;
Athirady Tamil News
Daily Archives

2 December 2020

இமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய…

நான் பதில் சொல்லக் கூடாது, அவன் கருத்து மட்டும் வரணும், அது எனக்கு எதிரா இருக்கணும்.. என ஆரியின் இமேஜை டேமேஜ் பண்ண பாலா போட்ட திட்டத்தை தெளிவாக புரிந்து வைத்து விளையாடி வருகிறார் ஆரி. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும், அதில் குத்தம் குறையை…

இதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்!! (வினோத…

இதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்

சிலாபத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம்!!

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.…

ரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு…

உதவி கேட்டு வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கரம் நீட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர்.. சத்தமில்லாமல் பல…

முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு !!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு கர்நாடகா சிறைத் துறை நிர்வாகத்தில் சசிகலா விண்ணப்பித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில்…

இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியது புரேவி புயல்!!

இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே இரவு 9 மணியளவில் புரேவி புயலானது கரையை கடக்க தொடங்கியது. இதனால் தற்போது அங்கு மணிக்கு 80 கி.மீ. முதல் 90கி.மீ வேகத்திலான பலத்த காற்று வீசுகிறது. புயலின் வெளிச்சுற்று கரையை…

நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15…

நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்…

துறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்!! (மருத்துவம்)

சில தினங்களுக்கு முன் தோழி ஒருவரின் அக்கா, தன் மகன் (4 வயது) எப்போது பார்த்தாலும் ஓரிடத்தில் உட்காராமல், எது சொன்னாலும் காதில் வாங்காமல் துறுதுறுவென்று அவன் போக்கில் நடந்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை வருத்தத்தோடும் பயத்தோடும்…

அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும் – முடிவு…

அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப்…

இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களும் மற்றும் சிறை கைதிகளும் அடங்குவதாக என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி சமூகத்திற்குள் நுழைந்திருந்தால்…

மஹரசிறைச்சாலை கலவரம் காரணமாக சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். மஹரசிறைச்சாலை கலவரத்தை அடக்குவதற்கு அரசாங்கம் அளவுக்கதிகமான பலத்தை பிரயோகித்தது…

வல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட நால்வர் காயம்!!

வல்வையில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்; 2 சிறுவர்கள் உள்பட நால்வர் காயம் – 37 குடும்பங்கள் இடப்பெயர்வு புரேவி புயல் தாக்கத்தின் விளைவாக வல்வெட்டித்துறையில் வீடுகள் சிலவற்றின் கூரைகள் தகர்ந்ததால் 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர்…

தானே தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட பாலாஜி.. பக்காவா பதில் கொடுத்த ஆரி.. வேற லெவல்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க கால்செண்டர் டாஸ்க் நடைபெற்றது. இதில் பாதி டாஸ்க் நடைபெற்ற நிலையில் மீதி டாஸ்க் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று…

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை – கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்!! (படங்கள்)

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன்…

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம்-சிவசக்தி ஆனந்தன்!!

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

திருகோணமலையில் 75,000 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் 75 ஆயிரம் பேரை பாதுகாப்பின் நிமித்தம் 237 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில்…

புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் – அமைச்சர் டக்ளஸ்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புயல் நாட்டை தாண்டிச் செல்லும் வரை அனைவரையும் பாதுகாப்பான இடங்களில்…

இலங்கை செஞ்சிலுவை சங்கம். வவுனியா சூறாவளி அனர்த்ததின் போது மனிதாபிமான சேவையை வழங்க…

இலங்கை செஞ்சிலுவை சங்கம். வவுனியா சூறாவளி அனர்த்ததின் போது மனிதாபிமான சேவையை வழங்க தயார்நிலையில் அம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் சகிதம் தொண்டர்களுடன் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது உதவி தேவைப்படுவோர் உடன் கீழ்காணப்படும் தொலைபேசி…

வவுனியாவில் கிராம அலுவலர் பிரிவுகளில் இரவு வேளையிலும் உத்தியோகத்தர்கள் கடமையில்!!

புரவி புயல் தாக்கம் ஏற்பட்டால் மக்களுக்கு உதவ வவுனியாவில் கிராம அலுவலர் பிரிவுகளில் இரவு வேளையிலும் உத்தியோகத்தர்கள் கடமையில் புரவி புயல் தாக்கமானது இன்று இரவு வவுனியாவைத் தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு ஏற்பட்டால்…

வவுனியாவில் புரவி சூறாவளியின் தாக்கம்!! (படங்கள்)

புரவி சூறாவளியின் தாக்கம் காரணமாக வவுனியாவில் இருவேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வடக்கு கிழக்கில் புரவி சூறாவளியின் தாக்கம் ஏற்படும் என்ற நிலையில் வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில்…

முல்லைத்தீவை அண்மித்துக் கடக்கிறது சூறாவளி!! (வீடியோ)

திருகோணமலைக்கு கிழக்கே தென்- கிழக்காக தற்போது 200 மீற்றருக்கு அப்பால் காணப்படும் புரவி எனும் சூறாவளியானது இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில் திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் முல்லைத்தீவுக்கு அண்மித்துத்…

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச…

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இரா ணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான…

வெளிநாடுகளுக்குப் பயணமான மேலும் 425 இலங்கையர்கள்!!

வெளிநாடுகளில் பணிபுரிவதற்காக இலங்கையிலிருந்து மேலும் 425 பேர் நான்கு விமானங்களில் இன்று காலை பயணமாகினர். அதன்படி டுபாய்க்கு 274 பேர், கட்டாருக்கு 79 பேர், பங்களாதேஷ்- டாக்காவுக்கு 20 பேர், மாலைதீவுக்கு 52 பேர் இன்று கட்டுநாயக்க விமான…

வீதியில் கிடந்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்தில் சிக்கியவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த இவர் கடந்த தீபாவளி நாளில்…

வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் 84 நோயாளர்களுக்கு கோவிட் – 19 தொற்று!!

வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 84 நோயாளர்கள் கோவிட் – 19 தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதில்…

கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா…

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரி குறித்து குறை சொன்ன பாலாஜியை சனம் ஷெட்டி கொம்பு சீவி விட்டது பச்சையாக தெரிந்தது. பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இதில் பாலாஜி தட்டிவிடும் க்யூப்களை பார்க்க ஆரியை அசைன்…

19 வயதுடைய இளைஞன் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - பண்டாரக்குளப் பகுதியில் 75 மில்லி கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் மதுவரி திணைக்கள…

மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள யாழ். மாவட்ட செயலர் க. மகேசன்!!

கால நிலை சீரின்மையால் யாழ்.மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க. மகேசன் , கொவிட் -19 நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார். யாழ்.மாவட்ட…

வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்து !!…

வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் காயம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவரோருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது…

யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 5 மேலதிக வாக்குகளால்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் யாழ்…

வவுனியாவிற்கு நள்ளிரவில் வருகை தரும் புயல் : மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கோரிக்கை!!

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து மணிக்கு 90 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் இன்று (02.12.2020) நள்ளிரவு வவுனியாவை வந்தடையவுள்ளமையினால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களத்தின்…

குரோஷியா பிரதமருக்கு கொரோனா தொற்று..!!!

குரோஷியா நாட்டின் பிரதமர் ஆன்ட்ராஜ் பிளேன்கோவிக். இவரது மனைவிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பிரதமர் கடந்த சனிக்கிழமையில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு…

ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் – சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து..!!

உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க பல நாடுகள் விரும்புகின்றன. அவற்றில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து சீனாவிடம் விசாரணை…

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று…

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை…