;
Athirady Tamil News
Daily Archives

19 November 2020

ஏற்கனவே எல்லாம் அரை லூசு.. இப்ப முழு பைத்தியமாவே மாறிட்டாங்க.. பீட்டருக்கு வேட்டு வைத்த…

இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா சுவாரஸ்யமாவே ஆரம்பித்து சென்றுக் கொண்டு இருக்கின்றன. அதிலும், குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சி வேற லெவல். ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு சுற்றிக் கொண்டு இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களை, ஜிப்ரிஷ் மொழியில் பேச…

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரிப்பு!!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை காத்திராமாக பிற்பற்றுமாறும், பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன்…

ரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறை அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உணவினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பிரச்னையை சரிசெய்யும் ராகி…

சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு…

ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலகளாவிய மக்கள் தொகையில் ஏறத்தாள…

யாழ் ஓட்டுமடசந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் ஓட்டுமடசந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது…

கொரோனா, எபோலாவை விட கொடியது ‘சப்பரே வைரஸ்’ – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!…

எச்சரிக்கை! பொலிவியாவில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவக்கூடிய கொடிய வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொடிய சப்பரே வைரஸ் தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா மற்றும் 2004 ஆம் ஆண்டு அச்சுறுத்திய எபோலாவை விட கொடியது…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் உற்சவம் இன்று (19.11.2020) வியாழக்கிழமை மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

நல்லூரில் விஸ்வரூபதரிசனமும் சூரபத்மன் திக்விஜயமும்!! (படங்கள்)

புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இன்று மாலை முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும் இடம்பெற்றது. மிகவும் எளிமையாக நடைபெற்று வரும் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் சிறிய உருவிலான வாகனங்களும் சூரனும் உட்பிரகாரத்திலே உலா…

ஹைஜீனிக்கே இல்லை.. 15 பேருக்கு 2 டாய்லெட்? கமலை தொடர்ந்து பிக் பாஸையும் விட்டு வைக்காத…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழைய பட வசனங்கள் போல பிக் பாஸ் போட்டியாளர்கள் கற்பனையாக பேசி நடிக்க வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. நிஷா, அனிதா சம்பத் - ஆரி மற்றும் ரியோ - கேபி - ரமேஷ் நாடகங்கள் மட்டுமே நிகழ்ச்சியில் போடப்பட்டன. பாலாஜி -…

18+: ஆண்களை வசியப்படுத்தி.. மனைவிகளுக்கு தலைவலியாய் மாறும் ஸ்வாரா பாஸ்கா.. பகீர் கிளப்பும்…

மயக்கும் அழகில் வளைய வரும் ஆசிரியை ஒருவர் தனது அழகால் ஆண்களை வசியப்படுத்தும் ராஸ்பரி வெப் சீரிஸின் ஹாட் காட்சிகள் வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்கள் என்றாலே பலான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.…

மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர்!!

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன…

முதலீடுகளே எமக்கு தேவை: கடன் அல்ல – புதிய சீன தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!!

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார். அதனைத் தொடர்ந்து சீன தூதுவருடன் சுமுகமான…

கோப் குழுவின் செயற்பாடுகள் நாளை மீண்டும் ஆரம்பம்!!

கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக தற்கா லிக மாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகளை மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானம். தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப் படும் பொது நிறுவனங்கள்…

அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் மீள அழைத்துவருவது நடைமுறை சாத்தியமில்லை: தொழில்…

தற்போதைய நிலைமை காரணமாக புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒரே நேரத்தில் திரும்ப அழைத்து வருவது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அவர்கள் ஓர் ஒழுங்கு முறையில் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

மகரம் செல்லும் குருவால் எந்த ராசிக்காரருக்கு எம்மாதிரியான பலன் கிடைக்கப்போதுன்னு…

நவகிரகங்களில் குரு பகவான் முதன்மையான சுப கிரகம் ஆவார். இவர் அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடியவர் என்பதால் குருவிற்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.…

சரவெடியை கொளுத்தி.. மத்தாப்பை கம்பு போல் சுற்றி.. ஜங்கு ஜக்காவை சொய்யினு சுத்தி..…

கைலாசாவில் நித்யானந்தா தனது சிஷ்யர்களுடன் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சிறு பிள்ளை போல் பட்டாசுகளை வெடித்து மகிழும் காட்சிகளை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நித்யானந்தாவால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும்…

வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு – கிழக்கு மக்களின்…

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதி ஓதுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டனியின் பொதுச் செயலாளருமான…

90 வருடத்தில் இல்லாத படுதோல்வி.. ஸ்பெயினிடம் அவமானப்பட்ட ஜெர்மனி.. எல்லாம் அந்த ஒருவரால்…

ஜெர்மனி கால்பந்து அணி ஸ்பெயின் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை அடைந்து அவமானப்பட்டது. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக குரூப் சுற்றுடன்…

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றி!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. 20201ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று வியாளக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் 9.45 மணியளவில்…

உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் –…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு விவசாயிகள் தற்போது…

வீட்டு முற்றங்கள் தோறும் பொதுச்சுடர் ஏற்றுமாறு கோரிக்கை: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு!!

வீட்டு வாசல் படி இறங்கி முற்றத்துக்கு வாருங்கள். தத்தமது வீட்டு முற்றங்கள் தோறும் எரியட்டும் பொதுச்சுடர் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ்,…

வவுனியா நகரசபை அமர்வுக்குள் படையெடுத்த உத்தியோகத்தர்கள்: உத்தியோகத்தர் இடமாற்ற…

வவுனியா நகரசபை அமர்வுக்கு நகரசபை உத்தியோகத்தர்கள் சென்றமையால் சபையில் அமளி துவளி ஏற்பட்டது. வவுனியா நகரசபையின் அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (19.11) நடைபெற்றது. இதன்போது 2021 ஆம் ஆண்டு பாதீடு நிறைவேற்றப்பட்டது. அதனைத்…

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட…

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட்ட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை…

யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு துணைவேந்தரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய…

எல்லாமே பொய்யா கோபால்.. ரொம்ப எதிர்பார்த்த ஷிவானி.. பெப்பே பெப்பே சொல்லி கிளம்பிய பாலாஜி!…

தன்னிடம் இருந்து ஷிவானி அதிக அக்கறையை எதிர்பார்ப்பதை புரிந்துக்கொண்ட பாலாஜி இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே இத்தனை நாட்களாய் ஒரு சாஃப்ட்…

வவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் விபத்து!!…

வவுனியா - தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் விபத்து: மூவர் காயம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்…

நவம்பர் 23ஆம் திகதி 6-13ஆம் தரங்களுக்கு பாடசாலை ஆரம்பம்!!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான…

5 கோடியே 65 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

ஈபிஆர்எல்எப் – சுதந்திர கட்சி கூட்டாட்சியில் உள்ள வவுனியா நகரசபையின் 2021 ஆம் பாதீடு…

தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப் மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டில் உள்ள வவுனியா நகரசபையின் 2021 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் இ.கௌதமன்…

தைவான்: பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன போர் விமானம் மாயம்..!!

தைவானுக்கும், சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்ற போதும் தைவானை தனது நாட்டின் அங்கமாகவே சீனா கருதி வருகிறது. மேலும், தைவானை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின்…

அதிகரிக்கும் கொரோனா – நியூயார்க்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பெரும் பாதிப்பை…

சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் பலி

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள்…

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

சமைக்காமல் பச்சை மீன் உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை அனுப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித் துள்ளது. நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொ ரோனா தொற்று பரவாது என்று கொழும்பில் நேற்று…