;
Athirady Tamil News
Daily Archives

8 January 2021

இலங்கைக்கு கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கையை இந்தியா துரிதப்படுத்தவேண்டும் – ரணில்!!

இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா துரிதப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே முன்னாள் பிரதமர் இந்த வேண்டுகோளை…

மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா? (கட்டுரை)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.…

விவசாயம் அழிஞ்சு போனா, என்ன நடக்கும் அப்டிங்குறத, வெறும் 30 நிமிசத்துல காமிக்கும் படம்!!…

விவசாயம் அழிஞ்சு போனா, என்ன நடக்கும் அப்டிங்குறத, வெறும் 30 நிமிசத்துல காமிக்கும் படம்

இதயத்தை பாதுகாக்கும் உணவு!! (மருத்துவம்)

இந்தியாவில் அதிகபேர் இதய நோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.. இதயநோய், நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் பெற தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு பெரிய நெல்லிக்கனி சாப்பிட்டுட்டு வந்தால் போதுமானது.. நெல்லிக்கனியை வெறும் கனியாக சாப்பிட…

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படுகிறது!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவல நினைவுத்தூபி கனரக வாகனம் மூலம் இடித்து அகற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மனிதப்…

ஆரி ஒரு தடவ தான் சொன்னாரு.. அதையே பாலா நூறு தடவை சொல்லிட்டாரு.. ’ஆம்பள பையன்’ மேட்டரு!…

ஆரி என்ன ஆம்பள பையனான்னு கேட்டுட்டாரு என கேமராவுக்கு முன் நின்று பாலா பேசியதை பார்த்து நெட்டிசன்கள் சிரித்தும் கலாய்த்தும் வருகின்றனர். ஆரியே ஒரு தடவை தான் சொன்னாரு, பாலா ஏன் நூறு தடவை சொல்றாரு என மீம்கள் தெறிக்கின்றன. ஆரியை எப்படியாவது…

யாழ். பல்கலையில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டபப்படிப்புக்கு மானியங்கள் ஆணைக்குழு…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைதெறியை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை…

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று!!

மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட…

அதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி –…

சேலம்மாவட்டம் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னத்தம்பிக்கும், கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏ மருதமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

திண்டுக்கல் இளம் பெண் சாவில் திடீர் திருப்பம்.. காதலன் கைது.. நண்பனும் சிக்கினார்!…

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே வாகரையில் பிணமாக கிடந்த இளம் பெண் சாவில் திடீர் திருப்பமாக கழுத்தை இறுக்கி காதலனே கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.. உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார். திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள…

பேஸ்புக் காதலனை சந்திக்க கால்டாக்ஸி டிரைவரிடம் உதவி கேட்ட மாணவி.. நடந்த விபரீதம் !!…

ஃபேஸ்புக் நண்பரை திருச்சி சென்று சந்திக்க விரும்பிய 17 வயது மாணவி தனக்கு ஏற்கெனவே பழக்கமான கால் டாக்ஸி டிரைவரிடம் கேட்டுள்ளார். அவருடைய அறியாமையை பயன்படுத்திய கால் டாக்ஸி டிரைவர் ஊட்டிக்கு அழைத்து சென்று 3 நாள்கள் பாலியல் வன்கொடுமை…

“செம ட்விஸ்ட்”.. 24 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டு பொண்ணு.. அதுவும் ஒரே…

ஒரு பொண்ணை லவ் பண்ணி காதலித்து கல்யாணம் செய்யவே, சிலருக்கு நாக்கு வெளியே தள்ளிடுது.. இதுல 2 பொண்ணாம்.. அதுவும் ஒரே மேடையில் செம ட்விஸ்ட்டாக நடந்துள்ளது கல்யாணம்.. இதை பார்த்து காதில் புகைச்சலுடன் நெட்டிசன்கள் திருமண வாழ்த்து சொல்லி…

செட்டிக்குளத்தில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவர்…

வவுனியா செட்டிக்குளத்தில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவர் கைது வவுனியா செட்டிக்குளம் நகரில் இன்று (08.01.2020) மதியம் 700கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவரை…

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும்..!!

கொரோனா தாக்கம் காரணமாக, நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9 சதவீதமும், 2-வது காலாண்டில் 7.5 சதவீதமும் சரிவடைந்தது. இந்தநிலையில், மொத்தத்தில் நடப்பு நிதி ஆண்டு முழுவதும் பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும்…

விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்..!!

மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில்…

வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முடக்கப்பட்ட நகரின் முக்கிய பகுதிகள்!!…

வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முடக்கப்பட்ட நகரின் முக்கிய பகுதிகள் வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று…

அல்வாய் பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவருக்கு கோரோனா!!

அல்வாய் பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவருக்கு மூதூரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் டிசெம்பர் 19ஆம் திகதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜனவரி 6ஆம் திகதிவரை…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை மற்றும் மாகாணத்தின் தற்போதைய…

சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா உள்பட 3 பேரும் வருகிற 27-ந்தேதி விடுதலை..!!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற…

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை..!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சினை. அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன…

அதை செய்யலயே.. கோபத்தில் இருக்கிறாரா ஷிவானி அம்மா? பேச்சை கேட்காமல் இருப்பது தான் காரணமா?…

ஷிவானியின் அம்மா நிஜமாவே மகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. சீரியல் நடிகையாக இருந்த ஷிவானி நாராயணன், இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளராக 90 நாட்களை கடந்துள்ளார். ஷிவானி நாராயணன் அதற்கு தகுதியான ஆள் இல்லை…

வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு…

வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை…

2020 ஆம் ஆண்டு உயர்தர செய்முறைப் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது.!!

2020 ஆம் ஆண்டு உயர்தர செய்முறைப் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறைப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணைக்குழு…

தனியார் கல்வி நிலையங்களை ஜனவரி 25இல் மீள ஆரம்பிக்க அனுமதி!!

தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை வரும் ஜனவரி 25ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார். கொரோனா…

டெங்கு பரவும் நிலையில் சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு…

டெங்கு பரவும் நிலையில் சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் டெங்கு பரவும் நிலையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்களால் நேற்று (07.01) வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு…

ஜூலை 3-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ் நுழைவுத்தேர்வு..!!!

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற இந்திய அளவிலான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு முதன்மை மற்றும் ‘அட்வான்ஸ்’ என 2 வகையாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 4 முறை…

அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று – ஜோ பைடன்..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டி அவரும், அவரது…

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கு : நிரவ் மோடியின் தங்கை அப்ரூவர் ஆனார்..!!

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு…

ஸ்பெயினில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை – பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பு..!!!

வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையை பிரதமர் மோடி கண்டித்துள்ளார். சட்ட விரோத போராட்டங்களால், ஜனநாயக செயல்முறைகளை தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என அவர் கூறி உள்ளார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க…

இங்கிலாந்தை விரட்டும் கொரோனா – ஒரே நாளில் 52618 பேருக்கு பாதிப்பு..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – எவருக்கும் மன்னிப்பு அளிக்கப் போவதில்லை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று…