;
Athirady Tamil News
Daily Archives

3 December 2020

விடுதலைப்புலிகளை தோற்கடித்தவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்திருக்கவேண்டும் –…

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த பின்னர் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்காதது பெரும் தவறு என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின்…

புரெவி புயல் – யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்!!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வரை 756 குடும்பங்களை சேர்ந்த 2,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா…

இலங்கையில் இன்று 627 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 26,038 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் இன்று மாத்திரம் 627 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 38ஆக உயர்ந்துள்ளது. 6877பேர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சம்யுக்தா, தனது வீட்டுக்கு சென்ற போது அங்கே காத்திருந்த சர்ப்ரைஸ்களின் தொகுப்பு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து…

தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து…! (மருத்துவம்)

மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. அதுதான் ‘’டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. தற்போதைய நம் வாழ்க்கை முறையில்…

சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளின் விளைவு என்ன? – கேணல் ஆர் ஹரிஹரன்!! (கட்டுரை)

நவம்பர் மாதம் முதல் வாரம் நடந்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்திய செயற்குழுவின் ஐந்தாவது ப்ளீனரி கூட்டத்தில், பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர்ப்படைகளின் நவீன மயமாக்குதலை துரிதப்படுத்தி, ஒருங்கிணைந்த வளமான நாட்டை உருவாக்குவதன் அவசியம்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட பள்ளி விபரங்களின் அடிப்படையில் 1 வீடு முழுமையாகவும், 93 வீடுகள்…

நாளை முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு!!

நாளை முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக உள்ளமையால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால்…

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை மற்றும் காற்று என்பவற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில்…

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு பகுதியில் 131பேர் இரண்டு இடங்களிலே தங்கியிருப்பதாகவும். அவர்களிற்க உடனடி உதவி பொருட்களை வழங்க விமானப்படையின் உதவியை கோரவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

இடரில் மக்களின் முறைப்பாடுகளுக்கு வினைத்திறனாகச் செயற்பட்டுள்ளோம் – வலி கிழக்கு…

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்; நிலைமைகளை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை விரைவாக ஈடுபட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இதுதொடர்பில்…

நாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்!

நாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129ஆக உயர்வடைந்துள்ளது. ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட –…

முகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் மீண்டும் கால் செண்டர் டாஸ்க் தொடங்கியுள்ளது. நேற்று அர்ச்சனா, சோம் மற்றும் ஆரி ஆகியோர் வாடிக்கையாளர்களின் கால்களை எதிர் கொண்டனர்.…

யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிப்பு!! (வீடியோ,…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள்…

காணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார்!!

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03) வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் பொன்னாலை கடலில்…

பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச்…

கொவிட் தொற்றாளர் முகத்தில் துப்பினார்; அட்டலுகமவில் ஐந்து பொதுச்சுகாதார அதிகாரிகள்…

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் பண்டாரகம சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள அட்டலுகம கிராம சேவகர் பிரிவில் ஐந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளிலிருந்து பின்வாங்கியுள்ளதாக பொதுச்சுகாதார அதிகாரிகள் சங்கச் செயலர் எம்.பாலசூரிய…

மருந்தினை உட்கொண்ட மஹர சிறைச்சாலை கைதிகள் தங்களுக்குள் மோதினர் கத்தியால் வெட்டிக்கொண்டனர்-…

மருந்தினை பயன்படுத்திய பின்னர் மஹர சிறைச்சாலை கைதிகள் சுயஉணர்வற்ற நிலையில் காணப்படுவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன என அமைச்சர் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மருந்தினை உட்கொண்ட கைதிகள் தங்களை வெட்டிக்கொண்டனர் தங்களுக்குள்…

களுபோவில கீல்ஸ் ஊழியர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி;அங்காடி மூடப்பட்டது!!

களுபோவில கீல்ஸ் பல்பொருள் அங்காடியின் இரு ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதையடுத்து அது மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அங்காடியின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக…

சாவகச்சேரியில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிய திருடன், மடக்கி பிடித்த மக்கள்..(படங்கள்)

சாவகச்சேரியில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிய திருடன், மடக்கி பிடித்த மக்கள்..(படங்கள்) சாவகச்சேரியின் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று இரவு ஐந்து வீடுகளில் களவு போயுள்ளது. இரவு கடுமையான மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப்…

யாழ்.மாவட்டத்தில் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.!!…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களை சேர்ந்த 15 ஆயிரத்து 643 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க…

புரெவியால் கடுமையான சேதம் இல்லை: அனர்த்த முகாமைத்துவ நிலையம்!!

புரெவி சூறாவளியால் கடுமையான சேதம் எதுவும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மன்னாரின் சில பகுதிகளில் பலத்த மழை மட்டுமே பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு…

அடங்காத சுச்சி.. பிக்பாஸ் பாலாஜி குறித்து சர்ச்சை பதிவு.. கடுமையாக விமர்சிக்கும்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுச்சி…

ஆதிகோவிலடி பகுதியில் கடும் காற்று காரனமாக 55 குடும்பங்கள் முகாமில்…

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட கடும் காற்று காரனமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சுமார் 50 வீடுகள் சேதமாகியுள்ள அதே வேளை 55 குடும்பங்களை சேர்ந்த…

புரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிப்பு!!

புரெவி சூறாவளி காரணமாக வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார், முல்லைத்தீவு யாழ்.மாவாட்டங்களில் 150 வீடுகள் முழுமையாகவோ அல்லது ஓரளவோ சேதமடைந்துள்ளன என அதிகாரிகள்…

மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித்!!

கொரோனா வைரஸ் விதிமுறைகளைமீறி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதிகள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டமையே மஹர சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை…

மக்களுக்கு நலன் வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை!! (படங்கள்)

புயல் தாக்கத்திற்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களுக்கு நலன் வேண்டி விசேட பிரார்த்தனை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. வவுனியா கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் ஆலயத்தின் பிரதம குரு உமாசுதன் குருக்கள்…

இருபாலைதெற்கு, இருபாலைகிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள்…

கடும்மழை,பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலைதெற்கு, இருபாலைகிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனந்தபுரம்,ஞானவைவரவர்கோயிலடி,வசந்தபுரம்,மடத்தடி…

வவுனியாவில் அகற்றப்படும் பழமை வாய்ந்த மரங்கள் : ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது!!…

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதினால் ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. வங்களா விரிகுடாவில் உருவாகிய 'புரவி' புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில்…

வீதி வெள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில்…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம்..!!

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது சொத்துகளை மராட்டிய அரசு ஏலத்தில் விட்டு வருகிறது. கடந்த மாதம் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான 6…

வவுனியாவில் புயலுடன் கூடிய மழையால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் புயலுடன் கூடிய மழையால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்பு: 5 வீடுகள் பகுதியளவில் சேதம் வவுனியாவில் புயலுடன் கூடிய மழையால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக…

விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் மத்திய அரசு சித்தரிக்கிறது: சித்தராமையா..!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை அரசு அழைத்து உரிய மரியாதை…

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது -அமெரிக்காவின் உயர்மட்ட…

லடாக்கின் கிழக்கு பகுதியில் அத்து மீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில்…