;
Athirady Tamil News
Daily Archives

24 November 2020

ஒரு செகண்டு.. சோம் தான் வெளியேப் போறாரோன்னு ரம்யா ஃபீல் பண்ணிட்டாங்க.. ட்விஸ்ட் வைத்து…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4ம் சீசன் 50வது நாளை எட்டி விட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் 49 நாட்களும், ஆரம்ப நிகழ்ச்சி ஒரு நாள் என மொத்தம் இன்றைய ஷோ 50வது எபிசோடு. தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில் சோமசேகர், தான் இந்த 50 நாட்களை எப்படி…

உங்க உடல் எடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இத 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க….!…

எடை இழப்பு பயணத்தில் இருக்கும் உங்களுக்கு அரிசி கெட்டதாக தோன்றும். பொதுவாக அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசி உயர் கிளைசெமிக் குறியீட்டு,…

அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் பாரிய முதலீடு – சீனா கைச்சாத்திட்ட…

உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்…

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு…

சூப்பரான பெண்களின் போட்டோவுக்கு பின்னாடி.. ஆரி போன்ற ஆண்களின் உழைப்பு இருக்கத்தான்…

சம்யுக்தா மாதிரியான சூப்பரான பெண்களின் போட்டோவுக்கு பின்னாடி, ஆரி போன்ற அசத்தலான ஆண்கள் தான் இருப்பார்கள் என பிக் பாஸ் ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர். யமஹா ஃபேசினோ பைக் வித்தாச்சு, அடுத்து ஹுண்டாய் கார் விற்கலாம் வாங்க என பிக்…

நிவர் புயல் தொடர்பான தற்போதைய நிலவரம்!!!!

தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது இன்றிரவு 12.20 அளவில் முல்லைத்தீவு க்கு அருகாக…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு!!…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு இன்றையதினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார்!!

யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவரது சடலம் உறவினர்களிடம்…

ரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்.. சிக்கிய இந்திய அணி.. ஆஸி. தொடரில் பெரும் பின்னடைவு!…

ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா இருவரும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானது எனும் நிலையில், மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி பெரும் பின்னடைவை…

கொரோனா அச்சம் காரணமாக இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்து சென்ற பெற்றோர்!! (படங்கள்)

தலவாகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பாடசாலைக்கு வருகைத் தந்த பெற்றோர் மாணவர்களை இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாகவே பெற்றோர், மாணவர்களை அழைத்து…

விடிய விடிய பெட்ரூமில்.. துடித்த உத்ரா.. வேடிக்கை பார்த்த புருஷன்.. 2020ஐ அலற விட்ட…

இந்த வருடம் நடந்த மிக கொடுமையான கொலைகளில் ஒன்றுதான் அப்பாவி பெண் உத்ராவின் மரணம்.. கேரள மாநிலத்தில் நடந்த சம்பவமாக இருந்தாலும் ஒட்டுமொத்த மக்களையும் உறைய வைத்த பச்சை படுகொலை இது! கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை…

2020ஐ “உரித்தெடுத்த” போட்டோஷூட்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணி…

உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணியை மட்டும் போர்த்தி கொண்டு போட்டோ ஷூட் எடுத்தனர் ஒரு இளம் தம்பதி.. இந்த வருடம் எத்தனையோ சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இந்த தம்பதி ஏற்படுத்திய சர்ச்சைகள் இப்போது வரை தீரவில்லை என்பதே நிஜம்! கேரளாவை…

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (24) காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறினார். மேலும், நாளைய தினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு…

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மினுவங்கொடை மற்றும்…

நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள்!!

இன்று (24) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 337 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 189 பேர் கொழும்பு மாவட்டம், 47 பேர் கம்பஹா மற்றும் 11 பேர் புத்தளம்…

புத்தளத்தில் அரியவகை மான் கண்டுபிடிப்பு!!

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.…

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் குறைபாடுகள் – ஏற்றுக்கொள்கின்றது…

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம்…

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை; யாழ் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான…

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை 25ஆம் திகதி புதன்கிழமை வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை…

அனர்த்தங்களைக் கையாள இராணுவத்தில் புதிய படைப்பிரிவு!!

இலங்கை இராணுவத்தில் 58ஆவது படைப்பிரிவாக ‘அனர்த்த முகாமைத்துவத்துக்கான சிறப்புப் படைகள்’ என்ற புதிய இராணுவப் பிரிவு அண்மையில் நிறுவப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மண்சரிவு, வெள்ளம், நெருப்பு…

பிள்ளையான் பிணையில் விடுதலை!! (வீடியோ)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்…

அப்போ யாரையும் மக்கள் அனுப்பல.. சுரேஷை தொடர்ந்து சுச்சியையும் வெளியேற்றிய பிக் பாஸ் குழு?…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓட்டுப் போடுங்க என மக்களிடம் சொல்லிவிட்டு, அவர்கள் இஷ்டத்துக்கு போட்டியாளர்களை வெளியே அனுப்பி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுச்சியை திட்டமிட்டே இந்த வாரம் வெளியேற்ற வேண்டும் என்கிற முடிவை எடுத்த…

கிளிநொச்சியில் அனைத்து பாடசாலைகளும் ஒருவரத்துக்கு நிறுத்திவைப்பு.!! (வீடியோ)

கிளிநொச்சி மாவட்டத்திலே அபிவிருத்தி பணிகளை செய்துவரும் ஒப்பந்த நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த ஒப்பந்த நிறுவனங்களுடனான கலந்துரையாடல்…

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 189 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்ட 337 பேரில் 189 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது. அதன்படி அளுத்கடை பகுதியில் 68 பேர் ,…

காரைதீவில் 25 மீற்றருக்குட்பட்ட கடலோர சட்டவிரோத கட்டிடங்கள் தகர்ப்பு!!

காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மீன்வாடிகள் (23) திங்கட்கிழமை அகற்றப்பட்டன. கடலோரத்தில் 25மீற்றருக்குட்பட்ட கட்டிடங்களே முதற்கட்டமாக கனரக வாகனத்தால் அகற்றப்பட்டன. இதற்கான…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு இடையில் சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது. கொவிட் -19 கொரோனா தொற்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான பேரழிவாக…

காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்பு!! (வீடியோ)

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முதல் குறித்த…

188 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 188 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதன்படி, இன்று அதிகாலை 12.45 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 50 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை…

மூன்று பெண்கள்.. மூன்று விதமான காதல்கள்.. பாலா ஹீரோவா? வில்லனா? வாவ் செம ஸ்க்ரிப்ட்!…

சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் மற்றும் சுசித்ரா என மூன்று பிக் பாஸ் போட்டியாளர்கள், பாலாஜி முருகதாஸ் எனும் ஒரு ஆண் நபரையே சுற்றி சுற்றி வருகின்றனர். இந்த மூன்று பெண்களும் மூன்று விதமான காதல்கள் செய்து வருவதால், ரசிகர்கள் ரொம்பவே…

விண்கலத்தை அனுப்பி நிலாவில் இருந்து கற்களை கொண்டு வர சீனா திட்டம்..!!

நிலவில் 1969-ம் ஆண்டு முதன் முதலில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பாறைகள், மணல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். அதன் பிறகு 1976-ம் ஆண்டு ரஷியா ‘லூனா 24’ என்ற ஆள் இல்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அங்குள்ள பாறைகளை ஆய்வு…

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 70 சதவீதம் செயல்திறன் கொண்டது – அஸ்ட்ரா ஜெனேகா அறிவிப்பு..!!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த…

பைடன் பலவீனமான அதிபராகவே இருப்பார்… சீன ஆலோசகர் சொல்கிறார்..!!

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த…

இங்கிலாந்தில் டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை..!!

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு…

மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா கொரோனா தொற்றால் மரணம்..!!

மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா (66). இவர் நிமோனியா காரணமாக ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே துபேலியாவுக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,…