;
Athirady Tamil News
Daily Archives

16 November 2020

கேபியிடம் எகிறிய ஷிவானி.. இப்போ தலைகுனிஞ்சு என்னம்மா பண்றது.. முதல்ல பாலாவை ஏத்திவிட்டதே…

பாலாவை வறுத்து முடித்த கையோடு, ஷிவானியையும் பிடித்து அந்த எண்ணெய் சட்டிக்குள் கமல் போடும் இரண்டாவது புரமோ வேற லெவல். ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேபியிடம் கமல் கேட்கத் தொடங்க, அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட். எனக்குத்…

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற மாணவன் ச .ஆர்வலன்!! (வீடியோ,…

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்ற மாணவன் ச .ஆர்வலன் தெரிவித்துள்ளார். மாணவன் தொடர்ந்து…

ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்!! (கட்டுரை)

ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை…

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டா இரத்த சர்க்கரை தானாக குறையுமாம்…

டைப் 2 சர்க்கரை நோயைப் பொறுத்தவரை, இது வாழ்நாள் முழுவதும் வரும் நோய் என்ற தவறான எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. டைப் 2 சர்க்கரை நோய் பற்றிய உங்களின் நம்பிக்கைகள் அனைத்தும் முற்றிலும் தவறானதாகும். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியின்…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி 198 புள்ளிகளைப் பெற்று யாழ்…

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மகாஜனக் கல்லூரியில் இம்முறை 84 மாணவர்கள் பரீட்சைக்கு…

செட்டிக்குளத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக கூறி தம்பதிகள் முறைப்பாடு.!!

செட்டிக்குளத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக கூறி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தம்பதிகள் முறைப்பாடு. வவுனியா செட்டிகுளம் வாழவைத்தகுளம் பகுதியில் உணவகம் நடத்தி வரும் தம்பதிகளான அபுசாலி ராயூல், ( வயது 51) அவரது…

சுழிபுரம் இரட்டைக்கொலை விவகாரம்- வட்டு. பொலிஸாரின் செயற்பாட்டில் வலி. மே.பிரதேச சபை…

வலி.மேற்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதில் வட்டுக்கோட்டை பொலிஸார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுசெல்வது என வலி.மேற்கு பிரதேச சபையில்…

வடக்கு மாகாணத்தில் துணை மருத்துவ சேவைகளுக்கு சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள்!!

“வடக்கு மாகாணத்தில் பெருமளவு வெற்றிடங்கள் காணப்படும் துணை மருத்துவ சேவைகளுக்கு சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாகாண இளையோர்கள் விண்ணப்பிப்பதன் ஊடாக பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு கிடைக்கும்” இவ்வாறு வடமாகாண…

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் எந்த தரையிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள வைத்தியர் ஹேமந்த…

பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் – தேர்தல் ஆணையம்..!!!

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் சோனு சூட். பஞ்சாப்பின் மொகா மாவட்டத்தில் பிறந்தவரான சோனு, நாடு முழுவதும் கொரோனா…

கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்தை கடந்த 2015-ம் ஆண்டு விற்பனை செய்தனர். இந்த நில…

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 17 ஆயிரத்து…

யா/எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேசா வித்தியாலயம் நூறு வீத சித்தி!!

எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் இருந்து இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் நூறு வீத சித்தியை பெற்றுக் கொண்டனர். குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை பதினொரு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தமை…

வடமாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவியை வீடுதேடிச்சென்று வாழ்த்திய புளொட் தலைவர்…

வடமாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவியை வீடுதேடிச்சென்று வாழ்த்திய புளொட் தலைவர் சித்தார்த்தன். புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலாவது இடம் பிடித்த தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்காவை…

மகாராஷ்டிராவில் இன்று 2,535 பேருக்கு கொரோனா – 60 பேர் பலி..!!

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டம்!! (வீடியோ,…

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டமாக இணைக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை இல்லாமலாக்க , முறையான பயிற்சிகளை பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்…

யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் அதிகமான மாணவர்கள் புலமைப்பரிசில்…

யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். புதித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை 228 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றியுள்ளனர்.…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 60 மாணவர்கள் சித்தி !! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் சித்தி வீதம் 98 வீதமானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா தமிழ் மத்திய மகா…

காற்றுடன் கூடிய மழை காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்…

யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக காணப்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம்…

கேரளாவில் இன்று 2 ஆயிரம் பேருக்கு கொரோனா – 6 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்..!!!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால்,…

உண்மையா ஆஜீத் தான் ஜெயிச்சானா.. ஷோவை பார்க்கும் போது கூட தெரியலயே.. சந்தேகத்தை கிளப்பும்…

தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் இந்த முறை சோமசேகர் போட்டிக்கு கூட தேர்வாகவில்லை. எப்படியோ நல்லா விளையாட ஆரம்பித்ததால், அடுத்த வாரம் ஒட்டுக்கள் கிடைத்து விடும் என அவரை அனுப்பாமல், ஆஜீத்தை காப்பாற்ற பிக் பாஸ் ஒரு நல்ல முயற்சி எடுத்துள்ளார்.…

பேலியகொட மரக்கறிச் சந்தை இன்று முதல் செயற்படுகிறது : அஜித் ரோகண!!

மெனிங் சந்தை தற்காலிகமாக பேலியகொட பகுதிக்கு மாற்றப்பட்டு இன்று முதல் அது செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். அண்மையில் மெனிங் சந்தையில் தொழிலாளர்கள் பலருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில்…

முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினை – மஹிந்த அமரவீர!!

நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகா தார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்பொழுது இவற்றை அகற்றும் பொழுது எந்தவித சுகாதார…

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்க நிறு வனமான ஃபைசர் நிறுவனத்தினால் வெற்றிகரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…

விமானப்படை வரலாற்றில் ‘மரியாதைக்குரிய வாள்’ கௌரவம் பெற்ற பெண் விமானி!!! (படங்கள்)

இலங்கை விமானப்படை வரலாற்றில் இரு பெண் அதிகாரிகள் சீனன்குடா விமானப்படை அகடமியில் இன்று காலை விமானிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து…

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் மதுபானி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் அந்த கார் சாலையை ஒட்டி உள்ள சிறு ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக…

யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூதர்மட சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம் இன்று (16.11.2020) திங்கட்கிழமை மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

வவுனியா றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி!!

வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் வவுனியாஇ,சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன்…

வவுனியா வைத்தியவசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா !!

பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து வவுனியா வைத்தியவசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

உணவகங்களை வழமை போல செயற்பட அனுமதியுங்கள்: முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன்!!

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள உணகவங்களில் வழமைபோல அமர்ந்திருந்து உணவருந்துவதற்கு அனுமதி வழங்குமாறு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்…

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

இலங்கையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 704 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா…