;
Athirady Tamil News
Daily Archives

11 January 2021

இப்போலாம் டிவியை விட்டு எழுந்திரிக்குறதே இல்லை.. ஆனந்தக் கண்ணீர் விட்ட அம்மா.. நெகிழ்ந்த…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவுக்கான டிக்கெட்டை வென்ற சோம சேகரை அவரது அம்மா கண்ணீர் மல்க பாராட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை முதல் ஃபினாலே வாரம் தொடங்க உள்ளது. இதற்காக கடந்த வாரம் 9 டாஸ்க்குகள் நடத்தப்பட்டன. இந்த 9 டாஸ்க்கிலும்…

வவுனியா காஞ்சுரமோட்டை கிராமத்தை தத்தெடுத்தது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..…

வவுனியா காஞ்சுரமோட்டை கிராமத்தை தத்தெடுத்தது, "மாணிக்கதாசன் நற்பணி மன்றம்".. மாணிக்கப் பொங்கல் நிகழ்வு படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், வகைதொகையின்றி கொரோனா தொற்றும் கிராமங்கள் தனிமைப்படுத்தல் மத்தியில்,…

“வண்டியும் தொந்தியும்” நகைச்சுவை நாடகம் சூம் செயழிவழி ஊடாக நாளை இரவு 7 மணிக்கு…

கொரோனா நோய்தொற்று காலப்பகுதியில் பலதுறைகள் பாதிக்கப்பட்டது போன்று நாடகத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியை பயண்படுத்தும் என்னம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகிஉள்ளது.…

வடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று; வவுனியா 27, முல்லை 2, யாழ். ஒருவர்!!

வவுனியா நகர கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்றுள்ளமை…

தேசத்தோடு ஆரி ஒட்டி வாழலையாம்.. ரம்யா சொல்றாங்க.. அப்புறம் எப்படி மக்கள் சப்போர்ட் ஆரிக்கு…

ஆரி பேகேஜ் வச்சிருக்கார் என்று சொல்லி தினமும் ஆரி பத்தி பேசும் ரம்யா தான் அதிக பேகேஜ் வச்சிருக்கார் என பிக் பாஸ் ரசிகர்கள் ரம்யா பாண்டியனை கழுவி ஊற்றி வருகின்றனர். கொடுக்கப்பட்ட வாசகங்களை ஹவுஸ்மேட்கள் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்கிற அதி…

யாழில் இன்று 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

யாழில் 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது இன்று காலை காலையிலிருந்து…

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – 20 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில்…

கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணி நியமனம்!!

இலங்கை மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கவென 8 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி செயலணி முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவின் தலைமையில் இயங்கவுள்ளது. இதன்படி கடந்த டிசம்பர் 31அன்று செயலணி குறித்த ஒரு…

யாழ்.பல்கலை நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் : பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், ஒரு…

“போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து…

யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக 33 பேர் பாதிப்பு!!

இன்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக 8 குடும்பத்தை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அத்தோடு இன்று…

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது – அர்னால்டு ஸ்வாஸ்னேகர்..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அப்போது அங்கு நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப்…

வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒரு வாரத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு வவுனியாவில் இன்று மாலை வெளியாகிய பிசீஆர் முடிவுகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர்…

இங்கிலாந்தில் 54,940 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதையடுத்து,…

சேறு நிறைந்த பகுதியில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? போலீசாரை அழைத்த பெண் –…

இங்கிலாந்தின் கேட்ஷீட் நகரம் வின்லெடன் பகுதியை சேர்ந்த பெண் தனது செல்லப்பிராணியான நாயுடன் கடந்த வியாழக்கிழமை தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேறு நிறைந்த ஒரு பகுதியில்…

வவுனியா மாவட்டத்தில் கடும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் இன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிற்குள் வெள்ள நீர் தேங்கியுள்ளமையால்.14குடும்பங்களை சேர்ந்த 50பேர் பொது மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக…

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறப்பு : மொத்த வியாபாரிகளுக்கு மாத்திரம்…

வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்கும் சுகாதார பிரிவினர் மறு அறிவித்தல்…

வவுனியாவில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் இன்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வர்த்தகர்கள் தமது வர்த்தக நியைங்களை மூடி பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர் . வவுனியாவில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இதனையும்…

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை எதிரொலி – போலீஸ் அதிகாரி தற்கொலை..!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு…

கிழக்கு மாகாணத்தில் 32 பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்: மாகாண ஆளுநர்!!

கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகள் இன்று திறக்கபடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். இதன்படி காத்தான்குடி பிரதேசத்தில் 25 பாடசாலைகளும் கல்முனைப் பிரதேசத்தில் 5 பாடசாலைகளும்…

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

நோயாளி ஒருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டமை உறுதியானதையடுத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் 15 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். ஹட்டனில் வதியும் குறித்த நோயாளி…

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா? அச்சம் மிகுந்த சூழ்நிலையில்…

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு –…

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு 62 பயணிகளுடன் ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் நேற்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான…

முதல் ஆளா பிளான் பண்ண வேண்டியதே நீங்கதான் ஷிவானி.. வெளியே போனா என்ன பண்ணுவீங்கன்னு கேட்ட…

பிக் பாஸ் சீசன் 4 இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், போட்டியாளர்கள் வெளியே சென்றதும் என்ன பண்ணுவீங்கன்னு கமல் கேட்கும் அசத்தல் புரமோ வெளியாகி உள்ளது. சனிக்கிழமை புரமோ ரொம்ப லேட் ஆன நிலையில், இன்றைய புரமோ சரியான நேரத்தில் வந்து…

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு- அரசு செய்தித் தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. கார்ட் இ நாவ் பகுதியில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் வந்த வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த…

வவுனியா வர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!!

வவுனியா பழைய பேருந்து நிலையம் மற்றும் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் உட்பட ஐந்து இடங்களில் இன்று (11) வவுனியா வர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக வவுனியா சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில்…

வவுனியா வடக்கில் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒர் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒர் ஆசிரியரின் பி.சி.ஆர்…

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மாணவன் ஊடக சந்திப்பு.!! (வீடியோ)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மாணவன் ஊடக சந்திப்பு. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா" http://www.athirady.com/tamil-news/news/1444256.html…

இன்று தொடக்கம் விசேட நடவடிக்கை!!

இன்று தொடக்கம் சுகாதார சட்டம் தொடர்பில் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடக பேசசாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த நடவடிக்கை விசேடமாக மேல் மாகாணத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள…

இந்தோனேசியா விமான விபத்து- பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு..!!!

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.…

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா!!

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இதுவரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி…

கொரோனா தோற்றம் பற்றி ஆய்வுசெய்யும் சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார் – சீனா..!!

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை…

30 STF அதிகாரிகளுக்கு கொரோனா!!

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் 30 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரவு உறுப்பினர்கள் சிலர் கடந்த தினம் சுகயீனத்திற்கு உள்ளானதாக சுகாதார…