;
Athirady Tamil News
Daily Archives

7 January 2021

திரும்பவும் அந்த டாப்பிக்க எடுத்த அவன் இவன்தான் பேசுவேன்.. மீண்டும் ஆரியிடம் வேலையை…

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஆரியுடன் மல்லுக்கட்டிய பாலாஜி, அவன் இவன் என்று பேசுவேன் என சுயரூபத்தை காட்டி பதற வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க முழுக்க ஆரியை தவறாக காட்ட வேண்டும் என்று பாலாஜி தீயாய் வேலை செய்தார். ஆரியை…

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு…

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிற்கு அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து…

சஜித்தை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் ஜெய்சங்கர்!!

எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமதறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்கட்சி தலைவரை இன்று சந்தித்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

இதயத்தை பராமரிக்க ஆரோக்கியமான வழிமுறைகள்!! (மருத்துவம்)

இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம்!’ - இது பயமுறுத்துவதற்கு சொல்கிறதல்ல உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை ரிப்போர்ட். ' இதய நோய்களின் தலைநகரம் இந்தியா’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில், இதுபற்றிய விழிப்புணர்வோ,…

யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை…

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த அமைப்பு…

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் இன்று வியாழக்கிழமை இரவு 9.30…

மதுபானம் என நினைத்து ரின்னரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

இந்தச் சம்பவம் நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே உயிரிழந்தார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் வர்ணப்பூச்சு வேலை…

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் சுவரொன்று இடிந்து வீழ்ந்தது!! (படங்கள்)

கண்டியில் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த சுவர் இடிந்துள்ளது. தலதா மாளிகையின் ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்திற்கு அருகிலுள்ள சுமார் 100 மீற்றர் நீளமான சுவரொன்றே உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடத்திலுள்ள…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில்…

வடக்கு மாகாணத்தில் இன்று 11 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று!!

வடக்கு மாகாணத்தில் இன்று 11 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள், 7 பேர் பூநகரியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு பேர் மருதங்கேணியைச் சேர்ந்தவர்கள் என்று…

பலத்த வன்முறைகளுக்கு மத்தியில்.. ஜோ பிடனின் வெற்றியை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த…

அமெரிக்க அதிபராக ஜோ பிடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கான வெற்றிச் சான்றிதழும் அளிக்கப்பட்டது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பதவியேற்கிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர்…

இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்… டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு உலக தலைவர்கள்…

அமெரிக்காவில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகள் ஆதரவுடன் கூடிய சான்றை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.…

நாமினேஷனுக்கு வந்ததும் அதிரடி மாற்றம்.. அந்தர்பல்டி அடித்து ஆரியிடம் மன்னிப்பு கேட்ட…

நாமினேஷனுக்கு வந்ததும் ஆரியை கட்டியணைத்து மன்னிப்பு கேட்டார் பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த விஷயம் கடந்த வாரம் நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க்கின் மூலம் ஹவுஸ்மேட்டுகளுக்கு…

புலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

I Road திட்டம் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருடனான கலந்துரையாடல் !! (படங்கள்)

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் I Road திட்டம் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருடனான கலந்துரையாடல் முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஐ றோட் பொறியிலாளர்கள் இத் திட்டத்தில் 17 வீதிகள்…

பேட்டை ரவுடி போல் நடந்து கொண்ட டிரம்ப்.. பதவிக்கு சற்றும் பொருந்தாத செயல்.. பறிபோகும்…

அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டோம் என்பதை சற்று ஏற்காத டிரம்ப் ஒரு பேட்டை ரவுடியை போல நாடாளுமன்றத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது அவரது பதவிக்கு சற்றும் பொருந்தாத செயல். பதவியேற்றது முதல் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தவர் டிரம்ப்.…

பொருளாதார மேம்பாட்டிற்கு 31½ கோடி திர்ஹாம் நிவாரண நிதி தொகுப்பு- துபாய் பட்டத்து இளவரசர்…

துபாய் நிர்வாக கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி துபாயில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொருளாதார நிதி தொகுப்பு…

அமெரிக்க கலவரம்…. வன்முறையாளர்களை தேசபக்தர்கள் என்று அழைத்த இவாங்கா!! (படங்கள்)

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கி, வன்முறையில் ஈடுபடும் நபர்களை, தேசபக்தர்கள் என்று குறிப்பிட்டுள்ள டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பதிவிட்ட டிவீட்டிற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. அடுத்த அமெரிக்க அதிபராக ஜோ பைடனையும் துணை அதிபராகக் கமலா…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை… ஐநா கவலை!!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டிரம்ப்…

அமெரிக்காவில் அவமானகரமான காட்சிகள்…போரிஸ் ஜான்சன் கண்டனம்…டிரம்புக்கு…

அமெரிக்காவில் கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தபோது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.…

எங்களை யாராலும் தடுக்க முடியாது… அமெரிக்க கலவரத்தில் உயிரிழந்த பெண்ணின் கடைசி…

எங்களை யாராலும் தடுக்க முடியாது என்று அமெரிக்க கலவரத்தில் உயிரிழந்த பெண்ணின் கடைசி ட்வீட் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஜோ பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டித்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு டிரம்ப்…

புதிதாக 125 மகப்பேறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்: எடியூரப்பா..!!!

பீதரில் சுகாதாரத்துறை சார்பில் ரூ.20 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட தாய்-சேய் நல ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த ஆஸ்பத்திரியை தொடங்கி வைத்து பேசும்போது…

அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல்.. வேறு வழியின்றி பணிந்தார் டிரம்ப்!! (வீடியோ,…

அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதை அடுத்து தனது உதவியாளரின் ட்விட்டர் கணக்கு மூலமாக அறிக்கை வெளியிட்டார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடந்த…

அமெரிக்காவில் மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை – டிரம்ப் அதிரடி உத்தரவு..!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனை பின்பற்றி அமெரிக்காவும் தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக…

நெல்லையில் யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கிய முதியவர்..!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று சேர்த்த பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். இவர் தென்…

அமீரகத்தில் கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 2 ஆயிரத்தை கடந்தது..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 553 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 67…

“வக்கிரமம்.. மனசு பூரா அழுக்கு.. அவர் வந்த வழி அப்படி”.. உதயநிதியை…

திமுகவின் உதயநிதி ஸ்டாலினை இந்த அளவுக்கு யாருமே விமர்சித்திருக்க மாட்டார்கள், கண்டித்திருக்க மாட்டார்கள்.. அந்த அளவுக்கு 3 ட்வீட்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்கள்தான் தற்போது பேசுபொருளாக…

திருமணம் செய்து கொள்ள ஆசை.. நடிகையின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து ரகளை.. இளைஞர் அதிரடி…

தனது வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி புகுந்தது இதற்காகத்தான் என்று பிரபல நடிகை கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா. இவர் ராஜீவ் ரவி இயக்கிய ஞான் ஸ்டீவ் லோப்பஸ் படம் மூலம் நடிகை ஆனார். அடுத்து, லூக்கா, பதினெட்டாம் படி…

2020ஆம் ஆண்டுக்கான தேர்தல் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க…

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக என்பதைச் சரிபார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.elections.gov.lk ஐப் பார்வையிடப் பொதுமக்களுக்கு…

ஒன்னுமே புரியல.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. ரஹானே எடுத்த முடிவு.. இந்தியாவிற்கு…

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்காமல் ரஹானே தாமதம் செய்ததும், சைனிக்கு மிகவும் தாமதமாக ஓவர் கொடுத்ததும் சர்ச்சை ஆகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் தற்போது நடைபெற்று…

நாட்டில் பிறப்பை விட இறப்பு பதிவுகள் குறைவு – ஆய்வில் தகவல்..!!!

நாட்டில் பிறப்புகளைவிட இறப்பு பதிவு வீதம் குறைவாக இருக்கிறது. இதுகுறித்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு ஆராய்ந்து வருகிறது. நாட்டில் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த…

ஸ்பெயின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 104 பேர் பலியாயினர் – ஜன.7, 1972..!!

1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து சென்ற ஸ்பானிய விமானம் ஒன்று திடீர் கோளாறால் கீழே விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 104 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதேநாளில் நடந்த…

கொரோனா குறித்த ஆய்வா? விஞ்ஞானிகள் குழு தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா அனுமதி மறுப்பு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது 218 நாடுகள்\யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோருக்கு பேருக்கு…