;
Athirady Tamil News
Daily Archives

9 January 2021

இன்றைய தினத்தில் இதுவரை 535 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் !!

தமிழ் மக்களின் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்…

நினைவுத்தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் !!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நினைவுத்தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்களினால் இன்றைய தினம் (09) தெளிவுபடுத்தப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:…

அரசும் அரசாங்கமும் பல வழிகளிலும் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது – நிரோஷ்!!

போரில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை நினைவுகூறும் தூபி அரசின் உத்தரவிற்கு அமையவே இடிக்கப்பட்டது. இதை மேற்கொண்டமை, மக்கள் கொல்லப்படுவதை எந்தளவு தூரம் அரசு ஏற்றுக்கொண்டதோ அந்தளவு தூரம் படுகொலைக்களுக்கு பொறுப்புச்சொல்லவும் முடியாது என்ற…

தமிழரசுக் கட்சி இடறிய இடத்தில் வெற்றிபெற்ற மணிவண்ணன் !! (கட்டுரை)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக, விஸ்வலிங்கம் மணிவண்ணன், டிசெம்பர் 30ஆம் திகதி தெரிவானார். மேயருக்கான போட்டியில், முன்னாள் மேயரான இம்மானுவேல் ஆர்னோல்டை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருந்தார். 2020ஆம் ஆண்டின்…

பயணம் பாதுகாப்பானதா? (மருத்துவம்)

எனக்கு போன மாதம் ஹார்ட் அட்டாக் வந்து சரியாகி இப்போது ஓய்வில் இருக்கிறேன். வியாபாரம் சம்பந்தமாக துபாய் செல்ல வேண்டியிருக்கிறது? நான் விமானப் பயணம் செய்யலாமா டாக்டர்? இதயநோய் மருத்துவர் ஹரீஷ் சோமசுந்தரம்... ஹார்ட் அட்டாக் வந்து அதில்…

ஆரி எல்லாரையும் குறை சொல்றாரு.. ஆனால், அந்த டாஸ்க்கில அவரு தான் கடைசி.. ஒரே குழப்பமா…

புரணி பேசும் போட்டியாளர்களுக்கு நேரடியாகவே ஒருவரை பற்றி குறை சொல்லும் வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள். பிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளில் இருந்தே ஆரி குறை தான் சொன்னார் என ஆரியை பற்றி குறை சொல்லி சோமசேகர் முதலிடத்தை பிடித்து…

மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு வெளியிடப்படும் –…

ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார்.…

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயணிகளுடன் மாயமான விமானம்!!

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மறைந்து, விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம்…

நாளை மறுநாள் திங்கட்கிழமை தாயகம் தழுவிய பூரண கதவடைப்பு!! (வீடியோ, படங்கள்)

நாளை மறுநாள் திங்கட்கிழமை தாயகம் தழுவிய பூரண கதவடைப்பு புாராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள்மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு அழைப்பு…

திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு : த.தே.ம.முன்னணியின் அமைப்பாளர் மயூரசர்மா!!

திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு : த.தே.ம.முன்னணியின் அமைப்பாளர் மயூரசர்மா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தேறிய அராஜகச் செயலான முள்ளிவாய்க்கால் தூபியினை இடித்தழித்தமையினை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை…

காமினி மகாவித்தியாலய மைதானத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறும்!!

காமினி மகாவித்தியாலய மைதானத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறும்! உள்ளூர் விளைபொருள் மொத்த விற்பனை சங்கம் வவுனியாவின் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை சந்தை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக மறு அறிவித்தல்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று அடையாளம் காணப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆசிரியர்…

அதிபர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்காதது நல்ல விஷயம்தான் – ஜோ பைடன்..!!

அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனாவிற்கு தயாராகும் தடுப்பூசிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன. இது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். எங்கள் அமைச்சரவையில் பெயர்களை அறிவித்து…

வவுனியாவில் நகரில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு…

வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் மூடப்பட்டுள்ளது என எச்சரிக்கை…

அம்பயரே என்ன இதெல்லாம்.. பொங்கி எழுந்து வார்த்தையை விட்ட ஆஸி. கேப்டன்.. சிட்னி டெஸ்டில்…

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா நிதான ஆட்டம் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்ததாக ஆஸ்திரேலியா ரிவ்யூ கேட்டது. ஆனால், அதை மூன்றாவது அம்பயர் மறுக்கவே ஆஸ்திரேலிய கேப்டன்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு சோப்பில் கோவில் கட்டிய ஓவிய ஆசிரியர் – கோரிக்கையை…

நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று சாமியிடம் வேண்டுதல் வைப்பார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில் கட்டி புதிய கோரிக்கை வைத்துள்ளார் அரசு பள்ளியில் வேலை செய்யும் ஓவிய ஆசிரியர் ஒருவர். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய…

மன்னிப்பு.. அதுவும் “சுய மன்னிப்பு”.. இப்போதைக்கு டிரம்ப்புக்கு ரொம்ப பிடிச்ச…

பட்ட காலிலேயே படும் என்பார்கள்.. அதேபோலதான் டிரம்ப்பும்.. அடுத்தடுத்து அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார். மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டு விட்டார். ஆனாலும் அவர் திருந்தியபாடில்லை. தனக்குத் தானே மன்னிப்பு வழங்கிக் கொள்ள அவர்…

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.!! (வீடியோ)

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து வந்ததன் பின்பு மாணவர் ஒன்றிய தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா" http://www.athirady.com/tamil-news/news/1443790.html…

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா… கொரோனாவில் இருந்து தப்பிக்க மொத்த விமானத்தையே புக்…

கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர், விமானத்திலுள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்து பயணித்துள்ளார். கொரோனா பரவலிலிருந்து தப்பிக்க மாஸ்க்களை அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது என தேவையான…

உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஜெய்ஆனந்த் திவாகரன் நோட்டீஸ்!!…

சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.…

அழகான இளவரசன் பிறந்துவிட்டார்.. சந்தோஷத்தில் செல்வராகவன் குடும்பம்.. இனிமே கலக்கல் தான்!…

இயக்குநர் செல்வராகவனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலிக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், இப்போ மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சந்தோஷத்தை செல்வராகவன் மற்றும்…

கதறிய சித்தாள்.. விதவையின் வாயை பொத்தி.. கோயிலுக்குள் தூக்கி சென்று.. கைதான 2 பேர்.. பகீர்…

நாகையில் விதவை பெண்ணை, கோயிலுக்கு தூக்கி சென்று சீரழித்த 2 பேர் கைதான சம்பவத்தின் பின்னணி வெளியாகி உள்ளது! 2 நாளைக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. 50 வயது பெண், இரவு நேரம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.. அவரை பூசாரி…

யாழ். பல்கலைக்கழக பிரதான வாயில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.…

பிரேசிலை துரத்தும் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து செல்லாத நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!! (வீடியோ)

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து செல்லாத நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

ரம்யாவுக்கும் பாலாவுக்கும் ஒரே கொண்டாட்டம் தான் போல.. நம்புங்க ரம்யா பாலாவோட க்ளோஸே இல்லை!…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ரம்யாவும் பாலாவும் சந்தோஷமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாலாவுடன் தான் நட்பாக இல்லை என ஆரியிடம் ரம்யா சொல்லி சண்டையே போட்டார். ஆனால், கமல் சார், நீங்க பாலாவுக்குத் தான் ஃபேவரிடிசம்…

பாகிஸ்தானில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் ஆள் பிணையில் விடுதலை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்,…

வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கம் ; சமன் பந்துலசேன!!

வவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர்…

வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்!!

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரிலிலுள்ள 5 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையும் மூடப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன்…

லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா – போலீசார்…

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதால், அங்கு நாடுமுழுவதும் ஊரடங்கு மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும், கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று…

அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது- புளொட் தலைவர் கண்டனம்

அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது -புளொட் தலைவர் த சித்தார்த்தன் கண்டனம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண…