;
Athirady Tamil News
Yearly Archives

2020

தற்போது 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…

யாழ் மாவட்டத்தில் தற்போது 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது- இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய…

இங்கிலாந்தில் தற்போது உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முன்பிருந்த வைரசைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. தினமும் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் உச்ச அளவாக 53 ஆயிரம்…

இரணைமடுக்குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.!!

வடமாகாணத்தின் பாரிய குளமான இரணைமடுக்குளம் நீர்வரத்து அதிகரித்தமையால் ஆறு அங்குல படி தலா 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடுக் குளம் 36 அடிகள் நீர் கொள்வனவு கொண்டபோதும் தற்போது நீர்வரத்து காரணமாக 36 அடி 2.5 அங்குலமாக உயர்ந்தபோது…

கொவிட் தொற்றுக்குள்ளான 5 சிறைக்கைதிகள் தப்பியோட்டம்!!

பொலன்னறுவையில் அமைந்துள்ளத கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 5 சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்…

2021-ம் ஆண்டுக்குள் துபாயில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி..!!!

துபாய் சுகாதார ஆணையத்தின் கொரோனா தடுப்பூசி கமிட்டியின் தலைவர் டாக்டர் பரிதா அல் காஜா கூறியதாவது:- துபாயில் கடந்த வாரம் முதல் சுகாதார ஆணையத்தின் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் ஆணையத்தின் கீழ்…

புத்தாண்டில் எதை கொண்டுபோகணும்? கொண்டுபோகக் கூடாது? கொளுத்திபோட பிக்பாஸ் கொடுத்த கொலைவெறி…

பிக்பாஸ் வீட்டில் புத்தாண்டில் ஹவுஸ்மேட்ஸ் தங்களுடன் கொண்டு போகவேண்டிய மற்றும் கொண்டு போகக்கூடாத குணாதிசயங்கள் குறித்து மனம் திறந்து பேசினர். பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள்…

அபுதாபி போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம்..!!

அபுதாபி போலீஸ்துறையின் நிதி மற்றும் சேவைகள் பிரிவின் இயக்குனர் கலீபா முகம்மது அல் கைலி கூறியதாவது:- அபுதாபியில் போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீருடையில் மொத்தம் 3 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.…

நார்வேயில் நிலச்சரிவு – 21 பேர் மாயம்..!!

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான நாடு நார்வே. இந்நாட்டில் பனிப்பொழிவு மிகவும் அதிக அளவில் இருக்கும். இதற்கிடையில், நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர்…

ஏமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான்…

சுமந்திரனே சிறிலை விரும்பினார்; உறுப்பினர்கள் அவரை விரும்பவில்லை – சுமந்திரனுக்கு மாவை…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் வேட்பாளராக சொலமன் சிறிலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே விரும்பினார். ஆனால், யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் எவரும் அவரை விரும்பவில்லை. மேயர் வேட்பாளர் தெரிவுக்…

ஜெனீவா தீர்மானமும் , உண்மைக்கு புறம்பான விமர்சனங்களும்….! M.A.சுமந்திரன் (M.P)!…

ஜெனீவா தீர்மானமும் , உண்மைக்கு புறம்பான விமர்சனங்களும்....! யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ M.A.சுமந்திரன் அவர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கம். செ.குணபாலன்.(செல்வ மயூரன்) நிகழ்ச்சி தொகுப்பாளர். கோபி மோகன். ஊடக இணைப்பாளர்.

மாவை சேனாதிராஜாவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் !!

தங்களின் தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை இன்று இழந்திருக்கின்றோம் என குறிப்பிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு,…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. ஊரதீவு மயான வேலை…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மணற்காடு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. ஊரதீவு மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்…

அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நிறைவேற்றம்..!!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் கருக்கலைப்புக்கு கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கர்ப்பத்தால் ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றாலோ அல்லது பலாத்காரத்தின் மூலம் அந்தப் பெண் கருவுற்றாலோ மட்டுமே அங்கு…

ஏமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி..!!

ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்தனர். ஏமன் நாட்டில் புதிதாக அரசு அமைந்துள்ளது. அமைச்சரவையில்…

ஆரம்பித்தது ஃபிரீஸ் டாஸ்க்.. எதுக்கு வந்த? என்ன பண்ற? லாஸ்லியா அப்பா போல் ஷிவானியை வெளுத்த…

பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியிருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முழுதாய் 3 வாரங்கள் கூட இன்னும் இல்லாத நிலையில் போட்டியாளர்கள் தங்களை நிரூபிக்க…

சாபத்தைப் போக்க கூடிய மர்மமான கல்லைத் தேடி உயிரைப் போக்க கூடிய ஒரு ஆபத்தான பயணம்!! (வினோத…

சாபத்தைப் போக்க கூடிய மர்மமான கல்லைத் தேடி உயிரைப் போக்க கூடிய ஒரு ஆபத்தான பயணம்

கவனமாகக் கையாள வேண்டிய விவகாரம்: முள்ளில் படர்ந்த சேலை!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, இவ்விவகாரம் இன்னுமொரு பரிமாணத்தை எடுத்திருப்பதாகவே தெரிகின்றது. இனவாத சிந்தனை கொண்ட சிலர், ஜனாஸாக்களை எரிக்கும்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டுள்ள…

யாழில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில்…

வீட்டிற்கு சென்றதுமே இப்படி ஒரு துக்க செய்தியா.. அப்பா மரணம்.. அனிதாவுக்கு ஆறுதல் கூறும்…

அனிதா சம்பத்தின் அப்பா மரணமடைந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனித்துவத்துடன் விளையாடிய போட்டியாளர்களில் ஒருவரான…

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், தீவக சிவில் சமூகத்தினருக்கும் சந்திப்பு..

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், தீவக சிவில் சமூகத்தினருக்கும் சந்திப்பு.. வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவுக்கும், தீவக சிவில் சமூகத்தினருக்கும் (islands civil society) இடையிலான சந்திப்பு…

நெடுந்தீவில் சூழகம் அமைப்பினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு..

யாழ் குடாநாட்டில் புரவி புயல், வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமான நெடுந்தீவில் சூழகம் அமைப்பினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு தென்மராட்சி சேவை மன்றத்தின் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின்…

கொரோனாவை உலகுக்கு வழங்கிய உகானில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது..!!

சீனாவில் உள்ள உகான் நகரில்தான் கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா வைரஸ் உருவானது. இப்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாடாய்ப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றை போடும் பணி முன்னேறிய…

யாழ்.மாநகரை அபிவிருந்தியடைந்த மாநகராக மாற்றியமைப்பேன் – மணிவண்ணன்!!

யாழ்.மாநகரை அபிவிருந்தியடைந்த மாநகராக மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். பதவி ஏற்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்…

ஓட்டமா? நடையா? (மருத்துவம்)

இதயம் காப்போம் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அண்மையில் வெளிவந்த மருத்துவ சர்வே ஒன்றிலோ,…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது!!

நாட்டில் மேலும் 460 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 418 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள்…

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு உச்சம் – ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா..!!!

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் புதிய வகை…

சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலருக்கு 5½ ஆண்டு சிறை..!!!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்ஹத்லூ. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை கடந்த 2018-ம்…

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ப.மயூரன் தெரிவு !! (வீடியோ, படங்கள்)

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்…

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் இடங்களில் அன்டிஜென் சோதனை; 71 பேருக்கு தொற்று: அஜித்…

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்கள் மீது 11 வெளியேறும் இடங்களில் எழுமாற்று அன்டிஜென் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண இன்று தெரிவித்தார். இன்று வரை மொத்தம் 10,987…

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டது-…

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த தீர்மானம் உடன டியாக அமுல்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

அமெரிக்காவில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது – நோய் கட்டுப்பாட்டு…

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 1.92 கோடி பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன், 3.34 லட்சம் பேர் மரணத்தை தழுவியிருப்பதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும்…

யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு !! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்…