;
Athirady Tamil News
Yearly Archives

2020

கல்முனை நகர் முடக்கத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு!!

இன்று(29) கல்முனை நகரிலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் நடைபெறவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தூர இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் சிரமங்களுக்குள்ளாகி இருந்தனர். நேற்று(28) திங்கட்கிழமை…

எத்தனோல் – அல்ஹகோல் தயாரிக்க சோளத்தைப் பயன்படுத்தத் தடை!!

எத்தனோல் மற்றும் அல்ஹகோல் உற்பத்திக்கு மக்காச் சோளம் பயன்படுத்துவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுமாறு கலால் ஆணையாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். சோளம் அறுவடை செய்வதற்கான காலம் நெருங்கி வருவதால் அனைத்து விவசாயிகளும் தமது…

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி…

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று…

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர்…

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று திடீரென அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168 வது படம். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர்…

மீண்டும் இம்மானுவேல் ஆனல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம்!! (வீடியோ)

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆனல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிரா தெரிவித்துள்ளார். இரண்டு…

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் கடமைகளை சீராக செய்வதில்லை!!

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் கடமைகளை சீராக செய்வதில்லை : பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் குற்றச்சாட்டு வவுனியா மாவட்டத்திலிலுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை சீராக…

வவுனியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியா மாவட்த்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29.12.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க…

அப்போ இந்த வாரம் இவர்தானா.. நாமினேஷனில் இடம்பிடித்த 5 போட்டியாளர்கள்.. யார் யாருன்னு…

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் 5 போட்டியாளர்கள் எவிக்ஷன் புராசஸுக்கு தேர்வாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வாடிக்கை. அந்த வகையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன்…

வவுனியாவில் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் இன்று (29.12.2020) காலை ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டு வருடம் ஒர் சில நாட்களில்…

பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை!!

கொரோன வைரஸ் மருந்தினை தயாரித்துள்ள பைசர் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. தனியார் நிறுவனமொன்று இந்த பேச்சுவார்த்தைகளிற்கு உதவியுள்ளதுடன் மருந்துவிநியோகம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளதை…

நேற்றைய தினம் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – கொவிட்-19…

நேற்றைய தினம் 18 மாவட்டங்களில் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்ட 549 பேரில் 237 பேர் கொ…

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது!!

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் -19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். இருப்பினும், நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின்…

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா.. முன்கூட்டியே அட்மின் போட்ட டிவிட்ட பாருங்க!…

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று அனிதா சம்பத் வெளியேறியுள்ள நிலையில் முன்கூட்டியே அவரது அட்மின் பதிவிட்ட டிவிட் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தனித்துவமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா சம்பத். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது…

ஈரான்: பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி..!!

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அல்போர்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் பகுதி அசர்பைஜானுடனான எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் சுற்றுலா பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், அல்போர்ஸ் மலையில்…

பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை…!!

சென்னை புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இது குறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு…

நாட்டின் இளம் மேயர் – 21 வயதில் திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றார் ஆர்யா…

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதற்கிடையில், தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட்…

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா – 50 பேர் பலி..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

பாலியல் வழக்கில் சிக்கி கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட்…

கேரளமாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளராக இருந்தவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்…

விவசாயிகளுக்கு எதிராக இப்படி பேசுவது மிகப்பெரிய பாவம் -பிரியங்கா காந்தி..!!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் சுமார் 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் இதுவரை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. நாளை…

கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் அனுமதி – மத்திய அரசு தீவிர ஆலோசனை..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்கான தடுப்பூசி மருந்துகள் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை 3-வது கட்டத்தில் உள்ளது. இதற்கிடையே…

மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 164 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 530 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…

ஆனையிறவு முகாம்: முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16)…

ஆனையிறவு முகாம் முக்கியத்துவமும், போரும்!! : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-16) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே!கடந்த இதழில் ஊர் காவல் படையினர் கிராமங்களின் பாதுகாப்பிற்காக எவ்வாறு இணைக்கப்பட்டார்கள்? அக் காவல் படையினர் சிறிய…

போர்க் காலத்தில் ஊர்காவல் படைகள்!! ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15)…

போர்க் காலத்தில் ஊர்காவல் படைகள்!! ( ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-15) -வி.சிவலிங்கம்வாசகர்களே!இலங்கையின் 30 வருடகால ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர்கள், ராணுவத்தினர் என்போரிற்கு அப்பால் சாமான்ய மக்களும் இப் போரில்…

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பதவியுயர்வு!!

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இராணுவ ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவும்…

என்ன பிக்பாஸ்.. ஷிவானி சட்டை போட்டு வரதுக்கு கூட டைம் கொடுக்க முடியாதா? பங்கம் பண்ணும்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஷிவானி உடுத்திருக்கும் உடையை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பேசிய அனிதா, உற வைத்த கடலை பருப்பை வைத்து வடையும் கூட்டும் செய்ய…

சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை ஆரம்பம்!!

சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை (29) பௌர்ணமி தினம் ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று (28) இரத்தினபுரி கல்பொத்தாவில் ஸ்ரீ ரஜமகா விகாரரையில் இருந்து பிரதிஸ்ட்டை செய்யபட்ட சிலையும் பொருட்களும் சிவனொளிபாதமலைக்கு எடுத்து செல்லப்பட்டது. சப்ரகமுவ…

உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் புதிய வைரஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன-…

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்கமுடியாது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்? (கட்டுரை)

திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக்…

காற்றினிலே வரும் கேடு!! (மருத்துவம்)

மாரடைப்புக்கு முக்கிய காரணியான உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் புதிதாக ஒரு பீதியை கிளப்பி விட்டுள்ளனர். புகைபிடித்தல், உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது நமக்குத்…

விதிமுறைகள் மீறப்பட்டதாக சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சங்கானை…

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம்…

வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டல பூஜை சுகாதார…

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் வெளிமாவட்டவர் கலந்து கொண்ட ஐயப்பன் மண்டல பூஜை : சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை வவுனியா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து…

கேகாலை மருத்துவரின் மருந்தினை பயன்படுத்தியவர்கள் தங்களை கொரோனா தாக்காது என கருதக்கூடாது…

கேகாலை மருத்துவரிடமிருந்து மருந்தினை பெற்ற அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனா வைரசினால் தங்களிற்கு பாதிப்பு ஏற்படாது என கருதக்;கூடாது என கேகாலை வரக்காபொலவை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்து ஆலயமொன்றிற்கு பொறுப்பாக உள்ள…

360கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காங்கேசன்துறை போலீசாரிடம்…

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள்…