;
Athirady Tamil News
Daily Archives

10 January 2021

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் துணைவேந்தரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.!!…

இரவு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களின் கையொப்பம் இடம்பட்ட மகஜர் ஒன்றை கையளிப்பதற்காகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவும், துணைவேந்தரை இன்று இரவு…

8 மாத குழந்தையையும் பிக் பாஸ் பார்க்க வைத்த ஆரி.. கமல் பிரசாரத்திலும் எகிறிய கிரேஸ்.. வேற…

பிக் பாஸ் வீட்டில் யாருடனும் ஒட்டி வாழவில்லை என ஆரி பற்றி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் குறை சொன்னார்கள். ஆனால், ஒருவர் கூட ஆரியை கூட சேர்த்துக் கொண்டு பேசி பழக வேண்டும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை அதுதான் உண்மை. ஒவ்வொரு முறையும் ஆரிக்கு…

ரவூப் ஹக்கீமோடு தொடர்புபட்ட பத்து எம்.பிக்கள் தனிமைப்படுத்தலுக்கு!!

பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு நெருக்கமாக செயற்பட்டவர்களான மேலும் 10 எம்பிக்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு…

இரணைமடுகுளத்தின் 2 வான்கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம்…

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதல் இரணைமடுகுளத்தின் 2 வான்கதவுகள் 6 அங்குலம் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் இரணைமடு குளத்திற்கு நீர்…

நாளைய ஹர்த்தாலுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு பூரண ஆதரவு!!

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்புக்கெதிராக வட கிழக்கில் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது அமைப்பின் எட்டு மாவட்ட நிர்வாகமும் பூரண ஆதரவை வழங்குகின்றோம்.என வலிந்து…

வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட…

போராட்டத்தில் இணைந்து கொண்ட பாடசாலை மாணவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.!!

தம்முடன் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவனை, பல்கலைக்கழக மாணவர்கள் மாலையுடன் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுறுத்த அறிவுறுத்தி பாடசாலை மாணவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் இருந்த…

வவுனியாவில் குடிபோதையில் பொலிஸ் வேலை பார்க்கும் இளைஞர் குழு!

வவுனியாவில் கொரோனா காரணமாக வவுனியா நகர்பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (10) சூசைப்பிள்ளையார் வீதி வழியாக சென்ற வாகனங்களை அவ்வீதியில் நின்ற இளைஞர்கள் சிலர் மறித்து வாகனங்களை வீதி மாற்றி அனுப்பி கொண்டிருந்தனர். குடி போதையில்…

சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு!!

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கோதமிபுர தொடர்மாடி, கோதமிபுர 24 ஆவது தோட்டம் மற்றும்…

செருப்பால் அடித்த மனைவி, மாமியார்… 22 பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்னை காவலர்…

சென்னையில் இருந்து குமரிக்கு விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகினர். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி சிதறாமல் பின்னமூட்டுவிளை பர்னபாஸ் மகன்…

ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் கொட்டகலை ஊடுகு வளாக…

பராக்கிரம சமுத்திரத்தில் 10 வான்கதவுகள் திறப்பு!!

பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று பெய்த கன மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 10 வருடங்களுக்கு பின்னரே இவ்வாறு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன பணிப்பாளர் ஹோவா கம…

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தில் அரசாங்கம்…

பாலாவை பங்கம் பண்ணிய கேபி.. ஆரி பண்றது தப்புன்னா.. நீயும் அதையே தான் பண்ற.. இதுதான்…

குறை சொல்லும் டாஸ்க்கில் பேச ஆரம்பித்த கேபி, பாலாவை வச்சு செய்து விட்டார். ஆரி பிளேம் பண்ணி விளையாடுறாருன்னு சொல்ற நீயும் அதேதான் பண்ற என பங்கமாக கலாய்த்து விட்டார் கேபி. மேலும், ஷிவானியை சுத்தமாக இருக்க தெரியலை என அசிங்கப்படுத்தி…

பாடசாலை மாணவர்களும், உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்து தனது…

நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த சில பாடசாலை மாணவர்களும், உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்து தனது ஆதரவினை வழங்கியுள்ளனர். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பூரண ஆதரவு.!!!

நினைவுத் தூபி அகற்றப்பட்டமை கண்டிக்கத்தக்கதே. வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பூரண ஆதரவு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை…

இலங்கையில் மேலும் 300 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா…

ஜனாதிபதியாக பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் – ஜோ…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டின் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அவர் பதவிக்கு வந்ததும் தனது முதல் உத்தரவாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளை…

தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு தொடரும் – நோய் கட்டுப்பாட்டு மையம்…

சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சூறாவளி போல வீசிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் தொற்று அலை. வல்லரசு நாடான அமெரிக்கா கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் முன் திணறிக் கொண்டிருக்கிறது. உலக அளவில்…

மின்னஞ்சல் மூலம் போலிப் பரிசு – பொதுமக்கள் ஏமாந்து விடவேண்டாம்!!

நாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக கூறப்படும் 2 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – 30 லட்சத்தை கடந்தது பாதிப்பு..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதையடுத்து,…

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக அறிக்கை!! (வீடியோ)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக அறிக்கை http://www.athirady.com/tamil-news/news/1444092.html http://www.athirady.com/tamil-news/news/1444050.html http://www.athirady.com/tamil-news/news/1444059.html…

இளப்பமா நினைச்சீங்களா… 3வது போட்டியில் அதிரடி காட்டிய ஸ்மித்.. சதம்… அரைசதம்!…

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ள இந்திய அணி ஆட்ட முடிவில் 98 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த போட்டியின்…

தமிழ் – முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க…

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண…

“இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும் –…

எமது பல்கலைக்கழகத்தில் 08.01.2021 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம்.…

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும் – இந்தியாவுக்கு பிரேசில்…

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து…

யாழ்.பல்கலைக் கழக முன்றலில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.. (வீடியோ & படங்கள்)

யாழ்.பல்கலைக் கழக முன்றலில் தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.. (வீடியோ & படங்கள்) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பலரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.…

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: “புளொட்”…

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: "புளொட்" தலைவரிடம் தெரிவித்த துணை வேந்தர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக…

இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவன் – அதிர்ந்துபோன…

கொரோனாவால் உயிரிழந்த வேறு ஒரு நபரை தனது கணவர் என நினைத்த பெண் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், தனது கணவன் சில நாட்கள் கழித்து உயிருடன் வந்ததால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ்…

பாலாஜி ஃபிரண்ட் இல்லனு சொன்னீங்க.. இவ்ளோ நெருக்கம் காட்றீங்களேம்மா.. பாவம் ஷிவானி!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தன்னுடைய ஃபிரண்ட் இல்லை என்று கூறிய ரம்யா பாண்டியன், அவருடன் க்ளோஸாக அமர்ந்து பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் நேரத்திற்கு ஏற்றதுபோல் ஒட்டி உறவாடுபவர் ரம்யா பாண்டியன்.…

மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி!! (வீடியோ,…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

யாழ் சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி சிறைச்சாலை ஆணையாளரால் திறந்துவைக்கப்பட்டது!!…

யாழ் சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட சிறைச்சாலை விருந்தினர் விடுதி நேற்றிரவு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்பிலி தெனிய வினால் வைபவரீதியாக நாடாவெட்டிதிறந்துவைக்கப்பட்டது. ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ்…