;
Athirady Tamil News
Daily Archives

6 January 2021

போகும் போது பாலாவுக்கு ஆஜீத் சொன்ன ‘நச்’ அட்வைஸ்.. ஆரிக்கு சூப்பர் பாராட்டு.. வாழ்த்திய…

பிக் பாஸ் வீட்டில் இருந்து 91வது நாளில் ஆஜித் வெளியேறியுள்ளார். ரம்யாவா? ஆஜீத்தா? என கடைசி நேர டென்ஷனை கிளப்பி, கடைசியில் ஆஜீத்தை எவிக்ட் பண்ணார் கமல். போகும் போது பாலாவுக்கு நச்சென ஆஜீத் சொன்ன அட்வைஸ் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.…

கொழும்பில் தமிழ்க் கட்சிகள் முக்கிய சந்திப்பு..!

கொழும்பில் தமிழ்க் கட்சிகள் முக்கிய சந்திப்பு- ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகள் சார்பாக தீர்மானங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பதற்கான முயற்சியாக கொழும்பில் இன்று மாலை 6 மணியளவில் முக்கிய…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் ஊடகவியலாளர் சந்திப்பு!!…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம், இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியிருந்தனர். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு, ருவான்வெல்ல பொலிஸ் பிரிவு மற்றும் கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60…

இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு அடுக்குமாடி வீட்டுத்திட்டம்!!

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையை இலக்காகக் கொண்டு நாடெங்கிலும் அடுக்குமாடி தொகுதிகளை அமைக்கும் துரித திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பு, கண்டி, அனுராதபுரம்,…

கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் – அமைச்சர்கள் ஜெயசங்கர் –…

இலங்கை - இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாகாண…

முரணான இரண்டு அறிக்கைகள்: அரசாங்கத்தின் கையில் ‘பந்து’ !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடல்களைத் தொடர்ந்தும் எரிப்பதா, நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக, ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றவுடனே,…

வேலணை செட்டிபுலம் பகுதியில் 50 குடும்பங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக…

வேலணை செட்டிபுலம் பகுதியில் 50 குடும்பங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் உலருணவு பொருட்கள், நுளம்புவலைகள், கிருமிநாசினி போன்றவை வழங்கிவைக்கப்பட்டன. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களின்…

496 நபர்களுக்கான கொரோனா தொற்று பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.!! (வீடியோ)

வடமாகாணத்தில் நேற்றைய தினம் 496 நபர்களுக்கான கொரோனா தொற்று வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றில் 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள்…

நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று திறக்கப்படவுள்ளது.!! (வீடியோ,…

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு எடுத்தது கூறும் வண்ணமும் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கும் நல்லூரானின்…

கொவிட்-19: கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் மூடப்பட்டது!!

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து குறித்த பரிவர்த்தனை நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்னே தெரிவித்தார். தொற்றுக்குள்ளான…

கொரோனா மருந்தினை உலக நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யும்போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்க தயார்-…

இந்தியா தற்போது தயாரித்துவரும் கொரோனா வைரஸ் மருந்தினை ஏனைய நாடுகளிற்கு விநியோகிக்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.…

ஆப்பில் பெரிய ஆப்பு மாரடைப்பு!! (மருத்துவம்)

‘டாக்டர் எனக்கு தோள்பட்டையில் வலி. ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ?’ என தினமும் ஒருவராவது பயத்துடன் என் கிளினிக் வந்து விடுகிறார். ‘இல்ல பாஸ், பஜ்ஜி சாப்பிட்டதனால வந்த கேஸ் (Gas)தான் இது, கவலைப்படாதீங்க’ என சொன்னாலும் கேட்பதில்லை. நம்பாமல்…

யாழ்ப்பாணத்தில் சுழல் காற்றின் தாக்கத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிப்பு!!…

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை வீசிய சுழல் காற்றின் தாக்கத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலர்…

வவுனியாவில் வீதி புனரமைப்பு சீரின்மையால் புதையுண்ட டிப்பர்!!

வவுனியா - சாந்தசோலை இரண்டாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு சீரின்மையால் இன்று(06) பிற்பகல் டிப்பர் வாகனம் ஒன்று அதிகூடிய பாரம் காரணமாக வீதியில் புதையுண்டுள்ளது. சாந்தசோலை இரண்டாம் குறுக்குத் தெரு தமிழ் தெற்கு பிரதேச சபையின்…

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளரின் தாக்குதலில் 3 பேர் காயம்!!

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளரின் தாக்குதலில் 3 பேர் காயம்: நடவடிக்கை எடுக்கத் காவல்துறையினர் தயக்கம்! வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் வந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் சிலர்…

மறுபடியும் ஷிவானி அம்மா வருவாங்களா.. பாலாவுடன் படுக்கையறையில் ஆரி பற்றிய பேச்சு.. விளாசும்…

பாலா கூடவே நள்ளிரவிலும் படுக்கையறையில் அமர்ந்து ஆரி பற்றி பேசுவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இருவரையும் விளாசி வருகின்றனர். இந்த வாரம் தான் ஃப்ரீஸ் டாஸ்க்கில் பாலாஜி கூட சேராமல், தனியா விளையாடு, அவன் பின்னால் சுற்றாதே என அடிக்காத குறையாக…

மேலும் 761 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (06) மேலும் 761 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 39,023 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற…

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான முன்னேற்பாடு!!

புதிய தவணைக்குரிய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான குறித்த சுகாதார வழிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த சுகாதார வழிமுறைகள் குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படவுள்ளன.…

நாடு முழுவதும் 41 நகரங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து குடோன்..!!!

இந்தியாவில் கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வர கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள்…

மாணவர்களுடைய உளவிருத்திசெயற்பாடு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் –…

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது மாணவர்களுடைய உளவிருத்திசெயற்பாடு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையில்…

இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் அதிக அளவாக 60 ஆயிரம் பேருக்கு…

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இங்கிலாந்தில்…

கிழக்கு முனையம் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் வழங்கப்படவில்லை!!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை அல்லது உரிமையின் பகுதி இலங்கை அரசாங்கத்தினால் வெளி தரப்பினருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின்…

இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு – வெறிச்சோடி காணப்படும் பொது…

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது.…

துருக்கியில் இன்று புதிதாக 14,494 பேருக்கு கொரோனா: 194 பேர் பலி..!!!

கொரோனா வைரஸ் தொற்றின் 2-ம் அலை பெரும்பாலான நாடுகளில் வேகம் எடுத்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் துருக்கியில் புதிதாக 14,494…

யாருக்கு என்ன கேம் பிளான்.. புட்டு புட்டு வைத்த ஹவுஸ்மேட்ஸ்.. பாலா பிளானை தோலுரித்த கேபி!…

பிக்பாஸ் வீட்டில் யாருக்கு என்ன கேம் பிளான் உள்ளது என்பதை சக ஹவுஸ்மேட்ஸ் புட்டு புட்டு வைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஃபைனல்ஸ் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று…

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினர் தனிமைப் படுத்தப்…

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த வருடம் 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றதன் அடிப்படையில் இன்று காலையில்…

மத்திய அரசு அறிவிப்பு என கூறி வைரலாகும் பகீர் தகவல்..!!

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாடு முழுக்க பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்கள் சிலவகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இதைத் தொடர்ந்து…

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர மெக்சிகோ அரசு அனுமதி..!!!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. மெக்சிகோவில் இதுவரை 14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரம் பேர்…

வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம்!! இராணுவம் குவிப்பு!! (படங்கள்)

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரனொ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில்…

முகக்கவசம் அணியாத நபர்கள் மீது மேற்கொண்ட ஆன்டிஜென் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா- அஜித்…

முகக்கவசம் அணியாத நபர்கள் மீது மேற்கொண்ட ஆன் டிஜென் பரிசோதனையில் இருவர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் முகக் கவசம் அணியாதிருந்த 300…

சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2.3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது- இந்தியா கொரோனா…

உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து…