;
Athirady Tamil News
Yearly Archives

2020

5 கஜமுத்துக்களுடன் எழுவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!! (படங்கள்)

பல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களை தம்வசம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி…

குறைந்த வயதில் குத்துச்சண்டை தேசிய அணியில் இடம் பிடித்த மாணவன்!!

வடமாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டை தேசிய அணியில் இடம் பிடித்த மாணவன்!! வடக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டை தேசிய அணிக்கு மாணவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள…

வவுனியா நாற்சதுர சுவிசேச சபையில் புத்தாண்டு தின ஆராதனை நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா நாற்சதுர சுவிசேச சபையில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது. வவுனியா குருமன்காடு மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபையில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட ஆராதனை நிகழ்வு…

வவுனியாவில் அதிகளவான பனி மூட்டம்..!! (படங்கள்)

வவுனியாவில் இன்று (06.11.2019)காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம்…

மலையகத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள்.!! (படங்கள்)

உலகெங்கிலும் 01.01.2020 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார்…

வவுனியாவில் சிறுவர் தின நிகழ்வுகள்!! (படங்கள்)

காத்தார் சின்னகுளம் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது. கழகத்தின் தலைவர் புஸ்பராசா தனுசியாவின் தலைமயில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவின் தலைவர் கி.டினேசின் ஒழுங்கமைப்பில்இடம்பெற்ற குறித்த நிகழவில்…

சிவசேனாவில் அதிருப்தி: பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தது குறித்து சஞ்சய் ராவத் விளக்கம்..!!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றது. அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.…

உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்..!!

பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும்…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய புத்தாண்டு சிறப்பு திருப்பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் புத்தாண்டு தினமான இன்று 01.01.2020 புதன் கிழமை நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. படங்கள் – ஐ.சிவசாந்தன்

ஜனாதிபதி, பிரதமர் புத்தாண்டு வாழ்த்து..!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “பிறக்கும் புத்தாண்டில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கும்…

ஜனநாயக அரசாங்கத்தின் எதேச்சதிகாரம்: இந்தியா !!

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டமூலம் தேசிய குடிமக்களின் பதிவேடு தொடர்பாக இந்தியா முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்கள் மூன்றாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆளும் அரசாங்கத்தின் சங்க பரிவார் என்ற கொள்கைக்கு நேரடி சவாலாக,…

பிளாஸ்டிக் பையில் ஆணின் சடலம்: சுவிஸ் மக்களை மிரள வைத்த சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் வனப்பகுதி அருகே பிளாஸ்டிக் பையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை மிரள வைத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மண்டல பொலிசாரின் செய்தி தொடர்பாளர் மார்கஸ் ரூட்ஸ் உறுதி செய்துள்ளார்…

இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி நொறுக்கித் தள்ளப்பட்ட நபர்: வெளியான பகீர்…

மலேசியாவில் இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய நேபாள நாட்டவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது. 47 வயதான இந்த நபர் மலாக்கா மாநிலத்தில் மஸ்ஜித் தனா அருகே இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்து…

சுவிட்சர்லாந்தில் இரட்டிப்பாகியுள்ள ஓநாய்க்கூட்டங்களின் எண்ணிக்கை..!!!

சுவிட்சர்லாந்திலுள்ள ஓநாய்க்கூட்டங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சுவிட்சர்லாந்தில் ஏழு முதல் ஒன்பது ஓநாய்க்கூட்டங்கள் வரை இருக்கலாம் என அவர்கள் கணித்துள்ளனர். ஓர் ஓநாய்க்கூட்டம்…

நீ இளவரசி! 23 வயது அழகான இளம்பெண்ணை தீவிரமாக காதலிக்கும் 44 வயது நபர்… கிண்டலுக்கு…

பிரித்தானியாவை சேர்ந்த அழகான இளம் நடிகை தன்னை விட 21 வயது அதிகமானவரை காதலிப்பதை சிலர் கிண்டலடித்த நிலையில் அவர் பதிலடி கொடுத்துள்ளார். ப்ளோரன்ஸ் புக் (23) என்ற இளம்பெண் நடிகையாக உள்ளார். இவரும் ஜச் பிராப் என்பவரும் காதலித்து…

லண்டன் விமானத்தில் மதுபோதையில் சட்டையை கழட்டி விமான பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த…

லண்டன் விமானத்தில் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடமும், சக பயணிகளிடமும் மோசமாக நடந்து கொண்ட நபர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு லண்டனை சேர்ந்தவர் வில்லியம் கிளக் . இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்சாஸில் இருந்து லண்டன்…

இராணுவ உடையில் திடீரென்று சண்டையில் குதித்த மக்கள்: ஆயுதங்கள் என்ன தெரியுமா?..!!

ஸ்பெயின் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறும் விசித்திர பாரம்பரிய விழா இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐபி நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் Els Enfarinats விழாவானது இந்த ஆண்டும் மிகவும் உற்சாகமாக…