;
Athirady Tamil News
Daily Archives

21 November 2020

பாலா மாமா.. பாலா மாமான்னு அவரதான் என்டெர்டெய்ன் பண்றா.. ஷிவானியை பங்கம் பண்ணிய ரம்யா..…

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாய் நடைபெற்று வந்த மணிக்கூண்டு டாஸ்க் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் வெற்றி பெற்ற டீம் எது என்பது குறித்து பிக்பாஸ்…

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்கின்றார் சமல்?

சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள்…

பாராளுமன்ற பேரவை 23 ஆம் திகதி கூடும்!!

பாராளுமன்ற பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வெற்றிடங்களுக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவி னால்…

41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் இன்று (21) உத்தரவிட்டார். கந்தளாய்,…

அவசரகால செயற்பாட்டு செயலணி!!

மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி…

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்!!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை…

பெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், உணவு பொருட்களை கொண்டு வீடடிலே இருந்தபடி நோய்க்கான மருந்து தயாரிப்பது பற்றியும், இயற்கையாகவே மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது குறித்தும்…

ஜேபிவிக்கு எதிரான நடவடிக்கையிலும் பிரிட்டனின் கூலிப்படையினர் ஈடுபட்டனர்- பழைய ஆவணங்கள்…

1980களின் இறுதியில் இலங்கை இராணுவம் சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்த இடதுசாரி செயற்பாட்டாளர்களிற்கு எதிரான இரத்தக்களறி மிகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை பிரிட்டனை சேர்ந்த கினிமினி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் இருந்து…

ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது!! (படங்கள்)

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரின் மாணவர்களது 21 மற்றும் 16 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஹாட்லியின் மைந்தர்கள் நிதியத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரது அனுசரணையில் குருதிக்கொடை முகாம் இன்று…

வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைப்பு!!…

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பான தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் சிறுவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.…

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 230 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று சனிக்கிழமை இரவு கண்டறியப்பட்டுள்ளது. அதன்மூலம் நாட்டில் இன்று 487 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின்…

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். “நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து அவருடைய மகள் வருகை…

வவுனியாவில் கட்டப்பட்ட சிவப்பு, மஞ்சள் கொடிகளை கழற்றுமாறு பொலிஸார் முற்றுகை!! (படங்கள்)

மாவீரர் வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கட்டப்பட்ட சிவப்பு, மஞ்சள் கொடிகளை கழற்றுமாறு பொலிஸார் முற்றுகை மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட…

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நீரில் மூழ்கி சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே…

டார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா..? கடலை போடும் இடமான பிக்பாஸ்…

டார்லிங் என ரம்யா பாண்டியனிடம் சோம் சேகர் வழிவதை பார்த்தால் ஏற்கெனவே பாலா- சிவானி இடையே ஓடும் காதல் போல் இவர்கள் இருவரும் தனி டிராக்கில் போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில்…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளன மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. 23 வது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில்…

மழையால் பாதிக்கப்பட்ட ஓலை வீட்டுக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் தறப்பாள் வழங்கல்..…

மழையால் பாதிக்கப்பட்ட ஓலை வீட்டுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டது. ############################################ வவுனியா பிரதேச பம்பைமடு கிராமசேவையாளர் பிரிவில் மூன்றாம் ஒழுங்கை பாடசாலை வீதியில் வசிக்கும்…

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுதந்திரன் விளக்கேற்றி மாவீரர் வாரத்தை ஆரம்பித்து…

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார். 1985ஆம்…

எம்.கே.சிவாஜிலிங்கத்தை நலம் விசாரித்த “புளொட்” சித்தார்த்தன், & கஜதீபன்!

பாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை "புளொட்" தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் புளொட் யாழ். மாவடட அமைப்பாளரும், முன்னாள்…

வவுனியாவில் மாவீரர் தினம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களில் பொலிசார் குவிப்பு!!…

வவுனியாவில் மாவீரர் தினம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை விதிகர்கப்பட்ட பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவீரர் நாள் வாரம் இன்று (21.11) ஆரம்பமாகியுள்ள நிலையில்…

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம் !!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர். விஸ்கான்சினில் உள்ள புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது. இந்த மாலில் நேற்று மதியம் 2.50 மணிக்கு நுழைந்த மர்ம நபர்…

கொரோனா வைரஸ் தொடர்பில் சஜித் எழுப்பியகேள்வியால் நாடாளுமன்றில் குழப்பம்!!

கொரோனா வைரஸ் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வி காரணமாக நாடாளுமன்றத்தில் இன்று குழப்பநிலை ஏற்பட்டது. நிலையியற் கட்டளை சட்டத்தின் கீழ் சஜித்பிரேமதாச கொரோனா வைரஸ் தொடர்பான கேள்வியொன்றை எழுப்பியவேளை ஆளும்தரப்பினர் அதற்கு எதிர்ப்பு…

உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்காத சீன மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி-…

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கொரோனா…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!!

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரி விக்கப்படுகின்றது. கொரோனா தொற்று ஆபத்தான வலயங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர் களுக்கான போக்குவரத்து சேவைகள் எதிர் வரும்…

கோரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று (21) வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்…

3 மணி நேரத்தை ஒன்றரை மணி நேரத்திற்குள் முடித்த பாலாஜி.. அப்செட்டான ரம்யா.. செம காண்டில்…

மணி கூண்டு டாஸ்க்கில் நேற்று சொதப்போ சொதப்பு என சொதப்பிய பாலாஜி முருகதாஸால் ஹவுஸ்மெட்ஸ் மொத்த பேரும் செம காண்டாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்…

தீவகத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம்…

யாழ்ப்பாணம் - தீவகத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய கோவிட் - 19…

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்தது ஹாங்காங்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர்…

சுகாதார நடைமுறைகளை மீறிய 20க்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில்!! (படங்கள்)

கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது வர்த்தக நிலையங்களில்…

எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசால் அவசர…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டுள்ளார். யாழ்ப்பாணம் -…

சேர். பொன். இராமநாதனின் 90 ஆவது குரு பூசை!! (வீடியோ, படங்கள்)

பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய பரிபாலன சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக இந்து மன்றத்தினரின் ஏற்பாட்டில் சைவப் பெருவள்ளலாரும், பரமேஸ்வராக் கல்லூரியின் தாபகருமாகிய சேர். பொன். இராமநாதனின் 90 ஆவது குரு பூசை யாழ். பல்கலைக்…

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – 20 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

இஸ்ரேல்: சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை…

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. 1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. இந்த போரின்போது பாலஸ்தீன மக்கள் உரிமைகொண்டாடும் மேற்குகரையின்…