;
Athirady Tamil News
Daily Archives

20 November 2020

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மற்றொருவரும் மரணமடைந்திருப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டது. கொம்பனி வீதியைச் சேர்ந்த 70 வயதான ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருக்கின்றார். இதன்மூலம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் நேற்று(20)வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொவிட் - 19 நோய்த் தொற்று கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சூரன் போர் உற்சவம் இடம்பெற்றது. கடந்த…

மாவீரர் நாள் நினைவேந்தல்; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை!! (வீடியோ)

மாவீரர் நாள் நினைவேந்தல்; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை செவ்வாயன்று “நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி…

மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல, தனியான வாகனங்களில் போக்குவரத்து -எல்.இளங்கோவன்

பாடசாலைகள் அனைத்தும் வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தவிர்த்து தனியான வாகனங்களில் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று…

நினைவேந்தலுக்கு தடை உத்தரவு வழங்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு!!

பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க மறுத்து கட்டளை வழங்கினார். நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட…

18+: ஆடை அணியாமல்.. அப்படி ஆரம்பித்து இப்படி முடித்த இளம் ஜோடி.. செம்ம ஹாட் வெப் சீரிஸ்!…

இளம் ஜோடி ஒன்று லிப்லாக்கில் ஆரம்பித்து வேறு மாதிரி முடிக்கும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் படுக்கையறை காட்சிகள் அனைத்தும் அப்படியே காட்டப்படுகிறது. என்னதான் தொழில்நுட்ப…

கிரைம் ரேட் கூடிட்டே போகுதே.. சுச்சியை அப்படியே அலேக்கா தூக்கிட்டுப் போன பாலா..…

சனம் ஷெட்டி பின்னாடி பாட்டிலை கொண்டு எறிவதும், சுச்சியை அலேக்கா தூக்கிக் கொண்டு செல்வதும், ஷிவானியுடன் வம்பிழுத்து டான்ஸ் ஆடுவதுமென பாலாவின் அலம்பல் தாங்க முடியலை. பிக் பாஸ் வீட்டில் சிவனேன்னு இருக்கக் கூடாது. ஏகப்பட்ட சில்மிஷங்கள்…

பொதுமக்களின் செயற்கைசுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சுவாசிக்க முடியாத…

ஜனாதிபதி- நாடாளுமன்ற தேர்தல்களின் போது இந்த அரசாங்கம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணப்பட்ட சாதகமான விடயங்கள் எவையும் வரவுசெலவுதிட்டத்தில் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு…

50 ரூபாவைக் கூட பெற்றுக்கொடுக்காதவர்கள் 1000 ரூபாவை விமர்சிப்பது இயலாமையே : அனுஷா…

ஆட்சியில் அங்கம் வகித்த போது 50 ரூபாவைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத பலவீனத்தை ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என்று சட்டத்தரணியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா மருந்து தேவையில்லை – வாசுதேவ!!

இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா வைரஸ் மருந்துகள் அவசியமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடுகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் முதலாவது…

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன?…

“புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது…

நம் முன்னோர்கள் சர்க்கரை நோய் வராமலிருக்க சாப்பிட்டது இத தானாம்… !! (மருத்துவம்)

தற்போது சர்க்கரை நோய் மக்களிடையே ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஏற்கனவே உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கையில், அதற்கு சமமாக சர்க்கரை நோயும் ஒரு பெரிய ஆரோக்கிய கவலையாக உள்ளது. டைப்-2 சர்க்கரை நோய்…

நன்கொடைகளை வழங்க வேண்டாம் என வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை!!

வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் எனும் பெயரில் நிதி திரட்டப்படுவதாகவும் அதற்கு நன்கொடைகளை வழங்க வேண்டாம் என வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம் தமது ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த கோரிக்கை…

மாவீரர் நாள்; வலி கிழக்கு தவிசாளருக்கு நீதிமன்று அழைப்பு!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக அச்சுவேலிப் பொலிசாரினால் மாவீரர் நாள் அனுஸ்டிப்புத் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) மல்லாகம்…

வவுனியா உணவகங்களுக்கு சுகாதார பிரிவினரினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு மீளப்பெறப்பட்டது!!…

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்று நீக்கிகளைக் கொண்டு சுத்தம்…

வவுனியாவில் குடும்ப சண்டை காரணமாக மூவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது!!

