;
Athirady Tamil News
Yearly Archives

2020

உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி உறவுகள் யாழில் கவனயீர்ப்பு!! (வீடியோ, படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று காலை 9…

இந்த வாரம் போயிடுவேன்.. என்னன்னு பார்த்துடுறேன்.. நாமினேட்டான கடுப்பில் கையை…

ஹவுஸ்மேட்ஸ் தன்னை நாமினேட் செய்ததால் கடுப்பான ஆஜித் பாத்ரூமில் கையை உடைத்துக் கொண்டார். பிக்பாஸ் வீட்டில் நேற்று இரண்டாவது முறையாக ஓபன் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இந்த நாமினேஷனில் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர்…

21 மாதத்துக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் பயணத்தை தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானம்..!!!

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டில் விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி மற்றொரு விபத்தை சந்தித்தது. அந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 157 பேர்…

அமெரிக்க ராணுவம் மீது ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் டிரம்பை விட அதிகமான தேர்தல் சபை வாக்குகளை பெற்று…

வவுனியாவில் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு!! (படங்கள்)

வவுனியாவில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கான ஒரு இலட்சம்…

வவுனியாவில் 1412வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்படவர்களின் போராட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 1412 ஆவது நாளாகவும் இன்றும் (30.12.2020) தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர்…

வவுனியாவில் வீதிக்கு பாலம் இன்மையால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்கள்!! (படங்கள்)

வவுனியா நொச்சிமோட்டை புதிய சின்னக்குளம் வீதியில் பாலம் அமைக்கப்படாமையினால் அவ்வீதியூடாக பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டை குளம் தனது முழு கொள்ளவை எட்டியுள்ள…

ரஷ்யாவை விரட்டும் கொரோனா – 31 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை..!!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில்…

கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டறியப்பட்டது…

உலகை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 8.16 கோடியை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது…!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 28 பேர் கைது!!

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 பேர் கைது செய்யப் பட்டுள் ளனர். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக…

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மரணம்!!

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை-தொடாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் 117 வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ என்று அழைக்கப்படும் மூதாட்டி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வேலு பாப்பானி அம்மா 1903…

அதிர்ச்சி.. பிக்பாஸ் அனிதாவின் அப்பா திடீர் மரணம்.. மகளை பார்க்காமல் ரயிலிலேயே…

பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத்தின் அப்பா திடீரென மரணமடைந்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான இவர் பிக்பாஸ்…

டெலி மெடிசின் தான் அடுத்த கட்டம்!! (மருத்துவம்)

‘‘120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 20 சதவிகிதம் பேருக்குத்தான் சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைக்கிறது. மீதியுள்ள 80 சதவிகிதம் பேருக்குக் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவரை…

அவர ஆடியன்ஸுக்கு பிடிக்குதா பிடிக்கலையா? ஷிவானியுடன் தீவிர டிஸ்கஷன்.. மண்டைக்காயும் ரம்யா!…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாமினேஷனில் ஆஜித், ஷிவானி, கேபி ஆகியோர்…

தனது பதவிவிலகல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை நிராகரித்தார் அலி சப்ரி!!

தனது பதவிவிலகல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை நிராகரித்தார் அலி சப்ரி அமைச்சரவையிலிருந்து தான் பதவிவிலகியுள்ளதாக வெளியாகிய செய்திகளை நீதியமைச்சர் அலிசப்ரி நிராகரித்துள்ளார். தனது முகநூலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தான் பதவி…

மாவனல்லயில் புத்தர் சிலை மீது கல்வீச்சு- பாதுகாப்பு அதிகரிப்பு!!

மாவனல்ல நகரில் புத்தரின் சிலையொன்றிற்கு கல்வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவனல்லையின் ஹிங்குலா பௌத்த ஆலயத்தில் உள்ள புத்தர் சிலைக்கு கல்வீசப்பட்ட சம்பவத்தினால் பதற்றநிலையேற்பட்டுள்ளதை தொடர்ந்து அநத…

தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’ !! (கட்டுரை)

சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத,…

இல்வாரை குளத்தை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிப்பு!!

சாவகச்சேரி கனகம்புளியடி வீதியிலுள்ள இல்வாரை குளத்திலிருந்து வாய்க்கால் வழியாக வெளியேறும் நீரோட்டத்தை மக்கள் பார்வையிட சாவகச்சேரி சுகாதார தரப்பினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மரங்களுக்கு நடுவே இயற்கை அழகுடன் காணப்படும் நீரோட்டத்தை…

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சத்தியமூர்த்தி !!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 410 பேருக்கு பி.சி.ஆர்…

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு கு.மதுசுதனை நிறுத்துவதற்கு தீர்மானம் !!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனை நிறுத்துவதற்கு இன்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு வி.மணிவண்ணன் களமிறங்கவுள்ளதாக…

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிகை மூலம்…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளை…

கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களை சுகாதார நிபுணர்களினதும் ஆலோசனையின் அடிப்படையிலேயே கையாளவேண்டும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்தமதத்தலைவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து…

இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்க தீர்மானம்!!

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர்…

இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தயாரித்த இடியன் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபரிடமிருந்து இடியன்…

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவர்புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என…

பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதியவீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் இதுவரை நுழையவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக அதிகாரியொருவர் பிரிட்டனில் இருந்து வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன…

இந்தியா சிங்கப்பூரிலிருந்து வரும் விமானங்களிற்கு தடைவிதிப்பது குறித்து…

புதியவகை வீரியமிக்க வைரஸ்கள் குறித்து அச்சம் தீவிரமடைந்து வருகின்ற போதிலும் இந்தியாவிலிருந்த விமானங்கள் வருவதை இடைநிறுத்தும் திட்டமெதுவுமில்லை என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தியா சிங்கப்பூரில் புதியவகை வைரஸ்…

எனது மருந்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை- கேகாலை வைத்தியர்!!

தனது உள்ளூர் மருந்தை உட்கொண்ட போதிலும் இருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களுக்கு கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார நேற்று பதிலளித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்,…

பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் தொடங்கும் ‘அந்த’ டாஸ்க்… கதறப்போகும்…

பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் சிறப்பு டாஸ்க் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி…

32 ஆண்டுகள்ல இல்லாத வரலாறு… சாதித்து காட்டிய இந்திய பௌலர்கள்.. சிறப்பான சம்பவம்!…

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.…

ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள்…

இறந்தவர்களின் ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள்: மஸ்தான் எம்.பி இறந்தவர்களின் ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள் என…

மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் வருட இறுதிக்கூட்டம்!! (படங்கள்)

மன்னார்ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் வருட இறுதிக்கூட்டம் சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் துஷ்யந்தன் தலமையில் இன்று 29.12.2020 காலை 10.30 மணிக்கு மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது. 2021ற்கான புதிய நிர்வாகத் தெரிவு…