;
Athirady Tamil News
Daily Archives

28 November 2020

பிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக குவாரண்டைனில் இருந்த ஆஸிம் திடீரென வெளியேறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுச்சி ஆகிய 4…

விமான நிலையத்தில் பி.சி.ஆர். கருவிகளைப் பொருத்த சுவிட்சர்லாந்து உதவி – 3 மணி நேரத்தில்…

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் PCR கருவிகளை பொருத்த சுவிஸ் அரசு உதவிவழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்து வழங்கியுள்ள உபகரணங்கள் முலம் நாளோன்றுக்கு 1300பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்குள் பெறமுடியும் என்பது…

ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர்!!

சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை…

பைடன் ஜனாதிபதியாக வரவிருக்கும் நிலையில் சீன – இலங்கை உறவுகளை மாற்றியமைக்க வேண்டிய நேரம்…

இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்துவருவது பற்றி அமெரிக்காவின் அக்கறை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு…

தினமும் 15 நிமிஷம் சும்மா உட்கார்ந்திருப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?…

மனித வாழ்வில் குழப்பம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு குழப்பமான சூழலை கையாளுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று கிடையாது. அதற்காக அதனிடம் இருந்து தப்பித்து ஓடவும் முடியாது. எப்படியிருந்தாலும், எல்லா சூழல்களையும்…

பாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா? ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன…

இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரைக்குமே லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால்சென்டர் டாஸ்க்கு தான். கடைசி காலராக ஆரி, வேற வழியே இல்லாமல் ஷிவானிக்கு போன் பண்ணி பேசும் 2வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா?…

நாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து – உபுல் ரோஹான!!

நாட்டில் துணை கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து இருப்பதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தற்போது கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்…

புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம்!!…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் இன்று (28.11.2020) தெரிவதால் பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது. குறித்த ஆலயத்திலுள்ள எண்பது வருடம்…

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை…

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர்…

சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் – மருத்துவர்…

“கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது…

கொரோனா அச்சுறுத்தலை பொறுத்து கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தீர்மானிக்கப்படும்-…

கொரோனா தொற்றால் ஆபத்து ஏற்பட்டால் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை…

நாரஹன்பிட்டி தனியார் வைத்தியாசாலையில் பலருக்கு கொரோனா!!

நாரஹன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் ஏனைய பணியாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக…

பண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக? சரத் வீரசேகராவுக்கு சுமந்திரன்…

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். தமக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேகர…

யாழ்ப்பாணத்தில் மீண்டும் நாய் பிடி வண்டில்!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் கட்டாக்காலி நாய்களைப் பிடிக்கும் பணியை யாழ். மாநகர சபை ஆரம்பித்துள்ளது. இன்று காலை நல்லூர் பகுதியில் யாழ். மாநகர சபையின் லாண்ட் மாஸ்டர் ஒன்றில் கூடுகளுடன் வந்த மாநகர சபைப் பணியாளர்களில் வீதிகளில்…

உங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி கூட ரியோவை விடல!…

ரியோவை ஷிவானியும் நிற்க வைத்து கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ரியோவை மொத்த ஹவுஸ்மேட்ஸும் உண்டு இல்லை என செய்தனர் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் ரியோவை கட்டம் கட்டினர். சனம் ஷெட்டி,…

சில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய வேண்டும்: இராணுவத்…

சில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளை…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

பாகிஸ்தானில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா அண்டை நாடான பாகிஸ்தானிலும் பரவி வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க…

கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் – உலக சுகாதார…

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால், உலக அளவில் இதுவரை 6.08 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பால்…

முல்லைத்தீவிலிருந்து ஆமை வேகத்தில் பயணித்த பேரூந்து – பயணிகள் விசனம்.!! (படங்கள்)

முல்லைத்தீவிலிருந்து ஆமை வேகத்தில் வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து காரணமாக பயணிகள் அளெசரியத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிலிருந்து இன்று (28) காலை 9.30 மணிக்கு வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஆமை வேகத்தில்…

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை!!

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.…

சங்கானை தேவாலய வீதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!! (படங்கள்)

சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது என்று…

பிரேசிலை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா…

ஐஎஸ் பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு..!!!

ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, ரஷியா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பயங்கரவாத…

ஈரானில் பயங்கரம் – மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை..!!

ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே. ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அவரை கருதுகின்றன. அவர் "ஈரான் அணு குண்டின் தந்தை" என்று வர்ணிக்கப்பட்டார். மொஹ்சென்…

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!!

இன்று மற்றும் நாளை புகையிரத சேவைகள் மட்டுப் படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித் துள்ளது. அதன்படி, குறித்த இரண்டு நாட்களும் புகையிரத சேவை காலையில் 07 மணிக்கு மாத்திரம் கொழும்புக்குச் சென்று மீண்டும் மாலை நேரம் தங்கள்…

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

சிறைச்சாலை கைதிகள் 600 பேருக்கு ஜனாதிபதி கோத் தாப ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்க உள்ள தாகத் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று சிறைச்சாலைகளில் அதிகரித்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார்…

அனைத்து இலங்கை விழா மண்டப உரிமையாளர்கள் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

விழா மண்டபங்களின் 50 சதவீத விருந்தினரை அனுமதிக் குமாறு அனைத்து இலங்கை விழா மண்டப உரிமை யாளர்கள் மற்றும் உணவு விநியோகஸ்த்தர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக விருந்தகங்கள் மற்றும் மண்டபங்களில்…

காணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்!!

ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் நடத்திய…

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!!…

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் –…

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

பாகிஸ்தானில் பிச்சை எடுத்து படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை..!!

பஸ் நிலையம் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பலர் உதவி கேட்டு கையேந்துவது உண்டு. அவர்களுக்கு பலர் உதவினாலும் சிலர் கேலி செய்வதும் நடந்துதான் வருகிறது. ஆனால் விடா முயற்சியால் திருநங்கைகள் பலரும் வாழ்க்கையில் உச்சத்தை தொட்டு வருகின்றனர்.…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து சேவை கள் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் தனியார் பஸ் போக்குவரத்து சங்கங் களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் போது எதிர் வரும் திங்கட்கிழமை முதல்…