;
Athirady Tamil News
Daily Archives

4 December 2020

சாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான் “அது”…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சம்யுக்தா வெளியே வந்தபிறகு, யாருக்கு டைட்டில் கிடைக்கும் என்பதை கணித்துக் கூறியுள்ளார். அவரைத்தான் தனக்குப் பிடிக்கும் என்றும் அவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என்றும் வெளிப்படையாக சொல்லியுள்ளார்.…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ & படங்கள்) புயல் மற்றும் தொடர் மழையினால் உழைப்பை இழந்த குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள்…

அங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்கு…

பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்து அங்குரார்ப்பனம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின்…

எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி!…

பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் தான் தோற்றது குறித்து ஷிவானியிடம் புலம்பி தீர்த்தார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாலாஜி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஜித்தன் ரமேஷ்…

கடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்- மாவட்டச் செயலர் கே.மகேசன்!!

புரவி புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்ட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர்…

ஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

கினிகத்தேனை , நோட்டன் , மஸ்கெலியா ஆகிய பகுதி களில் கொரோனா தொற்றளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர் இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வசிக் கும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

புரெவி சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப் படுகின்றது. அத்துடன் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக்…

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்!! (கட்டுரை)

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது கொள்கை ஆலோசகராக இலங்கை -அமெரிக்கர் ரோகிணி கொசோக்லுவை தெரிவு செய்துள்ளார். அமெரிக்க உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸ் இலங்கை -அமெரிக்கர் ரோகிணி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக…

கிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.! -அனுமதி வழங்கியது…

வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட…

குளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.!! (படங்கள்)

நெல்லியடி மத்தியகல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோது சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கடுக்காய், கட்டைவேலி கரவெட்டி, என்ற முகவரியைச் சேர்ந்த…

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது.!! (படங்கள்)

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர்…

வவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் : தேடும் பணிகள்…

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வ்வுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள…

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்!!…

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக…

கிளிநொச்சியில் பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள் போக்குவரத்தில் பாதிப்பு…

கிளிநொச்சி ஏ -09 நெடுஞ்சாலை ஓரத்தில் நின்ற பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ-09 நெடுஞ்சாலையில் ஓரத்தில் நின்றிருந்த பாலைமரம் சரிந்து வீழ்ந்ததில் அரை மணி…

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு..!!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு பற்றி உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

ஆரியதான் இவன் காலி பண்றான்.. பட்டென பாலாவின் பல்ஸை பிடித்த கேபி.. செம கெத்தும்மா! (வீடியோ,…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி நடந்துக் கொண்ட விதத்தை பார்த்த கேபி, பாலாஜியின் பிளானை பளீச்சென சொல்லிவிட்டார். உண்மையில் யார் Winner தெரியுமா? பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கால் டாஸ்க்கின் போது ஆரிக்கு கால் செய்த பாலாஜி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 15459 குடும்பங்களை சேர்ந்த 51602 நபர்கள் பாதிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 15459 குடும்பங்களை சேர்ந்த 51602 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6…

நெடுந்தீவு பகுதியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர்…

யாழ்.மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிற்கு மாவட்ட…

கிளிநொச்சியில் 55 வயதுடைய ஒருவருக்கு கொரோனா!!

கிளிநொச்சியில் 55 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவிலிருந்து கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றுக்கு வருகை தந்த 55 வயதுடைய குடும்பத்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை…

தனியார் மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளருக்கு சிகிச்சை வழங்கும் சாத்தியம் குறித்து…

மருத்துவ நிபுணர்களின் உயர் மட்டக்குழு ஒன்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைச் சந்தித்து கொவிட்-19 நோயாளர்கள் அவர்கள் விரும்பினால் தனியார் துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான சாத்தியம் குறித்து விவாதித்ததாக இராணுவ ஊடகம்…

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய நபர் விளக்கமறியலில்!!

அட்டுலுகம பகுதியில் வைத்து பொதுச் சுகாதார பரிசோத கர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமை களை முன்னெடுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது…

அட்டலுகமவில் சுகாதார வல்லுநர்கள் தமது சேவையை வழங்க மறுத்தால் வீடுகளில் மக்கள் இறக்கும்…

பண்டாரகமவின் அட்டலுகமவில் பொதுச்சுகாதார அதிகாரி ஒருவரின் முகத்தில் கொவிட்-19 நோயாளி ஒருவர் துப்பிய சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்களுக்கு சுகாதார வல்லுநர்கள் தமது சேவைகளை எதிர்காலத்தில் வழங்குவது குறித்து மிகவும் தீவிரமான முடிவுகளை…

குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் – இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக…

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ஆனால், இந்தியாவின் முறையீட்டின்பேரில், இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச…

விலங்கியல் மாணவர்களுக்கான ஆராய்ச்சி மாநாடு!!!

உலக வங்கி அனுசரணையுடன், Ahead (Accelerating Higher Education Expansion and Development) திட்ட நிதியுதவியின் கீழ் இளநிலைப் பட்ட மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், நவீன விஞ்ஞான களத்திற்கு மாணவர்களை வெளிப்படுத்துவதைக்…

வவுனியா பிரதேச செயலக அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!…

வவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று கிருமித் தொற்று நீங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச…

வவுனியாவில் புரெவி புயலால் பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம்…

வவுனியாவில் புரெவி புயலால் பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை: தி.திரேஸ்குமார் வவுனியா மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக அனர்த்த…

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனிமைப்படுத்தல்!!

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனிமைப்படுத்தல்: திணைக்கள பிரதான அலுவலகத்தில் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடு முன்னெடுப்பு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கமநல…

“புளொட்” அமைப்பின், செட்டிகுளம் பிரதேச அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு..…

"புளொட்" அமைப்பின் செட்டிகுளம் பிரதேச அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ) புளொட் அமைப்பின் செட்டிகுளம் பிரதேச அலுவலகம் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும்,…

அடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்..!!

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன்…

4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி…

15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி…