்கம் ரம்யாவுக்கும் வயிறு…

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம்!! (படங்கள்)

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. தற்போதைய கோவிட் 19, சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்று கந்தசஷ்டி முதலாம் நாள் உற்சவத்தின் போது அழகிய இடப வாகனத்தில் முருகப்…

வடமராட்சியில் தீபாவளி திருநாளில் இடம்பெற்ற வன்முறை; 18 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை!!

வடமராட்சியில் நேற்று தீபாவளித் திருநாளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் படுகாயமடைந்த 18 பேர் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். துன்னாலை, அல்வாய், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளைச்…

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு…

லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 61 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ்.. வனிதா அக்கா, சாண்டி, ஷெரின், ஐஸ்வர்யா என எல்லாருமே மீண்டும் பிக்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு மறுபடியும் வனிதா விஜயகுமார் வந்து ஒரு வாரம் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்ட நிலையில், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா அக்காவின் அசத்தல் என்ட்ரி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.…

ஓடுங்க.. ஓடுங்க.. எரிந்து கொண்டே வந்து மைதானத்தில் விழுந்த பிளேன்.. அருகே இந்திய அணி..…

சிட்னியில் விமானம் ஒன்று எரிந்து கொண்டே வந்து மைதானத்தில் விழுந்தது. பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சில கிலோமீட்டர் தொலைவில்…

35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் 4-வது முறை பீகார் முதல்வராக பதவியேற்கும்…

பீகாரில் கடந்த 35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமலேயே அம்மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ்குமார். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்றது. இதனையடுத்து…

கிளிநொச்சி – பளை தம்பகாமம் பகுதியில் இளைஞன் இனந்தொியாத நபர்களால் வெட்டி கொலை!!!…

கிளிநொச்சி - பளை தம்பகாமம் பகுதியில் இளைஞன் ஒருவன் இனந்தொியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞனின் கழுத்து, முகம், கை, கால் என சகல இடங்களிலும் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளது. தம்பலகாம் ஊடாக மாமுனை செல்லும்…

சென்னையில் அதிகாலையில் பயங்கரம்.. டிவி நடிகர் சரமாரி வெட்டிக்கொலை.. பொதுமக்கள் அதிர்ச்சி!…

டிவி தொடர் நடிகர் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில்,…

தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை !!! (வீடியோ,…

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான இன்று பெருமளவான அடியார்கள் ஆலயத்திற்கு சென்றிருந்த போதும் வெளி வீதியில் வைத்தே…

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அச் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார்…

யாழ்ப்பாணம் – மயிலிட்டி கடற்பரப்பில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்று!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - மயிலிட்டி கடற்பரப்பில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக மீனவர் ஒருவருக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று சேதமைடைந்துள்ளது. சுமார் 15 லட்சம் பெறுமதியான குறித்த படகு நீரில் மூழ்கியதில் இயந்திரம் மற்றும் படகின் சில…

750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர்…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி திருநாளுக்கு முதல் நாளான நேற்றுமுன்தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணிகளை…

இதுவரை பரிசோதனை செய்த சாம்பிள்கள் 12.48 கோடி- சிகிச்சையில் உள்ளவர்கள் 4.79 லட்சம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 12.48 கோடியாக உயர்ந்துள்ளது.…

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.26 கோடி உண்டியல் வசூல்..!!

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். முதலில் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக…

250 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை பொலிசாரிடம் சிறீதரன் எம்.பி…

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்களின் 250 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை என பொலீசாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று கேட்டார்…

ராத்திரி நேரம்… பெட்ரூமூக்குள் திமுதிமுன்னு ஒரே கூட்டம்.. பாய்ந்து வந்த போலீஸ்..…

நைட் நேரம் ஆனால், அந்த வீட்டிற்குள் ஆண்கள், பெண்கள் என நடமாட்டம் அதிகமாகவே இருந்துள்ளது.. இதையடுத்துதான் நம் போலீசார் அதிரடியை காட்டினர். சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.. அதுவும்…

பாலாஜியை எச்சரித்த பிக்பாஸ்.. அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்.. ஷாக்கிங் புரமோ! (வீடியோ,…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அர்ச்சனா பாட்டியாகவும் ஹவுஸ்மேட்ஸ் பிள்ளைகள் மற்றும் பேர…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 88 லட்சத்தை தாண்டியது -மீட்பு விகிதம் 93.09 சதவீதமாக…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. தற்போது தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய நோய்த்தொற்றுகளை விட…

கொழும்பில் 5,127 தொற்றாளர்கள்!!

நேற்று நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 392 தொற்றாளர்களுள் 205 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை கொழும்பில் மொத்தமாக 5,127 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத்…

வடமராட்சியில் பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு லயன்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் வடமராட்சி, நெல்லியடி லயன்ஸ் கழகம், பளை பொலிசார் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பொது மக்களுக்கு முகக்கவசம்,…

யாழ் மாவட்டத்தில் தற்போது 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ் மாவட்டத்தில் தற்போது 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600…

கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளை!!

யாழ். நகரில் புடவை நிலையம் நடத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து மனைவியுடன் வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்.…

யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை முதல் விக்ரோரியா…

யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அத்துடன்…