;
Athirady Tamil News
Daily Archives

29 November 2020

ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல!…

பாலாஜியை மட்டும் ஃபோகஸ் பண்ணாதீங்க புரோ என ஆரிக்கு ரியோ அட்வைஸ் சொன்னது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. ஜித்தன் ரமேஷிடம் தனியாக பேசிய ஆரி, உங்களுக்கு ஏன் ரம்யா பாண்டியன் போன் பண்ணி பேசணும் என தனது கவனத்தை ரம்யாவின் மீது திருப்பி உள்ளார்.…

இறுதி நேரத்தில் சம்பந்தனை சந்தித்த அஜித் டோவால் – வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து…

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.…

யாழ். குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.!! (படங்கள்)

யாழ். குடாநாட்டில் (29.11.2020) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

18+: பாத் டப்புக்குள்ளேயே “உய்யலாலா”.. வைரலாகும் சன்னி வின்டர் வெப் சீரிஸ்…

இளம் ஜோடி ஒன்று பாத் டப்புக்குள்ளேயே கும்மாளம் போடும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தி மொழியில் அதிக வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றனர்.…

ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் படுகொலை – இஸ்ரேல் மீது சந்தேகம்!! (கட்டுரை)

ஈரானின் அணுவாயுத திட்டங்களின் தலைவர் என கருதப்படும் ஈரானின் விஞ்ஞானியொருவர் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொஹ்சென் பக்ரிசாதே என்ற ஈரானின் அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானின் பாதுகாப்பு அமைச்சு உறுதி…

இலங்கையில் மேலும் 173 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில்…

பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு!!

கொவிட்-19 நெருக்கடியால் தலைதூக்கிய பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அமைச்சர் கொவிட் வைரஸ் தொற்று…

மஹர சிறைச்சாலை அமைதியின்மை – 4 பேர் பலி!!

இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதேபோல், குறித்த சம்பவம் காரணமாக காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக…

அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம்…

பாலாவையும் ஷிவானியையும் மட்டுமே ஃபோகஸ் பண்ணி ஆரி விளையாடுகிறாரோ என்கிற எண்ணமே ஏகப்பட்ட ரசிகர்களுக்கு வந்து விட்டது. பாலாவை டார்கெட் பண்ண ஆரிக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? என்றும், ஷிவானியிடம் கொஞ்சம் அவர் வழிகிற மாதிரி தெரியுதே…

கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா…

மன்னார், மடு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் கொரோனா!!

வடக்கு மாகாணத்தில் மன்னார், மடு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5…

யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் சற்று முன் பொலிஸாரால் கைது.!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததனர். அதனையும் மீறி பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம்!! (படங்கள்)

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம் வவுனியா ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்று, தீபம் ஏற்றப்பட்டு ஆலய வாயில்களில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு…

கே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு!!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ…

வவுனியாவில் மயான காணி மண் நிரப்பி அபகரிக்க முயற்சி!! (படங்கள்)

வவுனியாவில் மயானத்திற்குரிய காணிக்கு மண் நிரப்பி அபகரிக்க முயற்சி நகரசபையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள நகரசபையின் கீழ் உள்ள முஸ்லிம் மக்களின் மயானத்திற்குள் மண் நிரவி காணியை அபகரிக்கும் நடவடிக்கை…

முட்டையை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உடல் எடை ரொம்ப வேகமாக…

முட்டை ஒரு பல்துறை உணவு. இது பல வகைகளில் உணவில் சேர்க்க மிகவும் எளிதானது. மேலும், இது ஒரு சூப்பர் ஆரோக்கியமான காலை உணவை உருவாக்குகிறது. முட்டைகளைப் பற்றிய சிறந்த பகுதி என்னவென்றால், இது ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சில உணவுகளுடன் அதை…

45 மில்லியன் ரூபாய் செலவில் பண்டாரிக்குளம் வீதி திருத்த பணி ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

45 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா, பண்டாரிக்குளம் வீதி திருத்தப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் குறித்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து…

கார்த்திகை விளக்கீடுக்கு குறுக்கீடு செய்த சுன்னாகம் O.I.C..!! (படங்கள்)

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் இன்றைய தினம் கார்த்திகை வீளக்கிடு வழிபாட்டினை செய்யக்கூடாது என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலயங்களுக்கு நேரில் சென்று நிர்வாகத்தினரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார். இன்றையதினம்…

வட சென்னை காங். மாஜி தலைவர் ராயபுரம் மனோ முதல்வர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில்…

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு…

ரோஹித்.. ரோஹித்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கோலியின் கேப்டன்சிக்கே பெரிய சிக்கல்.. இன்று…

ரோஹித்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கோலியின் கேப்டன்சிக்கே பெரிய சிக்கல்.. இன்று நடந்த சம்பவம் சிட்னி: அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் கேப்டன்சியில் சொதப்பியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியா மற்றும்…

அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்… பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும்…

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மீண்டும் அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆரின். கலை உலக வாரிசாக கருதப்படும் பாக்யராஜ் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சில ஆண்டுகள் இருந்தார். இதனிடையே அங்கேயிருந்து விலகி இப்போது…

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் காணாமற்போயுள்ளனர்!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்…

ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா…

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவான போட்டியாளர் என ரியோவையும் ஆரியையும் கண்ணாடி சிறையில் அடைத்தனர். கஸ்டமர் கேர் டாஸ்க் முடித்து வெளியே வந்த பாலாவிடம் கேபி, அர்ச்சனா, நிஷா, ஆரி, ரியோ, சனம், சோம் என ஏகப்பட்ட பேர் சண்டை போட்டனர்.…

அகமது படேல் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய பொருளாளர் நியமனம்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேல் கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் கட்சியில் பொருளாளர் பதவி காலியானது. இந்தநிலையில், பொருளாளரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இடைக்கால நடவடிக்கை என்ற அளவில் புதிய பொருளாளராக,…

தம்புள்ளை கல்வி வலைய பாடசாலைகள் ஒரு வார காலத்துக்கு மூடப்படும்!!

தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுளும் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தம்புளை பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாலேயே பாடசாலைகளை மூடுவதற்கு…

கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சிராந்தி ராஜபக்சவும் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என தெரியவருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மிகுந்த முன்னெச்சரிக்கை…

கடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி :வெளிநாட்டு அமைச்சு மீளாய்வு!!

கடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிலான இணைப்புக்கள் மற்றும் வாய்ப்புக்களை மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை வகிக்கின்றது. கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர…

பேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி வெளியான செய்தி நிராகரிப்பு!!

சில துறைகளின் அடிப்படையில் வர்த்தகர்களை வகைப்படுத்தும் வேலைத்திட்டம் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இதன்பின்னர், குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு செய்து, மெனிங் வர்த்தக நிலையத்தின் கடைகள் வழங்கப்படும் என்று…

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று…

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும்…

சிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு ’இல்லை’ என்று கூறிய நபர் குத்திக்கொலை..!!

மத்தியபிரதேசத்தில் சிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக அம்மாநில போலீசார் அதிகாரி கூறியதாவது:- மத்தியபிரதேச மாநிலம் குணா…

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் – இ.இளங்கோவன்!!

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். காரைநகர் மற்றும் வேலணை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இனக்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் சமூக…

பூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை துப்பாக்கியால் சுட்ட…

பூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து தனது காலை எடுக்க மறுத்த இளைஞனை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தரப்பில் கூறியதாவது:- டெல்லியில் உள்ள ஜனக்பூர்…