;
Athirady Tamil News
Daily Archives

22 November 2020

கேபியோட செம கெமிஸ்ட்ரி.. வண்டியோட தள்ளிட்டுப்போன ஆஜித்.. பெஸ்ட் பேர் வேற.. மிஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எமகா ஃபேஸினோ டாஸ்க்கில் ஆஜித் அன்ட் கேபி ஜோடி வின்னர் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஸ்பான்சர்களை விளம்பரப்படுத்தும் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வசந்த் அன்ட் கோ உட்பட பல்வேறு…

தாயிடம் இருந்து 4 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது..!!

அகமது நகர் ராகட்டா பகுதியை சேர்ந்தவர் மஞ்சு மோரே (வயது22) . இவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தனது கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்த மஞ்சு மோரே தனது குழந்தையுடன் சகோதரி வீட்டிற்கு செல்ல…

மும்பையில் கொரோனா பாதிப்பு 1,000-யை தாண்டியது..!!

மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில நாட்கள் 500-க்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென ஆயிரத்தை தாண்டியிருந்தது. இந்தநிலையில் நேற்றும்…

டெல்லியில் முதல் முறையாக ரேபிட் டெஸ்ட் எண்ணிக்கையை முந்திய பிசிஆர் டெஸ்ட்..!!

டெல்லியில் கொரோனா வைரசின் மூன்றாம் அலையின் பரவி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 7,000 புதிய தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்று 6608 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 5.17 லட்சமாக உயர்ந்துள்ளது. 4.68 லட்சம் பேர்…

இளம் வயதினருக்கும் குழந்தைகளுக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது சர்க்கரை நோயாம்……

தற்போது குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது. குறிப்பாக இது மிகச் சிறிய வயதிலேயே தொடங்குகிறது. டைப் 1 நீரிழிவு குழந்தைகளில் பொதுவானது, இது ஒரு தன்னுடல் தாக்க நிலை, இதில் கணைய பீட்டா செல்கள் அழிக்கப்படுகின்றன. இது…

ரெலோ, புளொட் அமைப்புகளை சாடுகிறார், தமிழரசுக் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன்.. (வீடியோ)

ரெலோ, புளொட் அமைப்புகளை சாடுகிறார் தமிழரசுக் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன்.. (வீடியோ) ரெலோ, புளோட் கட்சிகள் தமிழரசு கட்சியை போன்று தங்களை இன்னமும் பலப்படுத்தவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் குற்றம்…

மொத்த பாதிப்பு 90.95 லட்சம், சிகிச்சை பெறுவோர் 4.40 லட்சம்… இந்தியா கொரோனா…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. டெல்லியில் மூன்றாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை…

தமிழரின் காணிகளை அபகரித்து புத்தருக்கு கோயில்கட்டி சிறுபான்மையின மனங்களைப் புண்ணாக்காதீர்…

“தமிழ் பேசும் மக்களின் நிரந்தர வாழிடங்களான வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும்…

யாழ் சாவகச்சேரி பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வில்…

யாழ் சாவகச்சேரி பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். திருமண நிகழ்வொன்றில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது. சுகாதார…

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22) முற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி…

நாட்டில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 391 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,162 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…

அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி அரசு டாக்டர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில்…

மகாவலி ( L) வலயமும் பறிபோகும் தமிழர் நிலங்களும்…..!! (வீடியோ)

க. சிவநேசன் (பவன். ) முன்னாள் விவசாய அமைச்சர் வட மாகாணசபை தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ( புளொட் ) திரு. யு. எச் ஹைதர் அலி. (Political Analyst. அரசியல் ஆய்வாளர்) செ.குணபாலன்.(செல்வ மயூரன்.) நிகழ்ச்சி தொகுப்பாளர். கோபி மோகன், ஊடக…

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை!!

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன், பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார்.…

முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள்…

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என முன்னாள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு…

ரோட்டில் செல்லும் பெண்களை தொடர்ந்து சீண்டிய வாலிபர்கள்… சரியான பாடம் புகட்டிய…

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் சில இளைஞர்கள் பெண்களை தொடர்ந்து கேலி கிண்டல் செய்வதுடன், பாலியல் தொந்தரவும் செய்துவந்துள்ளனர். அந்த நபர்கள் எப்போதும் சாலையில் சுற்றித் திரிவதால் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர மிகவும் அஞ்சினர்.…

ஃபேக்கா லவ் பண்றாங்க.. பாலாஜியையும் ஷிவானியையும் கழுவி ஊற்றிய ரம்யா பாண்டியன்.. மரண…

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியும் ஷிவானியும் போலியாய் காதலிப்பதாய் கழுவி ஊற்றியுள்ளார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜியும் ஷிவானியும் பிரிவதே இல்லை. ஷிவானியின் மடியில் பாலாஜி படுப்பதும், அவருக்கு ஷிவானி மசாஜ்…

நெடுஞ்சாலை வன்முறையில் ஒருவர் பலி… நீதி விசாரணைக்கு திரிபுரா அரசு உத்தரவு..!!

மிசோரம் மாநிலத்திலிருந்து திரிபுராவிற்கு இடம்பெயர்ந்த சுமார் 35 ஆயிரம் புரு பழங்குடியின மக்களுக்கு திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்குவதற்கான மறுவாழ்வு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து புரு…

பயங்கரவாதிகள் தாக்குதல் சதி : பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா கண்டிப்பு..!!

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நக்ரோட்டா சுங்கசாவடி அருகே பாதுகாப்பு படையினர் கடந்த 19-ந் தேதி தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதித்தனர். அதில் இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது…

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும்- அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழு!!

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம்…

அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

அலரி மாளிகையில் யாருமே கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியான பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகள், தவறனவை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள்- சாள்ஸ்…

மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி…

ரூ.320 கோடி செலவில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் திட்டம்..!!

உணவு பதப்படுத்துதல், அதில் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல், விரிவுபடுத்துதல் போன்ற மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பில்…

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்ட எஸ்ஏ சந்திசேகர்.. இடையில் என்ன நடந்தது?…

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என விஜய்யின் தந்தை ஏஎஸ் சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை அவர் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது நடிகர் விஜய்யின் தந்தை…

மறுபடியும் முதலில் இருந்தா? அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ்…

உலக நாடுகளில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சீனாவில் பரவ…

வீட்டில் போதைப் பொருள்.. பிரபல காமெடி நடிகை கணவருடன் அதிரடி கைது.. பரபரக்கும் திரையுலகம்!…

போதைப் பொருள் வழக்கில், பிரபல காமெடி நடிகை, கணவருடன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தி திரையுலகினர்…

முகநூல் காதல்.. மகேஷ் என்னை ஏமாற்றிவிட்டார்.. சென்னையில் தீக்குளித்த இளம் பெண்.. பரபர…

புழல் சிறை காவலரை முகநூலில் காதலித்து 17 வயது சிறுமி, தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாக கூறி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் தீக்குளிக்க சிறை காவலரே காரணம் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நேரில் பார்த்து பழகி…

செட்டிகுளம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!…

செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் அவரது வீட்டில் இன்றைய…

நெகிழ வைத்து விட்டது.. டாஸ்க்கில் இருக்கும் போது ரியோவுக்கு வந்த மனைவி மற்றும் குழந்தையின்…

சென்னை: நடிகர் ரியோ ராஜின் மனைவி ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிக் பாஸ் டிவியில் ஒளிபரப்பான ஸ்பெஷல் வீடியோ ரசிகர்களை கடைசியாக நெகிழ வைத்து விட்டது. முன்னதாக நடிகர் ஆரியின் திருமண நாளை முன்னிட்டு அவரது மனைவி வீடியோவும் பால்…

தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!

பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சன்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அலரி மாளிகை…

ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம்- சரத்வீரசேகரவிற்கு சட்டம் ஒழுங்கு- பசிலுக்கும் அமைச்சு…

2021 ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம்…

வவுனியாவில் சுகாதார சைவத் தொண்டர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!…

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை…

வவுனியா பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாவதையடுத்து தொற்று நீக்கும் செயற்பாடு…

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி…