;
Athirady Tamil News
Daily Archives

27 November 2020

அந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது…

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவிலும் புயலும் மழையுமாக வெளுத்து வாங்குகிறது. ஆனால், இந்த முறை வித்தியாசமாக சனம் ஷெட்டிக்கும் ரியோவுக்கும் இடையே சண்டை கிளம்பி இருக்கிறது. அனிதாவையும், சனம் ஷெட்டியையும் தனியா ஒரு குரூப் என…

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலி!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.…

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்? (மருத்துவம்)

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள…

சவுதி அரேபியாவிற்கு இரகசிய விஜயத்தை மேற்கொண்டாரா இஸ்ரேலியப் பிரதமர்? (கட்டுரை)

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சவுதிஅரேபியாவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ள முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானை சந்தித்துள்ளார். இஸ்ரேலிய ஊடகங்கள் இதனை உறுதி செய்துள்ளன. இந்த இரகசிய சந்திப்பு குறித்து…

ஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ? (கட்டுரை)

தமிழர் வாழ்வில் ஒன்றித்திருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் கையை விட்டுப்போனமையே இன்று மருந்தும் கையுமாக தமிழர்கள் அலையும் நிலைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுவதனை முழுமையாக மறுக்க முடியவில்லை. இன்று இரு தலைமுறைக்கு முன்பு நெல்லிணை கையாள் குற்றி…

வீணாக்கிவிட்டார்.. இத்தனை பேர் இருந்தும் இந்தியா படுதோல்வி.. கோலியின் “அந்த”…

ஒரு கேப்டனாக கோலி சரியாக செயல்படாததுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளது. இன்று இந்திய அணியின் பேட்டிங்…

இன்றைய தினம் இதுவரையில் 472 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில்…

அக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை மறைத்து நடந்த…

அக்காவுக்கு கல்யாணம்.. ஆசை ஆசையாக கல்யாணத்துக்கு சென்று கொண்டிருந்த தம்பி திடீரென விபத்தில் சிக்கி அங்கேயே உயிரிழந்துவிட்டார்.. இறுதியில் தம்பி உயிரிழந்ததை மறைத்துவிட்டு, அக்காவின் திருமணம் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.…

யப்பா.. உறுத்தும் கவர்ச்சி.. பொங்கும் உணர்ச்சி, பெருகும் தாய்மை.. விழி பிதுங்கும்…

நம்ம வீட்டில் கரண்ட் போனவுடன், நமக்கு வரும் முதல் கவலை அடுத்தவர் வீட்டுக்கும் கரண்ட் போய்விட்டதா என்று எட்டிப் பார்ப்பதுதான். அங்கும் போய்விட்டால் நிம்மதி... ஆனால் போகவில்லையென்றால் அவ்வளவுதான்? அந்த வீட்டுக்கு மட்டும் கரண்ட் இருக்கிறதே…

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்…

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.11.27 விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

திடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த…

எவ்வளவோ சிகிச்சை தர முயற்சித்தும் அந்த ஜீவனை காப்பாற்ற முடியவில்லை.. இறுதியில் உயிரிழந்த பசுமாட்டினை கண்டு அதிர்ந்து போனார் அமைச்சர் விஜயபாஸ்கர்! வழக்கமாக அமைச்சர்கள் காரில் எங்காவது வெளியூர் சென்று கொண்டிருந்தால், வழியில் யாராவது ஆபத்தில்…

சாப்பாடு எல்லாம் குடுத்தாங்களா… பாசத்தோடு கேட்ட முதல்வர்… நெகிழ்ந்த முதியவர்!!…

உடம்பு பரவாயில்லையா? கால் வலிக்குதா? கை வலிக்குதா என்று முதியவர் ஒருவரிடம் முதல்வர் பழனிச்சாமி கனிவோடு விசாரித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிவர் புயல் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர்…

அர்ஜெண்டினாவோட ஆசை மகனின் இறுதி ஊர்வலம்… கண்ணீருடன் வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!…

நேற்றைய தினம் மாரடைப்பால் காலமான கால்பந்து வீரர் டியாகோ மரடோனாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. கண்ணீருடன் அவரது ரசிகர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். இறுதி ஊர்வலத்தின்போது கலவரம் அதையொட்டி போலீசாரின் கண்ணீர்புகை வீச்சு உள்ளிட்டவையும்…

மூத்த வீரர் அதிரடி நீக்கம்.. காயத்தில் இருந்து குணமானவரை நீக்கி.. அதிர வைத்த பிசிசிஐ!…

இந்திய அணியில் மூத்த வீரர் இஷாந்த் சர்மா நான்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளார். அவர் காயம் குணமானதாக அறிவித்துள்ள பிசிசிஐ, ஆனாலும் அவரை நீக்கி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

யாழ் மாவட்டத்தில் 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை…

நிவர் புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றுநடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கொரோனா!!

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகரில்…

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குற்பட்ட வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு விடுதலை வழங்குமாறு கோரி இந்த கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். ஆயுள்…

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் –…

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(26) மேற்கொள்ளப்பட்ட பி.சி்ஆர் பரிசோதனைகளில் 23…

அபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…!!

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் முதலாவதாக பக்ரைன் நாட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். பக்ரைன் நாட்டிற்கு சென்ற அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மறைந்த முன்னாள்…

ஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால்…

உங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது? பாலாவை குறி வைத்து ஆஜித்தை…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த முன்று நாட்களாக கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் 7 போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களாகவும் 7 போட்டியாளர்கள் கால் செண்டர்…

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று..!!

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 32 வயதான…

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்..!!

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அரசு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜனாதிபதி டிரம்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட…

தோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப…

இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் தோனி இரண்டு பேருமே இல்லாத நிலையில் கேப்டன் கோலி கடுமையாக திணறி வருகிறார். இந்த வருடத்தின் மிக முக்கியமான கிரிக்கெட் தொடரான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல்…

கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..!

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியின் வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால்…

வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்!! (படங்கள்)

இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி…

இத்தாலியை துரத்தும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.…

செட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி வைப்பு!! (படங்கள்)

செட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு எம்.சி.எம். லங்கா நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தின் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான ஆரம்பபிரிவு 221 மாணவர்களுக்கு இலவச சத்துணவு…

வீட்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்க பொறிமுறை!!

கொவிட் – 19 கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடை முறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள்…

தாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள் – மத்திய கல்வி அமைச்சகம் முடிவு..!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். செயலாளர்கள் அமித்கரே, அனிதா கர்வால்…

72 மணிநேர கெடு முடிவு: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிகட்ட போரில் எத்தியோப்பிய…

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். எத்தியோப்பியாவில் டைக்ரே என்ற மாகாணம் அமைந்துள்ளது.…

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று காலையிலிருந்து வழமைக்கு…

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று காலையிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ளது. யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் க. நடராஜா அறிவித்துள்ளார்…