;
Athirady Tamil News
Monthly Archives

January 2021

செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு, “ராஜா ரதீஸ் திருமண நாளை” முன்னிட்டு வாழ்வாதார…

செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு, ராஜா ரதீஸ் திருமண நாளை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் & வீடியோ) கனடா ராஜா ரதீஸ் திருமணநாளை முன்னிட்டு செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது..-மாணிக்கதாசன்…

நாளைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள்…

வரணி பகுதியில் ஆசிரியர் ஒருவர் வீட்டில் திருட்டுச் சம்பவம்!! (வீடியோ, படங்கள்)

தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி பகுதியில் திருட்டுக்கள் தொடர்ந்த நிலையில் நேற்றும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் கரம்பைக்குறிச்சி கிழக்கு பகுதியில்…

வவுனியாவில் மேலும் பல பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!

வவுனியா பொலிஸ் வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா தலைமையக பொலிஸில் பணிபுரியும் மூன்று அதிகாரிகளுக்கும் மற்றும் வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் இதற்கு…

குருணாகலையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!!

இன்று ஜனவரி 31ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 848 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 63,293 அதிகரித்துள்ளதாக கொவிட்-19…

முஸ்லிம் சட்டத்தை சீர்திருத்துவதற்காக குழுவொன்று நியமனம்!!

முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் நேற்று (30) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். பல…

அதிரும் அமெரிக்கா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.5 லட்சத்தைத் தாண்டியது..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.…

மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார…

மறவன்குளம் கிராமத்தில் "ராஜா ரதீஸ் தம்பதிகளின்" திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) கனடா ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. ############################# சோகத்தோடும் வடுக்களோடும்,…

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் &…

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ) கனடா வாழ் உறவுகளான ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு ஆனந்தமாக கொண்டாடப்பட்டது. -மாணிக்கதாசன் நற்பணி…

த.தே.ம.மு உறுப்பினர்கள் 9 பேர் நீக்கம் !!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் 09 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டக் குற்றச்சாட்டின் கீழேயே, இவர்கள் உறுப்பினர்களே…

பிரஜைகளை அழைக்கிறது ஜே.வி.பி !!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக, நாளை (01) நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என, தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத்…

‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’ !!

இலங்கையில், இன்று (31) காலை 8.30 வரையான 24 மணிநேரத்தில், 39 விமான சேவையூடாக, 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்ச நிலைமை காரணமாக, 681 பேர் 20…

பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு !!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

பரீட்சை பெறுபேறுகள் அனுப்பி வைப்பு !!

அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழுவிற்கு பரீட்சையின் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை,…

பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினராக பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை - மீடியாகொடை பிரதேசத்தில் வைத்து டி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் அவர் இவ்வாறு…

57 ஆயிரம் பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 882பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 57,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

உகானில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி 2-வது நாளாக உலக சுகாதார நிறுவன குழு விசாரணை..!

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்டது. இன்றளவும் அதற்கு எதிராக உலகமே ஒன்றிணைந்து யுத்தம் நடத்தி வருகிறது. இந்த தருணத்தில், கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்பதை சீனா…

நாட்டில் மார்ச் 31 முதல் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!!

தனி பாவனை மற்றும் குறுங்கால பாவனைக்கான பிளாஸ்டிப் பொருட்கள் மீதான தடை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சுற்றுச்சூழல்…

சனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி!!…

பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய சனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள் சனாதிபதி ஆணைக்குழுவை நம்புகின்றோம் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி…

ஜா-எல பகுதியில் பயங்கர விபத்து – மூன்று பேர் பலி!!

ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விமானப்படை முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (31) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். ஜா-எல பகுதியில் இருந்து…

பிரேசிலை விடாத கொரோனா – 92 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை..!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்பு தொடர்பில் கைக்குண்டுடன் மூவர் கைது!! (படங்கள்)

வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைக்குண்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்களை பின்தொடர்ந்து…

உங்களுக்கு ஆயுள் அதிகமாகணுமா?! (மருத்துவம்)

சரிவிகிதமான உணவுமுறை என்பதில் காய்கறி, பழங்கள் என்பது எத்தனை முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் பருப்பு வகைகளுக்கும் உண்டு. மருத்துவர்களும் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகி…

ஜப்பானில் தாயின் உடலை 10 ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சிபா நகரைச் சேர்ந்த பெண் யூமி யோஷினோ (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.‌ இந்தநிலையில் யூமி யோஷினோ தனது வீட்டுக்கு முறையாக வாடகை செலுத்தாததால் வீட்டின்…

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் கைது – அமலாக்கத்துறை நடவடிக்கை..!

முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.3,600 கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக புகார்…

அடையாள அட்டைகளை திருடிய நபர் கைது!!

சில நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கி கணக்குகளை திறந்து, அதனூடாக இணையத்தளத்தில் பொருட்கள் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விற்பனை செய்த பொருட்களின் பெறுமதியில் ஒரு பகுதியை வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பின்னர்…

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதி சுட்டுக்கொலை..!

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், அகதிகள் நுழைவதை தடுக்க மெக்சிகோ…

வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய பொலிசாரால் இன்று காலை குறித்த சடலம்…

எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு!!

எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் - என்று இலங்கை தேசிய தோட்டத்…

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம் – இந்தியா கடும் கண்டனம்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சிலையை, நகராட்சி…

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடிப்பு – 14 வீரர்கள் உடல் சிதறி…

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப்…

தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவித்தல் !!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!!

பாரம்பரியமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்கும் புதிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய…

சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க பொலிஸார் நடவடிக்கை!!

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சுகாதார பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கிறார்களா என்பது தொடர்பில் ஆராய சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு…