;
Athirady Tamil News
Daily Archives

8 January 2021

1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு !!

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்ததனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை இன்று (07) திகதி…

மாநிலங்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் – தயார் நிலையில் இருக்குமாறு…

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத்துக்கு வந்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் புனே இந்திய சீரம் நிறுவனம்…

டொனால்டு டிரம்ப்-ன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி முடக்கம்…!!!

200 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேர் பலியாகினர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது..!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கு இந்தியா திறம்பட போராடி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்து இருக்கிறது. கொரோனா மீட்பைப் பொறுத்தமட்டில் வலுவான மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், நல்ல சிகிச்சையும் இருப்பதால்…

ஒரு வழியாக தோல்வியை ஒப்புக்கொண்டார் டிரம்ப் -அதிகார மாற்றத்துக்கும் சம்மதம்..!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை…

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்…

நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டிற்கு செய்த பாரிய துரோகம் !!

நேர்மையுடன் மக்களுக்கு சேவையாற்றிய எந்தவொரு அரச அதிகாரியும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பு பாதுகாப்பை பெற்றுத்தருவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிராமத்துடன் கலந்துரையாடலின் மூலம் வேலைத்திட்டத்துடன்…

உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரெயில் – மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!!

தலைநகர் டெல்லியை, நவிமும்பையுடன் இணைக்கும் வகையில் 1,483 கி.மீ. நீளம் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு ரெயில்பாதை திட்டத்தை இந்திய ரெயில்வே நிறைவேற்றுகிறது. இதன் அங்கமாக 306 கி.மீ. தொலைவு புது ரேவாரி&புது மாடர் பிரிவு சரக்கு…

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் அருகே கார் குண்டு வெடிப்பு – 6 வீரர்கள் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப்…

வாட்ஸ்அப் பயனர்களுக்கு செக்.. டேட்டாவை ஷேர் செய்ய வேண்டும்.. அல்லது பயன்படுத்த முடியாதாம்!…

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை (privacy) மாற்றி அமைத்துள்ளது வாட்ஸ்அப். பயனாளிகளின் டேட்டா தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும். ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு…

விளையாட விடாமலே வின் பண்ண பார்த்த பாலாஜி.. வேண்டுமென்றே ஆரியிடம் வம்பு.. விளாசும்…

விளையாட விடாமலே ஆரியின் காயினை எடுத்து அவரை தூண்டி விட்டார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டில் அடுத்த வாரம் ஃபினாலே வாரமாக இருக்க உள்ளது. இதனால் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் நேரடியாக நாமினேஷனுக்கு வந்துள்ளனர். டிக்கெட் டூ ஃபினாலே இந்நிலையில்…

அதிபர் பதவியை விட்டு இறங்கும் வரை ட்ரம்ப் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்- மார்க் ஜுக்கர்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை குறைந்தது அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடக்கி வைப்போம் என்றும், ஒருவேளை இது "காலவரையின்றி" தொடரக்கூடும் என்றும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வலைப்பதிவில் இன்று…

கடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும்…

அமெரிக்காவில் கடை ஒன்றில் உணவுப் பொருட்களை திருடிய பெண்களை கைது செய்யாமல், அவர்களுக்கு உதவி போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இயந்திரமயமாகிவிட்ட இந்த சூழலில் மனிதம் இன்றும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை அவ்வப்போது சில…

சிறையிலிருந்து சசிகலா ஜனவரி 27ம் தேதி ரிலீஸ்.. ஹைகோர்ட்டில் தெரிவித்த வக்கீல்! அனல்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து ஜனவரி 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிரான வருமானவரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 1994-95ம் ஆண்டு,…

மட்டக்களப்பில் இரு பொலிஸ் உட்பட 25 பேருக்கு கொரோனா காத்தான்குடியில் 146 ஆக அதிகரிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 25 பேருக்கு இன்று வியாழக்கிழமை (07) காத்தாhன்குடி கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதாக…

வெற்றி பெறுவோம் என பா.ஜனதா பகல்கனவு காண்கிறது 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்- பெங்கால்…

மேற்கு வங்காள மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இழுத்து வருகிறது. ஆட்சியை…

2020-21 நிதியாண்டில் பொருளாதாரம் 7.7 சதவீதம் வீழ்ச்சியடையும்: மத்திய அரசு கணிப்பு..!!!

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி நிலை குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-21 நிதியாண்டில் இந்தியா கடந்த ஆண்டைவிட 7.7 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.…

பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்- எடப்பாடி பழனிசாமி..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இன்று மாநகர் மாவட்ட…

பள்ளிகள் திறந்த 5 நாளில் கர்நாடகாவில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறந்த 5 நாளில் பல்வேறு…