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் குடும்ப சண்டை காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்படடுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார்…

வவுனியாவில் அப்பம் சுட்டு வாழ்க்கை நடாத்தும் குடும்பத்தை காணியிலிருந்து வெளியேற்ற…

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பறநாட்டாங்கல் பகுதியில் அப்பம் சுட்டு வாழ்க்கை நடாத்தும் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றினை அக்காணியிலிருந்து வெளியேற்ற அங்குள்ள நபர் ஒருவர் அடாவடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அக்குடும்பத்தின்…

ஷிவானிக்கு கெட் அவுட்டு.. சனம்க்கு கட் அவுட்டு.. பழைய படம் சீன்லையும் உன்னை சேர்க்கலையே…

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. தீபாவளி வாரத்தில் இறங்கிய சுவாரஸ்யங்களை இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே சட்டென பல்ஸை மாற்றி, பாலாவுக்கும் ஷிவானிக்கும் முட்டிக்க விட்டு எகிற வைத்து…

சுகாதார விதிமுறைகளுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!…

சுகாதார விதிமுறைகளுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன்…

சிறீதரன் எம்.பிக்கு வந்தது நீதிமன்ற தடையுத்தரவு!! (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் மாவீரர்களை நினைவுகூர்வதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று கையளிக்கப்பட்டது.…

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக்கூடாது மனு விசாரணை இன்று! (வீடியோ)

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக்கூடாது மனு விசாரணை இன்று! ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனுதாரர்கள் சார்பில் ஆஜர் ( 2 மணிக்கு கட்டளை )

பாடசாலை திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்தது என்ன?

சுகாதாரப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லா மல் பாடசாலைகளைத் திறப்பது குறித்து தீர்மானம் எடுக் கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கங்கள் கவலை தெரிவித் துள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிர தேசங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து…

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரபிரிவு மாணவர்களுக்கு கல்வித் தேவைக்காக அப்பியாச கொப்பிகள் இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் கடந்த ஆண்டின் நிதி…

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல்…

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

அவதூறு பரப்பிய யூ டியூப் சேனல் – ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார்…

பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் எப்.எப். நியூஸ் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களைத் தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக நடிகர் சுஷாந்த் சிங்…

அமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா – ஒரே நாளில் 2000ஐ நெருங்கு பலி எண்ணிக்கை..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது. அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய…

ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி தங்கம்-பணம் கொள்ளை..!!

ஒடிசா மாநிலத்தின் நாயசரக் என்ற இடத்தில் இந்தியா இன்போலேண்ட் லிமிடெட் என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. பரபரப்பான நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் நேற்று பகலில் ஆயுதம் தாங்கிய கொள்ளை கும்பல் நுழைந்தது.…

10 ஆண்டுகளில் முதல்முறையாக வெனிசூலாவுக்கு தூதரை நியமித்தது, அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கும், வெனிசூலா நாட்டுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசூலாவில் மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்தபோதே இது தொடங்கி விட்டது. வெனிசூலாவின் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோவை போதைப்பொருள்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – 4 மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு…

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் அண்டை மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு மத்திய குழுக்களை அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு…

கைத்தட்ட காசு கொடுக்கும் விஜய் டிவி.. இப்படி பச்சையா ரகசியத்தை ஓப்பன் பண்ணிட்டாரே நிஷா?…

விஜய் டிவி பார்க்க தான் பந்தா என்றும், உள்ளே வேலை செய்பவர்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்க கூட மாட்டார்கள் என ஏகப்பட்ட புகார்கள் விளையாட்டாகவே அந்த டிவியில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் பல போட்டியாளர்கள் கூறி உள்ளனர். நேற்றைய பிக் பாஸ்…

ஊழியர்களை அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்தியதா ‘பேஸ்புக்’?..!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், உலகம் எங்கும் 200 ஊழியர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனம் தனது லாபங்களை…

வவுனியாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சூரன்போருக்கு சுகாதார பிரிவினர் அனுமதி மறுப்பு!!

கொவிட்- 19 தாக்கம் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதினை தவிர்ப்பதற்காக வவுனியாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சூரன்போர் நிகழ்த்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அசுரப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு…

கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது!!

கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய சட்ட விரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து நேற்று (19.11) அவர்களைக் கைது செய்தனர்.…