;
Athirady Tamil News
Daily Archives

1 December 2020

வெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்!…

மனசே வராமல் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா. நாமினேட் செய்யப்படாத நிலையில், பிக் பாஸ் டாப்புள் கார்டு மூலமாக அனிதா சம்பத் சம்யுக்தாவை கடைசியாக நாமினேட் செய்ததே அவர் வெளியேற காரணம். கிளம்பும் போது, நல்லா டான்ஸ்…

ஏன் இன்னும் வரவில்லை.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பிசிசிஐ.. ரோஹித் – கோலி வீடியோ…

ரோஹித் சர்மா மற்றும் கோலி இடையே நடந்த வீடியோ கான்பிரன்சில் இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மண்ணை கவ்வி உள்ளது. கடைசியாக நடக்கும்…

தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள்!! (கட்டுரை)

பெய்ஜிங், ( சின்ஹுவா) அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains)சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட்…

மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன-…

மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். சிறைக்கைதிகள் தப்பமுயன்றவேளையே வன்முறை வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன அதேவேளை வேறு…

என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.. பிக் பாஸ் நடிகை மீது ஓட்டல் அதிபர் பரபரப்பு…

தன்னை திருமணம் செய்துகொண்டு பிக் பாஸ் நடிகை ஏமாற்றிவிட்டதாக ஓட்டல் அதிபர் ஒருவர், பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை பவித்ரா புனியா. சில படங்களிலும் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள…

கிட்னி – இதயம் பத்திரம்!! (மருத்துவம்)

இதயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்கு கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா.?

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அலி சப்ரி தெரிவித்தது!!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அடுத்த ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற…

4 தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கையின் ஊடாக கடக்கும் புயல்!!

புரவி´ புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (01) நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்படை அதிகாரிகள் அரச…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் குறித்து சற்றுமுன் வௌியான செய்தி!!

இலங்கையில் மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம்…

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பாக இருக்க வழிவகுக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு சமூக இடைவெளியினை பேணும் வகையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் துண்டுப்பிரசுரங்கள்…

உயர் நீதிமன்றத்திற்கு 21 புதிய நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!!

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்து அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு நாட்டின் நீதித்துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 21…

கொரோனா வைரசினை கொழும்பு மக்கள் ஆபத்தான விடயமாக கருதவேண்டும்- ரோசி சேனநாயக்க வேண்டுகோள்!!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில்கொரோனா வைரஸ் நிலைமை எவ்வளவு ஆபத்தானதாகயிருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது நகரமேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார் டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை…

ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் –…

ஜனாசா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை…

சங்கானை மீன்சந்தை வியாபாரிகள் எவருக்கும் கொரோனா இல்லை!!

காரைநகர் கொரோனா தொற்றாளி நடமாடினார் எனத் தெரிவித்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் சங்கானையை சேர்ந்த எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்…

நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை பொலிஸார் மீள கைது!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் , நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை பொலிஸார் மீள கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் தடுத்து வைத்து நீதிமன்றில் மீள முற்படுத்தியுள்ளனர். அதன் போது முதியவரின்…

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்!! (படங்கள்)

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில்…

புயல் இலங்கையைக் கடக்கும் பாதை வரைபடத்தை வெளியிட்டது கூட்டு சூறாவளி எச்சரிக்கை மையம்!!

வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டு தாழ்வுநிலை சூறாவளியாக மாறி இலங்கையை நாளை மாலைக்கு பின் கடக்கவுள்ளது. ஹவாய், பேர்ல் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படை – விமானப்படை கட்டளையகத்தால் முன்னெடுக்கப்படும் கூட்டு சூறாவளி எச்சரிக்கை…

ரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி…

இரண்டாம் முறையாக ரியோ கேப்டன்சிக்கு வந்ததிலேயே மோசடி நடந்ததாக ஆரி போட்டு உடைத்து விட்டார். இந்நிலையில், இந்த வாரம் கேப்டனாக ரியோ எப்படி செயல்பட்டார். அவருக்கு எத்தனை ஸ்டார் கொடுக்க விரும்புறீங்க என கேட்ட கமல், ஸ்டார் போர்டையும் இறக்கி…

பாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!!

வளி மண்டலவியல் திணைக்களத்தின் யாழ். அலுவலகத்துக்கு சென்று வருவதற்கு உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின் போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும்,…

பாராளுமன்ற ஊழியர்கள் எவரும் கொவிட்-19ஆல் பாதிக்கப்படவில்லை: பாராளுமன்ற செயலாளர் நாயகம்!!

பாராளுமன்ற ஊழியர்கள் எவரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற ஊழியர் ஒருவர் அண்மையில் மருத்துவமனையில்…

யாழ். மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர் தற்போது சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்…

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை…

செட்டிகுளம் பகுதியில் 52 பேர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கு பொலிசார் அனுமதி…

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்க செட்டிகுளம் பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வு நாளை (02.12) செட்டிகுளம் பகுதியில்…

போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!!…

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம்…

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக…

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் பாமக, வன்னியர் சங்கம் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் பாமக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது…

வவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பிவைப்பு!!

வவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி…

2 பேருமே தேவையில்லை.. கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கப்படும் வீரர்கள்..இந்திய அணியில்…

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் தற்போது நடந்து…

“கில்லாடி” மோகனா.. “கிரிமினல்” ராஜவேல்.. 2 பேருக்கும் ஆயுள்.. கோவை…

9 வருஷத்துக்கு முன்பு, அப்பாவி பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் பழனிசாமிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்கி கோவை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை,…

இலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும்…

இலங்கையில் ஈழத் தமிழர் நிலப்பகுதியான மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே நாளை மாலை புரேவி புயல் கரையை கடக்கிறது. இந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழக கடற்பரப்பான மன்னார் வளைகுடாவுக்குள் நுழைகிறது. நிவர் புயல் சென்னை, புதுவை, கடலூர் பகுதிகளை…

உதவி செய்த விராட் கோலி.. அனுஷ்கா சர்மாவா இது.. அதுவும் வயிற்றில் குழந்தையோடு.. என்ன…

நடிகையும், கிரிக்கெட் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நடிகர் அனுஷ்கா சர்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கும் கடந்த 2017ம் வருடம் திருமணம் நடந்தது.…

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !!

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவே மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு…

கேமராக்களின் கண்ணில் மண்னை தூவி.. ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலாஜி.. தீயாய் பரவும்…

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி, ஷிவானிக்கு முத்தம் கொடுத்த வீடியோ தீயாய் பரவி அதிர வைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே…

தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் பலி!!

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது…