;
Athirady Tamil News
Daily Archives

25 November 2020

பாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார்…

பிக்பாஸ் வீட்டில் ஜோடி புறாக்களாக வலம் வரும் பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையேயான காதல் குறித்து சுச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் பிரபல பாடகியும்…

பிட்டு குறித்து தெரிவித்த கருத்து ; யாழ்.நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார் பொலிஸ் நிலைய…

பிட்டுச் சாப்பிட்டு வந்த யாழ்ப்பாணத்தவர்களை பீட்சா சாப்பிட வைத்தோம் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து தமிழ் மக்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கோருவதாக, யாழ். மாவட்ட தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

முகக் கவசம் அணியாத 15 பேர் மட்டக்களப்பு நகரில் கைது; தலா 2000 ரூபா அபராதம்!!

முகக் கவசம் அணியாத 15 பேர் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு…

மேலும் 294 பேருக்கு கொரோனா!!

கொரோனா தொற்றாளர்களாக சற்று முன்னர் மேலும் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண் ணிக்கை 21 ஆயிரத்து 261 ஆக…

முதல் முறையாக இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக கோப் குழு கூட்டம் நாளை!!

பொது நிறுவனங்கள் குழுவின் கூட்டத்தொடர் (கோப் ) நாளையதினம் முதன்முறையாக இணையத் தொழில் நுட்பத்தின் காணொளி ஊடாக நடத்துவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இணையவழி காணொளி ஊடாக நாளைய தினம்…

கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க…

கொவிட்-19 காரணமாக இறந்தவர்களை தகனம் செய்ய அரசாங்கம் பணம் செலவழிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி…

பாடசாலை மாணவர்களுக்காக 746 பஸ்கள் சேவையில் இணைப்பு!!

மாணவர்களைப் பாடசாலைக்குப் பாதுகாப்பாக அழைத் துச் செல்ல 746க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடு படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக் கொள்கைக்கு அமைவாக மாணவர்…

சீன வர்த்தக ஒப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா? (கட்டுரை)

சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய…

நகரசபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத மாவட்டம்!!

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் மாத்திரமே நகரசபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத மாவட்டமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சு. நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (24) நடை பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்…

அர்ச்சனா அமைதியா இல்லை.. சைலன்ட்டா சூப்பர் வேலை செஞ்சிட்டு வராங்க.. மாஸ்டர் பிளானால…

என்ன அர்ச்சனா அப்படியே ஆஃப் ஆகி இருக்காங்களேன்னு நினைக்க வேண்டாம். சத்தமே இல்லாமல், சம்யுக்தாவை தன் பக்கம் அழக ஈர்க்கும் வேலையை செய்துவிட்டார் அர்ச்சனா. கடைசி வரைக்கும் யாருமே அவங்களை நாமினேட் பண்ணாமலே வின் பண்ண என்ன ஒரு மாஸ்டர் பிளான்.…

மாலை 6.05ற்கு மாவீரர் நினைவஞ்சலி; தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!! (வீடியோ,…

எத்தனை தடைக்கட்டளையை அரசு விதித்தாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது எனவும், மக்கள் தமது இல்லங்களில் மாலை 6.05ற்கு நினைவு கூறுமாறு, தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு மாவீரர்…

கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !!

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய…

பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு!! (வீடியோ)

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த…

ரோஹித் வேண்டாம்னா வேண்டாம்.. அவ்ளோதான்.. டிராமா போட்ட பிசிசிஐ.. வெளியான உண்மை! (படங்கள்)

ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில் சில உண்மைகள் பிசிசிஐயில் இருந்து கசிந்துள்ளது. ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு, பின் தற்போது நீக்கப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரோஹித்…

ரெண்டு கைகளாலும் குடையை பிடித்து கொண்டு.. ஏரிக்கு வந்த முதல்வர்.. செம்பரம்பாக்கத்தில்…

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்கட்டமாக 1000 கன அடி உபரி நீர் திறந்துவிட்டப்பட்டது.. 12 மணிக்கு ஏரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், முதல்வர் செம்பரம்பாக்கத்துக்கு வருகை தந்து, ஏரியை பார்வையிட்டார்.. பாதுகாப்பு பணி குறித்து…

யாழ் மாவட்டதில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக 297பேர் பாதிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டதிற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் தொடர்ச்சியான மழைவீழ்சியை அவதானிக்க முடிகின்றது.!!…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் தொடர்ச்சியான மழைவீழ்சியை அவதானிக்க முடிகின்றது. இதன் காரனமாக கரையோரங்களை அண்டிய சில பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசியதையும் அவதானிக்க முடிந்துள்ளது. கடலில் கடும் காற்று வீசுவதனால் யாழ்…

பொது மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது!! (வீடியோ)

பொது மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த…

முதலிரவில்.. உனக்கு இவ்வளவு அழகா.. இன்னுமா கற்புடன் இருக்கே.. 2020ஐ அதிரவைத்த பெண்கள்,…

ஆயிரம் கனவுகளுடன் முதலிரவு ரூமுக்குள் காலடி எடுத்து வைப்பார் புதுப்பெண்.. அந்த வகையில் பலவித எதிர்பார்ப்பு, ஆசைகளுடன் அந்த அறைக்குள் சென்ற சிலரது வாழ்க்கை அப்படியே புரட்டி போட்டுள்ளது.. இதில் வாழ்க்கையை தொலைத்தது அப்பாவி பெண்கள்…

கிளிநொச்சியில் மக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

கிளிநொச்சியில் மக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த மரநடுகை நிகழ்வு இரணைமடு சந்தியில் 2 மண்யளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள், இலங்கை…

‘டுபாக்கூர்’ பாலாஜி மீது பாயும் வழக்கு.. ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்கணும்.. ஜோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அழகிப்போட்டி ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி…

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு!! (படங்கள்)

பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்க இன்றிலிருந்து தொடர்ச்சியாக 16 நாட்கள் விழிப்புணர்வு செயற்பாடு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன்,…

மாவீரர் நாள் நினைவேந்தல் தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மீளவும் விண்ணப்பங்கள்!!

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் மீளவும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.…

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு…

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி…

கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனில் தகவல்- மூதாட்டி அதிர்ச்சியில் மரணம்..!!

திருப்பதி அடுத்த பீலேரு கலிகிரி பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு லேசான காய்ச்சல் இருந்தது.இதனால் கலிகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு…

அப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா! (படங்கள்)

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் பரீனா ஆசாத் போட்ட ஒரு போஸ்டை பார்த்து நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகிறார்கள். அதுவும் ஒரு கலக்கல் வில்லி என்று கூட பார்க்காமல் இப்படி பின்னழகை வைத்து டபுள் மீனிங்கில்…

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ்.…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.48 கோடியாக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 86.42 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.44 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை…

உத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா “செல்லம்”??..…

"தங்கத்தில் முகமெடுத்து" என்று நம்ம எம்ஜிஆர் பாடுவாரே.. அது நிஜமாகவே நடந்து விட்டது.. அப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. வரிச்சியூர் செல்வம்.. இவர் மதுரையைச் சேர்ந்தவர்.. வரிச்சியூர் என்பது அங்குள்ள ஒரு ஊர்.. பல்வேறு…

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நபர் போராட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நபர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. தனது காணியின் ஊடாக கழிவு நீர் வாய்க்கால் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச…

சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை..!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் முன்பதிவு அடிப்படையில் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், சபரிமலை…

மொத்த பாதிப்பு 92 லட்சத்தை தாண்டியது, சிகிச்சை பெறுவோர் 4.44 லட்சம்… இந்தியா கொரோனா…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் 2வது அலையும், டெல்லியில் மூன்றாவது அலையும் பரவத் தொடங்கி உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்: எடியூரப்பா..!!

முதல்-மந்திரி எடியூரப்பா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர், ஹெலிபேடில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரசுக்கு…