;
Athirady Tamil News
Monthly Archives

December 2020

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேனீர்!! (மருத்துவம்)

நமக்கு எளிதாக கிடைக்கும் மூலிகைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும். அந்தவகையில், இதயத்தை பலப்படுத்த கூடிய செம்பருத்தி தேனீர், நுரையீரல் நோய்களை குணமாக்கும் துளசி தேனீர், கல்லீரல் நோய்களை போக்கும் ஆவாரம் பூ தேனீரின்…

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம்!!

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அரசாங்கம் எட்டியுள்ளது. கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அதேவேளை, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம்…

1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!!

நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்றது.…

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.!! (படங்கள்)

2021ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு…

நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி கரடிபோக்க சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்குமாகாண பிராந்திய அலுவலகத்தில்…

திரும்பிக்கூட பார்க்காத அகிலா ஆன்ட்டி.. தாரை தாரையாய் கண்ணீர்விட்ட பாலாஜி.. அட்வைஸ்…

ஷிவானியின் அம்மா தன் முகத்தைக்கூட பார்க்காமல் ரைடு விட்டதை எண்ணி தாரை தாரையாய் கண்ணீர்விட்டார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க்கின் போது வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன் அவர் நெருக்கமாக பழகுவது…

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் – சந்திரசேகர்!! (வீடியோ)

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குரிய விடயம் இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஆயிரம் ரூபா…

URI Mannar CC புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…!!

URI Mannar CCயின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி URI உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து எமது தேசமும் உலக நாடுகள் முழுவதுமே முழுமையாக…

ஜெனீவாத் தொடர் கதை !! (கட்டுரை)

எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம், நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மனித உரிமை விவகாரமும் சூடு பிடித்து வருகிறது. சகல தமிழ் அரசியல் கட்சிகளும், ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்து, மனித உரிமைப்…

முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்தார் மணிவண்ணன்!!

யாழ் மாநகர முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்த மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.…

என்னை பத்திரமா பாத்துக்கிட்டது என் பிள்ளைகள் இல்ல… கோபத்தால் நாய்க்கு உயில் எழுதி…

நாய்களை வளர்க்கும் அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு நன்றியுள்ளது என்று! இதனாலேயே நாயை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் அளித்து வளர்ப்பார்கள். அதிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் நாராயணன் என்ற…

செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தோழர்.சிவத்தை வாழ்த்திய, புளொட்…

செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தோழர்.சிவத்தை வாழ்த்திய புளொட் தலைவர்.. (படங்கள்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கைப்பற்றிய புளொட் மத்தியகுழு உறுப்பினரும், புளொட் வவுனியா…

கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு!! (படங்கள்)

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமத்தலைவர்களுடன் சந்திப்பு! தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன்…

புதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு – அரியாலையில் சம்பவம்!!

இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, புங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சிசுவின் சடலம்…

கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

NB 9268 என்ற பேருந்தில் பயணித்தவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (31) காலை தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளனர். குறித்த 5 சிறைக்கைதிகளும்…

இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…

இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்!!

ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் ´மாகாண ஒழிப்பு´ திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது, இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான…

ஆரியையும் பாலாவையும் பிக் பாஸ் கொஞ்ச வைத்தாலும்.. ரம்யாவுக்கு பிடிக்கலயாம்.. சண்டை…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாலாவை ஆரி கொஞ்சி விட்டு நகர, பிக் பாஸ் மீண்டும் அதை ரிப்பீட் செய்ய கட்டளை இட்டார். சமையல்கட்டிலிருந்து அதை பார்த்து…

24 மணி நேரத்தில் சுமார் 7 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அப்டேட்ஸ்.!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி…

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சுக்கு கொரோனா..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா வைரசை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள…

சீனாவின் கொரோனா குறித்த உண்மையை உலகுக்கு தெரிவித்த பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சில…

குவைத்துக்கு ரூ.29 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை – அமெரிக்கா ஒப்புதல்..!!!

குவைத் நாட்டுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்பட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ…

கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை வந்த…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைனை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்கள் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இலங்கை வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சையின்றி பொது மக்கள் வருவதை தவிர்க்குமாறு…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அனுஜா ரொட்ரிகோ, அவசர சிகிச்சை இருந்தால் ஒழிய வைத்தியசாலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வைத்தியசாலையின் 9 நோயாளிகள் மற்றும் 5 ஊழியர்கள் என 14 பேர்…

இங்கிலாந்தை தொடர்ந்து அர்ஜென்டினாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 70 சதவிகித செயல் திறன் கொண்டுள்ளது. ஆனால், தடுப்பூசியின் முதல் டோஸ் பாதி அளவிலும் இரண்டாவது டோஸ் முழு அளவிலும்…

18+: ஆடையின்றி அலங்கோலமாய் இளம் ஜோடி.. அப்படியே காட்டியுள்ள வெப் சீரிஸ்.. வாயடைத்து போன…

இளம் ஜோடி ஒன்று ஆடையின்றி அத்துமீறும் படு பயங்கரமான வெப் சீரிஸின் காட்சி வைரலாகி வருகிறது. வெப் சீரிஸ்களில் இடம்பெறும் சில காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் அதுபோன்ற காட்சிகளை மட்டும்…

இங்கிலாந்தில் 2-வது கொரோனா தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல்…!!

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ்ஓராண்டாக உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிப்பதாக…

பிரிட்டனில் பைசரைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் ஒப்புதல்..!!!

பிரிட்டனில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.…

ஆசிகுளம் பிலவு வீதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!! (படங்கள்)

வனஇலாகாவினர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக ஆசிகுளம் பிலவு வீதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு வவுனியா, ஆசிகுளம், பிலவு வீதியில் உள்ள விவசாய காணிகளை வனஇலாகாவினர் கையகப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில்…

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது!!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19 இரண் டாவது அலையில் கொரோனா…

450 கைதிகளின் தண்டனையைக் குறைக்க ஜனாதிபதியிடம் பெயர் பட்டியல் சமர்ப்பிப்பு!!

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க…

வவுனியா பிதேச செயலாளருடன் கலந்துரையாடிய கஜேந்திரன் எம்.பி!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பிதேச செயலாளருடன் கலந்துரையாடிய கஜேந்திரன் எம்.பி வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்…